
BK
@esalacupnamdhu • 5,960 subscribers
AK VK OKUK
Shorts
Videos

MR.Vumbu First understand what ‘Sanatana’ means in Tamil Nadu, and then speak.
BK148,646 görüntüleme • 5 ay önce
0:32
Sensitive content
This media may contain sensitive content.
0:58
Sensitive content
This media may contain sensitive content.

ஓடி ஒளிஞ்சிட்டு தொண்டர்கள் மேல கை வைக்காதிங்கனு டயலாக் பேச கூடாது.. அவன் கூட துணையா நின்னு செயல்ல காட்டனும்
BK57,085 görüntüleme • 1 yıl önce

உண்மையில் நடந்தது என்ன? விஜய் மக்கள் கூட்டத்துக்கு நடுவுல நின்னு பேசனும்னு நிர்வாகிகள் கூட்டத்த பின்னாடி போக சொல்றாங்க, அப்போ தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஜெனரேட்டர் ஏரியா பக்கம் கூட்டம் போகுது, அதனால மின்சாரம் தடைபடுது... பாதுகாப்பு கருதி ஆல்ரெடி அந்த ஏரியால மின்சாரம் தடை செய்யபட்டு ஜெனரேட்டர் மூலமா தான் மின்சாரம் வழங்கப்பட்டது.. (video 1) இதெல்லாம் விஜய் பேச ஆரம்பிக்கும் முன்னவே நடந்திருச்சு, அங்க பாதுகாப்புக்கு இருந்த போலீஸ், பத்திரிகையாளர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து நெருசல்ல சிக்கிய மக்களை காப்பாத்துறாங்க, அப்பவும் விஜய் பேசிட்டு தான் இருந்தாரு (video 2) ஆனா இது எதுவுமே விஜய்க்கோ அந்த பக்கம் உள்ள கூட்டத்துக்கோ தெரியாது எதுக்கு இத்தன ஆம்புலன்ஸ் வருதுனு கோவமாய் ஆம்புலன்ஸ்ச தாக்கிருக்கானுங்க.. (video 3) நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டு ஆம்புலன்ஸ்ச வரவச்சு காப்பாத்தி ட்டு இருக்கோம் நீ தடுத்து அராஜகம் பண்றியானு போலீஸ் அந்த தற்குறிகளை அடிச்சு ஓட விட்டாங்க (video 4) நிலமை மோசமானத உணர்ந்த விஜய் வேக வேகமா கிளம்பி போய்டாரு.. இதான் நடந்த உண்மை
BK55,300 görüntüleme • 1 yıl önce