
🌻Mr.Easytalkoos🌻
@easytalkoos • 19,498 subscribers
Engineer by profession. Creator by passion. Tech | Politics | Cinema | Sports Open to Debate. Discuss. Deliver. No DM.
Shorts
Videos

திருச்சி: முகம்சுளிக்க வைக்கும் காதலர்கள் திருச்சி மாநகரையும், புறநகரையும் இணைக்கும் கொள்ளிடம் பாலத்தின் நடைமேடையை காதலர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். மேலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பட்டப்பகலிலேயே நேருக்கமாக அமர்ந்துக் கொண்டு, பொதுமக்களை முகம்சுளிக்க வைக்கும் செயலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, போலீசார் இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு, இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். #lovers #kollidam #trichy #awareness #police #lovesparks #goldentrichy
🌻Mr.Easytalkoos🌻136,558 次观看 • 2 个月前