
𝓖𝓾𝓻𝓾
@Guruprasath_02 • 5,004 subscribers
Attitude isn’t everything, but it’s the only thing that brings me back stronger every time I fall 😎
Shorts
Videos

MLA VMS MUSTAFA MLA ஆதாரம் உள்ளதாக சபாநாயகரிடம் கொடுத்தார் 😭 JCD Prabhakar அதைப் பார்த்து, அவைக் குறிப்பில் உள்ளதாகத் தெரிவித்தார். மக்களின் நலனுக்காக அதைப் பேச வேண்டாம், விவாதம் வேண்டாம் என்று விட்டுவிட்டார். Assembly Live telecast-னால் எவ்வளவு உண்மைகள் வெளியில் வருகின்றன 💯 முஸ்லிம்களை ‘தீவிரவாதிகள்’ என்று DMK சொன்னது அம்பலமானது 🤡 #TVKVijay #TVK TVK IT Wing Official
𝓖𝓾𝓻𝓾181,888 Aufrufe • vor 2 Monaten

Man Child #Avinash 🤡 Actually, this title suits your brother #Akshitha ! 😂 All that attitude disappears when it comes to facing #Jason. You can’t even stand against Jason for 2 minutes! 🤡 Step out of the house and face him directly, you are just a Dummy! #JasonKaushi #BiggBossTamil10
𝓖𝓾𝓻𝓾48,625 Aufrufe • vor 19 Tagen

LOP-க்கு Udhay Brutal Trolling! 😂🔥 கார் வேஸ்ட், DMKகு வேண்டாம்! கொம்பன் மொரட்டு மிதி, உன்கிட்ட கார் இருக்கு, உனக்கு வேண்டாம். உன்கிட்டதான் 3 பங்களாக்கள் இருக்கு. அப்புறம் எதுக்குய்யா உனக்கு அரசு பங்களா தரணும்? 🤣🔥 உங்க அப்பா ஜெயிச்சிருந்தா அவருக்கு ஒரு கார் கொடுத்திருப்போம். அவர் பேர்லதான் கார் இல்லையே! 😂 #TVK #TVKVijay TVK IT Wing Official
𝓖𝓾𝓻𝓾169,815 Aufrufe • vor 2 Monaten

சின்னப் பையனா இருந்தாலும் சங்குலயே மிதிக்கிறான்யா! 😂 TVK Ramesh 👏 🔥 🔥 💯 தமிழ்க்கடவுள் முருகனைப் பற்றிச் சொல்லப் போறேன்னு சொல்லிட்டு, 2½ வருட TVKவின் கட்சிப் பயணத்தையே ஒரே வரியில் சொல்லிட்டாய்யா! 🔥 சூரசம்ஹாரம்! ⚔️🔥 JCD Prabhakar இதுல ஒன்னும் தப்பு இல்ல, முடிட்டு உட்காருங்க! 😂🔥 #TVK #TVKVijay TVK IT Wing Official
𝓖𝓾𝓻𝓾145,268 Aufrufe • vor 2 Monaten

Dai intha Joker #TTFVasan ah velila kutitu pongada, 🤣 💯 Task olunga velayada maatan 💯 Nalla thunguvan 💯 Aduthavanga porul ah eduthu sapiduvan 💯 Mulai illatha muttal, oruthanga emotion elame content ah da 😤 Aana, intha show avanuku vendam ama, show ku ivaru venum ama. Vijay Television Ipadi thaa velila neraya joke panirkan. Pala peroda valkaila velayadirkan 📌 2022 – Arrested in a rash driving case. 📌 September 2023 Bike accident on the Chennai–Bengaluru Highway, arrested over alleged dangerous riding. 📌 October 2023 – Driving licence disqualified for 10 years (until October 2033). 📌 May 2024 – Arrested over alleged negligent driving while recording a video near Madurai. 📌 July 2024 – Reported police case over a prank video involving devotees at Tirupati. 📌 May 2025 – Madras High Court proceedings brought multiple pending criminal cases into focus. Ipadi velila poi Innum neraya joke pandra joker. 🤡 #BiggBossTamil10
𝓖𝓾𝓻𝓾28,239 Aufrufe • vor 13 Tagen

“விஞ்ஞான ஊழல்”ன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? இதோ அதுக்கான புதிய சாம்பிள்! 🔥 TVK Vijay CMOTamilNadu ED அறிக்கையிலேயே Fraud, Manipulation, Misuse of Power, Organized Crime Syndicate, Karur Gang, Illegal Transactionsன்னு வரிசையா இருக்கு. 2021–25ல் ₹10 முதல் ₹100 வரை “organized manner”-ல வசூல் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இரண்டு files-க்கு மட்டுமே… மீதியெல்லாம் திறந்தா எத்தனை______ வரும்? ஆதாரம் வேணும்னு கேட்பவர்களுக்கு இதோ ED அறிக்கையே பேசுது! #TVK #TVKVijay
𝓖𝓾𝓻𝓾101,226 Aufrufe • vor 1 Monat

அமைச்சர் Virudhai Magal Keerthana to கே.என். நேரு, அங்கிள் 😂 கலைஞர் அதைச் செய்தார், இதைச் செய்தார், SIPCOT என்று சொல்கிறீர்கள். ஆனால் அடிப்படை குடிநீர் வசதி, மின்சாரம், பேருந்து வசதி கூட இல்லை. சும்மா பொட்டல் காடாக நிறைய SIPCOT-கள் இருக்கின்றன. அவை அனைத்தையும் சீரமைத்துக் கொண்டிருக்கிறோம், அங்கிள்! #TVK #TVKVijay
𝓖𝓾𝓻𝓾135,671 Aufrufe • vor 2 Monaten

கொம்பன் Aadhav Arjuna களத்தில் இறங்கிட்டாரு! 🔥 Aasan N Anand 👏 உதய் , “ரீல்ஸ்… ரீல்ஸ்…”னு பேசிப் பேசி அழுதுகிட்டு இருக்காரு. 😂 ஃபைல் ஓபன் பண்ணணும்னா பண்ணிக்கலாம். சட்டப்பேரவைக்கே வராம லீவு போட்டுட்டு, போதை தெளிஞ்சதும் இப்போ உளறிக்கிட்டு இருக்காரு LoP Udhay ! 🤣🔥 #TVK #TVKVijay TVK Vijay
𝓖𝓾𝓻𝓾118,459 Aufrufe • vor 2 Monaten

Someone who openly claims “Bigg Boss needs him” despite being a convicted accused is still receiving votes TTF 🤡 Red flag for tamilnadu TTF 🤡 Red flag for youngsters TTF 🤡 But #JasonKaushi believes winning the Bigg Boss title is worth more than an Oscar! 🏆🔥 A champion who represented India deserves our support. Let’s celebrate his pride, passion and respect for the title. 🇮🇳❤️🔥 STAND WITH JASON! Vote for Jason in Jio hotstar and make a phone call #JasonKaushi #BiggBossTamil10
𝓖𝓾𝓻𝓾16,396 Aufrufe • vor 8 Tagen

“தங்கம் தென்னரசு” முதல்வர் விஜய்க்கு புகழாரம்! ❤️ ஒரு பெண் சபாநாயகர் அவையில் அமர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம் எனக் கூறி, மாற்றுப் பேரவைத் தலைவரை Sathyabama வாழ்த்தியதோடு, இதை முன்மொழிந்த முதல்வர் CMOTamilNadu TVK Vijay பாராட்டுகளைத் தெரிவித்தார். பெண்களுக்கு அதிகாரமும், உரிய பிரதிநிதித்துவமும் வழங்கும் இந்த முன்னெடுப்புக்கு பாராட்டுகள்! 👏❤️ #TVK #TVKVijay
𝓖𝓾𝓻𝓾94,404 Aufrufe • vor 2 Monaten

Wathaaas... 😂🔥 💥 கொம்பன் மொரட்டு Aadhav Arjuna அடி. 💥 லாட்டரி மார்ட்டினிடமிருந்து கட்சி நிதியாக ₹900 கோடி வாங்கினார் M.K.Stalin தத்தி Udai Singh, உங்க மாமனார்கிட்ட போய்க் கேளுங்க, தெரியும். ஒத்துக்கிட்டார் சின்ன எஜமான். 💯 கொம்பன் Aadhav Arjuna போய் உங்க அப்பாவைக் காணோம் M.K.Stalin . அவர்கிட்ட கேளு. கைநீட்டி காசு வாங்கியவர். 💥 #TVK #TVKVijay TVK Vijay TVK IT Wing Official CMOTamilNadu
𝓖𝓾𝓻𝓾127,715 Aufrufe • vor 2 Monaten

தத்தி Udhay நீ 2021 ல இருந்து 2026 ல Assembly வந்திருக்கியா! பாதி நாள் வரலன்னா இப்படித்தான். ஒரு வெங்காயமும் தெரியல, இப்போ லைவ் போயிட்டு இருக்குடா, ஏற்கனவே நோட் பண்ணிட்டுதான் இருக்காங்க. கொம்பன் Aadhav Arjuna 🔥 நேரு: “எங்க ஆட்சியிலும் லைவ் இருக்கு. நாங்க டெலிகாஸ்ட் தான் பண்ணல.” JCD Prabhakar உங்க துரைமுருகன் என்ன சொன்னாரு? ஏன்டா, எவனோ எழுதி கொடுத்ததை எடுத்துப் பேசணும்னு பேசிப் பேசிக் உசுரா வாங்குறீங்க? #TVK #TVKVijay
𝓖𝓾𝓻𝓾97,786 Aufrufe • vor 2 Monaten

அதிமுக MLA, K.A Sengottaiyan , JCD Prabhakar உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னதும், ஆசான் N Anand எழுந்து கொடுத்த பதில் செம மாஸ்! 🔥 “ஆமாம்… எல்லாருமே அங்கிருந்து வந்தவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தை கொடுத்து, அரசியலில் முன்னேற்றம் கொடுத்தது நாங்கள்தான்! உங்களுடைய தலைமை சரியில்லை என்பதால்தான் உங்களை விட்டு வெளியேறி, எங்கள் தலைவரை நம்பி இங்கே வந்திருக்கிறார்கள். கோரிக்கைகள் அனைத்தையும் எங்கள் தலைவர் நிறைவேற்றிக் கொடுப்பார் அதுமட்டுமல்ல… செங்கோட்டையன் அவர்களிடம், “உங்கள் பாக்கெட்டில் அம்மாவின் படத்தையும் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி, அதற்கு அனுமதி கொடுத்து, எந்த கேள்வியும் கேட்காமல் உரிய மரியாதையுடன் நடத்தி வருகிறார் எங்கள் தலைவர். அதுதான் விஜய்! ❤️🔥 தலைவரை நம்பி வருபவர்களுக்கு மரியாதையும், அங்கீகாரமும் கொடுப்பவர்! #TVK #TVKVijay
𝓖𝓾𝓻𝓾88,228 Aufrufe • vor 2 Monaten

To all the idiots spreading rubbish about #Jason and #Chandini , WATCH THE CONTEXT before creating fake narratives! 🤡 Yesterday’s conversation made it clear that Chandini felt Jason was angry with her, which is why he wasn’t talking to her properly. Chandini - The reason I support Jason is simple, HE IS KIND, HE IS LOYAL and GENUINE. He gives 100% to the game and his loyalty is what makes me trust him as a contestant 💯 Nobody can fake their personality consistently for five weeks. Even Muthalagi acknowledged his genuine side. That speaks volumes! I like Jason not just for his gameplay and strategies, but also for the person he is. ❤️🔥 The statement was crystal clear. If you still want to twist everything into a fake narrative, go cry somewhere! 😂🔥 #JasonKaushi #BiggBossTamil10
𝓖𝓾𝓻𝓾37,826 Aufrufe • vor 25 Tagen

பெட்டி வாங்கினேனா நானா, கொம்பன் Aadhav Arjuna ! நான் பேச ஆரம்பிச்சா நாறிப் போயிடுவீங்க! 🔥🔥 🔥 உங்க அப்பன் பெரிய தத்தி M.K.Stalin யார் யாரிடம் பெட்டி வாங்கினார்னு நான் பேச ஆரம்பிச்சா நல்லா இருக்காது. கொம்பன் வார்னிங்! 🔥 “லாட்டரி, லாட்டரி என் மாமனார்”னு சொல்லிட்டு, ₹900 கோடி வாங்கித் தின்னுட்டு, அதை ஒத்துக்கிட்டாரு இல்ல சின்ன தத்தி Udhay பெட்டி 🤡 #TVKVijay #TVK TVK IT Wing Official
𝓖𝓾𝓻𝓾93,946 Aufrufe • vor 2 Monaten

“BE A MAN” #Jason said it and that one phrase was microscopically dissected and portrayed as disrespect towards women. Open your eyes. 👀 “BE A MAN” Look at all the girls standing with Jason and the respect they have for him. #Shathiga #Muthalazhi #Shavinya #Anandhi #Chandini #Ashmitha ALL ARE HIS SISTERS ❤️ #Muniyammal 👑 was hurt by some of his words but what happened after? He kissed her and She kissed him. ❤️ Jason crowned her after she won. THIS is what “BE A MAN” means. Not disrespecting women. Respecting them enough to stand by them. Stop twisting one phrase. Look at the actions. 🔥 #JasonKaushi #BiggBossTamil10
𝓖𝓾𝓻𝓾38,535 Aufrufe • vor 26 Tagen