Esther's banner
Esther's profile picture

Esther

@EstherRachelJ • 6,915 subscribers

தகவல் தொழில்நுட்ப அணி - இணை ஒருங்கிணைப்பாளர் (மத்திய சென்னை)

Shorts

நேத்து ஒருத்தருக்கு பயத்த காட்டிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்குறியே ணா 😁🔥

139,181 Aufrufe

Sunnews reporter : அப்பாவ காணோம் குட்டி கதையெல்லாம் தேவையா சார் CTR.Nirmalkumar ணா : இல்ல கண்டிப்பா சொல்லணும் ல ஒரே போடு 🤣

149,949 Aufrufe

விஜய் ஸ்கிரிப்ட் பார்த்து படிக்குறாரு கீகீகீகீ Meanwhile நேரு to உதய் : இந்த பேப்பர் ல இருக்குறத பார்த்து படி 🤣 முதல்வர் விஜய் ஸ்கிரிப்ட் பார்த்து படிக்கிறாருனு கைல துண்டு பேப்பர் பார்த்து படிச்ச உதய் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இந்த அசிங்கம் தேவையா உதய் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

41,850 Aufrufe

இப்ப புரியுதா ப்ரண்ட்ஸ் ஏன் இவங்கள ஜட்ஜ் ஐயா வெளில விட்டாருனு சட்டப்படி பைத்தியங்கள ஜெயில் ல போட மாட்டாங்களாம்

70,446 Aufrufe

Thanks Dr P Thiaga Rajan (PTR) ணா for this template 🤣

131,145 Aufrufe

நாமெல்லாம் கூட இருப்போம்னு தான் அவரு தைரியமா களத்துக்கு வந்திருக்காரு நாங்க உபிஸ் மாதிரி இல்ல கேள்வி கேட்போம் அது இது னு சொல்லி கடைசில இந்த மனுஷனுக்கு எதுவுமே தெரியாது சினிமா க்கே போய்டு னு சொல்ற அளவுக்கு வந்துட்டீங்க திரும்பவும் சொல்றேன் என் தலைவன் TVK Vijay எது செஞ்சாலும் சரியா தான் செய்வாரு ஆலோசகரா நியமிக்கிறது வேறு அவரோட பேச்சையே கேட்டு நடக்குறதுங்குறது வேறு அரசியலுக்கு வரேன்னு எந்த இடத்துலயும் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லாம சரியான நேரத்துல களமிறங்கி இருக்காரு இதுவரைக்கும் நாம பார்க்காத அளவுக்கு விமர்சனம் வரும் னு நல்லாவே தெரிஞ்சு தான் வந்திருக்காரு நாம அரசியலுக்கு வந்தா நம்மள புகழ்ந்து பேசின அதே வாய்கள் நம்மை இகழவும் செய்யும் ( fans உட்பட) னு தெரிஞ்சு களத்துல இறங்கி இருக்காரு யாரோ ஒருத்தர் சொல்லிக்கொடுக்கிறத வச்சு தான் அவரு முடிவெடுக்கிறாரு னு சொல்றதெல்லாம் அறியாமையின் உச்சம் கேள்வி கேட்கும் உரிமையை தலைவரே குடுத்திருக்காரு ஆனா கேள்விகள் நியாயமானதா இருக்கணும் களத்துல நிக்குறது தலைவன் இங்க நாம போடுற tweet ல தப்பு இருந்தா அதுக்கே தலைவன் பாதிக்கப்படுறாருனா அப்போ மத்த விஷயத்துக்கெல்லாம் தலைவன் யோசிக்காம பண்ண முடியுமா பொறுமை அவசியம் னு தொடர்ந்து சொல்லிட்டே இருக்கேன் மிகப்பெரிய முடிவுகள் எடுக்க போறாரு தலைவர் நம்ம பக்கத்துல இருந்து நிறைய நல்ல விஷயங்கள் முடிவுகள் வர போகுது இது பேச்சுக்கு சொல்லல உண்மை அது தான் கொஞ்சம் பொறுமையா இருங்க உங்களுக்கே தெரிய வரும்

15,888 Aufrufe

Videos