
Geetha Jeevan DMK
@geethajeevandmk • 42,796 subscribers
DMK District Secretary - Thoothukudi North | Belongs to Dravidian Stock
Videos

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் நிலையில், தூத்துக்குடி தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்னை அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வரும் கழகத் தலைவருமான தளபதியார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட, தூத்துக்குடி மென்மேலும் வளர்ந்திட அயராத உழைப்பை செலுத்துவோம்! உங்கள் வாக்கு… உங்கள் உரிமைகளை காக்கும் வாக்கு… உதயசூரியன் சின்னத்துக்கே! நன்றி #வாக்களிப்பீர்_உதயசூரியன்
Geetha Jeevan DMK26,019 次观看 • 7 个月前

திராவிடத்தின் பெண்கள் முன்னேற்ற தத்துவத்தைப் பிடிப்பாகக் கொண்டு சமூகத்தில் உள்ள தடைகளை உடைத்தெறிந்து, முன்னணி தொழில் நிறுவனராக வளர்ந்து நிற்கும் ஜசீலா பானுவின் கதையை PEN India இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். #DravidathaalNaan #DravidianModel
Geetha Jeevan DMK30,013 次观看 • 2 年前
没有更多内容可加载