
Esther
@EstherRachelJ • 6,915 subscribers
தகவல் தொழில்நுட்ப அணி - இணை ஒருங்கிணைப்பாளர் (மத்திய சென்னை)
Shorts
Videos

நாங்க விஜய் க்கு தான் ஓட்டு போட்டோம் இந்த அரசு எங்களுக்கு நல்லது பண்ணும் எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவாங்க னு சொல்லி தான் வந்தோம் னு சொல்றிங்க அப்படி னா கடந்த திமுக ஆட்சி உங்களுக்கு குடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றல உங்களுக்கு நல்லது பண்ணலைன்னு தான அர்த்தம் அப்புறம் எதுக்கு முன்னாள் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் உங்க போராட்டத்துல இருக்காரு அவருக்கும் உங்க போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம் எதுக்கு முன்னாள் அமைச்சர் வந்தா தான் பேசுவோம்னு சொல்றிங்க என்ன sunnews உன்னோட template வச்சு உனக்கே மணி அடிப்போம் 🤣
Esther49,827 views • 14 days ago

கம்யூனிஸ்ட் க்கு அவங்க வழிலயே பதில் சொன்ன JCD ஐயா இருந்தாலும் இப்படி அடிச்சிருக்க கூடாது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Esther58,566 views • 26 days ago
4:52
Sensitive content
This media may contain sensitive content.

தவெக MLA பல்லவி அவர்களின் பொறுமையும் திமுக மேயரின் அலட்சிய பதிலும் தவெக வளர்ப்பு 🔥
Esther214,778 views • 4 months ago

இருக்குறதுலயே பெரிய முதுகு குத்தி னா அது suntv தான் போல 🤣 Edit ல அடிச்சான் பாரு விசில 😁
Esther197,962 views • 5 months ago

Ev வேலு : முதலமைச்சருக்கு யாரோ தவறாக எழுதி கொடுத்து விட்டார்களோ என்ற அடிப்படையில் தான்....... இருப்பா எனக்கு தெரியும் என்ன பேசணும்னு தெரியும் உட்காரு அமைச்சர் செங்கோட்டையன்: அப்படிலாம் பேசக்கூடாது அவைக்குறிப்புல இருந்து நீக்குங்க சபாநாயகர் : அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்🤣 முதல்வர் விரல் நுனியில் விவரங்களை வைத்துக்கொண்டு தான் பேசுகிறார் 🔥 Ev வேலு : முதலமைச்சருக்கு திறமை இருக்கு அதில் எனக்கொன்றும் மாற்று கருத்து இல்லை என்ன ணே பம்முறீங்க 😁
Esther81,632 views • 2 months ago

சுட்டா சூரியன் னு ஒரு பாட்டு இருக்கு னு சொல்லிட்டு ஒரு சிரிப்பு சிரிச்சான் பாரு 🤣 நக்கல் யா உனக்கு 😁🔥
Esther91,857 views • 2 months ago

Mr விஜய பிரபாகர் வார்த்தையை அளந்து பேசுறது நல்லது CM விஜய் அவர்களை கூஜா சொல்றியே கஜா வாரிசு தான நீ உன்னால உங்க கட்சியால ஏன் கஜா போன பாதைல போயி CM ஆக முடியல 10 MLA சீட்டு ஒரு ராஜ்யசபா சீட் க்காக கேப்டன் ன குடிகாரன் னு மேடைல பேச வச்சு அத சிரிச்சு கை கொட்டி வேடிக்கை பார்த்த திமுக கட்சி கூட கூட்டணி வச்சு ஒரு சீட் ஜெயிச்ச நீயெல்லாம் தனிச்சு நின்னு கூட்டணி இல்லாம 108 சீட் ஜெயிச்சு இன்னைக்கு முதலமைச்சரா நாட்டை ஆண்டுட்டு இருக்குற விஜய் அவர்களை பேச என்ன தகுதி இருக்கு
Esther48,250 views • 1 month ago

என்ன ப்ரோ Adhavan UK leo படத்தப்போ பேசினதெல்லாம் மறந்துட்டியா இல்ல மறைச்சிட்டியா அது எப்படி டா உங்களுக்கு னு வரும்போது மட்டும் overnight ல நல்லவனா மாறிடறீங்க என்னவோ படத்த போட்டு அடிச்சு மிதிச்சு னு reel விடறீங்க leo க்கு நீங்க என்னப்பா பண்ணீங்க டேய் அடங்குங்க டா நானும் சினிமா சண்டை போட கூடாதுனு கம்முனு இருந்தா பெரிய தியாகி ரேஞ்சுக்கு பில்டப் தரீங்க முதல்ல நல்லவன் மாதிரி video போடுறதுக்கு முன்னாடி நீ பண்ண அசிங்கத்த கொஞ்சம் நினைச்சு பார்த்துட்டு கருத்து சொல்ல சபைக்கு வா தட் கிரீஸ் டப்பாவ எப்படி உதைச்ச கண்ணா மொமெண்ட் தான்
Esther150,192 views • 1 year ago
