
Haraaappps
@haraaappps • 23,259 subscribers
Having the time of my life 😎🥳 // Buddy live the moments 🍻 // Insta கிராமம் (Political) - https://t.co/zndQlqWRTJ
Shorts
Videos

தயிர் சாதத்துக்கு equal ah ஜோம்பியா மாறிட்டு வரானுங்க ஒரு உணவு திங்குறனால ஒடுக்கப்படுறது எவ்வளவு தப்போ அதே மாறிதான் ஒரு உணவ சாப்பிட மாட்டேனு சொல்றவன்கிட்ட புரட்சி புண்ணாக்கு புழுத்துறதும் நீ சாப்புடுறத குறை சொல்றவன்ட rebuttal பண்றது வேற என் food choiceனுசொல்றவன கடிக்கிறது வேற
Haraaappps64,966 次观看 • 14 小时前

ரெட் அலர்ட்னு ஒரு message அனுப்பி பீதி கிளப்பப்படுது உடனே தீவிரமாக செயல்பட்ட அரசுனு Social Mediaல trend ஆகுது ஆனா பெய்தது சாதாரண மழை உடனே ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது இதற்கிடையில் இந்த டம்மி மழைக்கு war room அமைக்கிறது என்ன அங்க CM & Ministers visit என்ன மோடிய மிஞ்சுருவானுங்க
Haraaappps85,143 次观看 • 7 天前