
H Raja
@HRajaBJP • 740,894 subscribers
Convenor - Co-ordination Committee, TnBJP | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.
Shorts
Videos

அமெரிக்கா, சீனாவுக்கே சவால் விடும் வகையில் "மூன்று அடுக்கு சரக்கு ரயில்" முயற்சியில் இந்தியா..!!
H Raja20,592 просмотров • 27 дней назад

வளர்ச்சியடைந்த பாரதம் என்கிற இலக்கு ஒன்றே பிரதமர் திரு. Narendra Modi அவர்கள் தலைமையிலான பாஜக அரசின் தாரக மந்திரம்!!
H Raja22,627 просмотров • 1 месяц назад

"பாட்டில் விலை ரூ.200, ஆனால் ரூ.240 கொடுக்க வேண்டுமாம்". முன்பெல்லாம் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்தவர்கள் இப்போது 40 ரூபாய் அதிகமாக வசூலித்து வருகிறார்கள்? ஒரு பாட்டிலுக்கு 40 ரூபாய் கூடுதல் வசூல் என்றால்? தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 40 ரூபாய் என கணக்கிட்டால் அதில் மட்டும் எத்தனை கோடி கூடுதல் தொகை வரும்? ஒரு மாதத்திற்கு எத்தனை கோடி வரும்? ஒரு வருடத்திற்கு எத்தனை கோடி வரும்? அந்த தொகை யார் யாருக்கெல்லாம் செல்கிறது? #DMKLiquorScam
H Raja107,427 просмотров • 1 год назад

டெல்லியில் நடப்பது மாணவர் உரிமை போராட்டம் அல்ல! எதிர்கட்சிகளின் ஆதரவோடு தேச விரோதிகள் நடத்தும் வன்முறை வெறியாட்டம்!!
H Raja22,786 просмотров • 2 месяцев назад

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிறைந்திருந்த காஷ்மீர்..!! பாஜக ஆட்சியில் வியக்கத்தக்க வளர்ச்சி நிறைந்த மாநிலமாக வளர்ந்திருக்கிறது..!! காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாகிஸ்தானின் தேசியக் கொடியோடு பிரிவினைவாதிகள் வலம் வந்த காஷ்மீர்..!! பாஜக ஆட்சியில் பாரத தேசத்தின் மூவர்ணக்கொடி ஏந்தி மக்கள் மகிழ்ச்சியோடு பேரணியாக வலம் வரும் பாதுக்காப்பான மாநிலமாக மாறி இருக்கிறது..!! பிரபஞ்சமே வியக்கும் பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் நல்லாட்சியால் இது சாத்தியமாகி இருக்கிறது..!!
H Raja15,358 просмотров • 1 месяц назад

சகோதரர் திரு. வீர முருகன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள கந்தன் மலை திரைப்படத்தின் டீசர் வெளியீடு..!!
H Raja67,477 просмотров • 1 год назад

"அவர் பெண் அமைச்சர் ஆகவே அடக்கமாக இருக்க வேண்டும்" என்று கூறும் துணிவு உங்களுக்கு எப்படி வந்தது திரு. EVKS Elangovan அவர்களே? “நான் பெரியாரின் பேரன்” என்று கூறிக் கொள்ளும் நீங்கள், நமது நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்து, இன்று நமது மத்திய நிதியமைச்சராக பொறுப்பிலிருக்கும் திருமதி. Nirmala Sitharaman அவர்களைப் பார்த்து, “ பெண் அமைச்சருக்கு அடக்கமும் பணிவும் தேவை” என்று கூறியிருப்பது, பெண் தலைவர்களின் மீதான உங்கள் காழ்ப்புணர்ச்சியை வெட்ட வெளிச்சமாக்குகிறது. வெளிநாட்டிற்கு சென்றாலும் சரி, உள்நாட்டில் இருந்தாலும் சரி, நமது தாய் நாட்டையும் தாய் நாட்டுப் பெண்களையும் தொடர்ந்து அவமதிப்பதும், அவர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சிப்பதும் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் வாடிக்கையாகிவிட்டது. பெண்களைத் தங்கள் இஷ்டம் போல் நாகரிகமின்றி விமர்சிப்பது உங்கள் இரத்தத்திலேயே ஊறிய ஒன்று என்பது யாவரும் அறிந்ததே. அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெரும் தலைவர்களான, நமது பாரதப் பிரதமரும், செல்வி. ஜெயலலிதா அம்மையாரும் சந்தித்துக் கொண்டதைக் கொச்சைப்படுத்தி, தமிழக மக்களின் கடும் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டும் கூட உங்களுக்கு புத்தி வரவில்லையா? அதேபோல, கடந்த ஆண்டு உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த சேலம் மாநகராட்சி பெண் துணை மேயரை, “என்ன ரொம்ப அழகாயிட்ட வர” என்று துளியும் விவஸ்தையில்லாமல் பொதுவெளியில் மீண்டும் விமர்சித்தவர் தானே நீங்கள்? இன்று மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒரு பெண் அமைச்சரைப் பற்றி சிறிதும் மாண்பற்ற விதத்தில் விமர்சிக்க துணிந்திருக்கும் உங்கள் குறுகிய சிந்தனை கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு, பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத நீங்கள், மக்களின் உரிமைகளைத் தீர்மானிக்கும் அரசியல் வாழ்க்கைக்கு சற்றும் அருகதையற்றவர். எனவே, தொடர்ந்து பெண்களை ஆட்சேபிக்கும் விதத்தில் விமர்சித்து வரும் நீங்கள், நமது மத்திய நிதியமைச்சர் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதுதான் ஒரு மூத்த அரசியல் தலைவருக்கான மாண்பு.
H Raja70,931 просмотров • 2 лет назад

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இஸ்லாமியர்கள் சந்தனக்கூடு விழா நடத்தலாம் என்றால்? திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இந்துக்கள் ஏன் தீபம் ஏற்றக்கூடாது? ஸ்டாலின் ஆட்சி ஒன்றும் நிரந்தரமல்ல!! Thamarai TV Thanthi TV PttvOnlinenews Polimer News News18 Tamil Nadu News7 Tamil Kathir News Ilaya Bharatham IBC Tamil Tamil Janam சாணக்யா Pesu Tamizha Pesu DailyThanthi IBC Tamil Orey Naadu Oneindia Tamil தினமணி Tamil The Hindu Maalai Malar தமிழ் Malaimurasu TV BJP Tamilnadu
H Raja32,980 просмотров • 10 месяцев назад

நீட் தேர்வு எப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கோடீஸ்வரக் கொள்ளையை முடக்கியது?
H Raja11,751 просмотров • 2 месяцев назад