
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌
@hayathi_elona1 • 7,924 subscribers
Dravidian Stock || Kanyakumarian || Introvert 😶🌫️ ||தந்தமுத்துக்காரி🐘|| 💥|| #radiohays|| handled by Admin😂
Shorts
Videos

Song thread போட்டு ரொம்ப நாளாச்சுல 😌 இளையராஜா + உன்னிக்கிருஷ்ணன் காம்போ is so underrated என் fav picks ❤️💛🤌🏻
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌157,480 просмотров • 1 год назад

இதயத்தில், இரத்தத்தில் ஊறிய சின்னம் உதயசூரியன்! இது வெறும் சின்னமல்ல, எங்கள் அடையாளம்! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅 #VoteForDMK 🖤♥️
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌15,235 просмотров • 5 месяцев назад

பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா..😊😊 தபு எனும் கிரேக்க சிலை 😍😍
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌35,278 просмотров • 3 лет назад

போதையை போட்டுட்டு , இந்த பாரு புள்ள கண்ணம்மா , என் மனசு பூரா பயம் , insecure, அடுத்து என்ன பண்ண போறேன்னு கவலை எல்லாம் என்னை கொன்னுடும் போல இருக்கு .காசு பணம் இது எல்லாம் வேணும்னு மண்டைக்காய்ச்சலா இருக்கு.. என்னைய கொண்ணுடும் போல இருக்கு .. நான் என்ன பண்ண போறேன்னு குழம்புறேன்.. நீ என்ன சொல்றியோ செய்யுறேன்.. மொத்தமா சரண்டர் ஆவுறேன்... உச்ச போதையில.. இனி கஷ்டம் இல்ல எல்லாம் நல்லதாவே நடக்கும் .. நல்லது கெட்டது எல்லாம் எனக்கு தெரியாது ..என் குலசாமி உன்க்கிட்ட தந்துட்டேன் பாரதி கஞ்சா இழுத்துட்டு எழுதியிருப்பாரு.. தட் உச்ச போதை மொமண்டை இளையராஜா அந்த உடுக்கை சத்ததுல தந்துஇருப்பாரு 🫠🫠 இதுவர பாம்பே ஜெயஶ்ரீ வாய்ஸ்ல கேட்டுட்டு ,நேத்து இளையராஜா வாய்ஸ்ல மொதவாட்டி கேட்டேன்.. இப்போ கஞ்சா அடிச்ச எலி மாதிரி இந்த ஒரு பாட்டுலயே சுத்திட்டு இருக்கேன் ..
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌11,900 просмотров • 1 год назад
Больше нет контента для загрузки

