H Raja's banner
H Raja's profile picture

H Raja

@HRajaBJP • 740,894 subscribers

Convenor - Co-ordination Committee, TnBJP | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.

Shorts

மேற்கு தொடர்ச்சி மலை வழியாக வந்தே பாரத் இரயில் பயணிக்கும் பிரமிக்க வைக்கும் காட்சி..!! மாண்புமிகு பிரதமர் திரு. Narendra Modi அவர்கள் தலைமையில் வளர்ச்சியில் உச்சம் தொட்ட பாரதம்..!! BJP BJP Tamilnadu

12,178 görüntüleme

"கோவை மக்கள் பிற ஊர்களைக் கெடுப்பர்" என்று வாய்க்கு வந்தபடி பாராளுமன்ற உறுப்பினர் திரு. Dayanidhi Maran தயாநிதி மாறன் பேசியிருப்பதும் அதனை முன்னாள் அமைச்சர் திரு. V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் சிரித்து ரசித்திருப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியது. இத்தனை நாட்களாக வடமாநிலத்தவர்களை மலினமாக பேசி வந்த DMK தலைவர்கள், தற்போது ஒரு படி மேலே சென்று, தமிழக மக்களையே இழிவு படுத்தி பேசத் தொடங்கிவிட்டனர். கற்பூரத்தின் வாசனையை அனைவரும் அறிய வாய்ப்பில்லாததைப் போல, உழைத்து செழிக்கும் மக்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், திமுகவிற்கு அவர்கள் அருமை புரியாது. அவதூறு பேச்சுக் கொண்டு அனைவரையும் இழிவுபடுத்தி ஆனந்தம் கொண்டு, தமிழகத்தையே கெடுக்கும் DMK-த்தை கோவை மக்கள் மட்டுமன்றி, அனைத்து மாவட்ட மக்களும் துரத்தியடித்து, அதன் அகங்காரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் தொலைவில் இல்லை!

15,340 görüntüleme

நானும் மாநில தலைவர் திரு. Nainar Nagenthran MLA அவர்களும் மற்றும் சங்பரிவார் சகோதரர்கள் மற்றும் தாமரை சொந்தங்களும் மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறோம். காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட என்னை திருப்பத்தூர் அருகே துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தினர். பாஜக நிர்வாகிகள் சாலை மறியல் அறிவித்ததைத் தொடர்ந்தும், மதுரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்தடைந்த உடன் என்னையும் மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களையும் தற்சமயம் கைது செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையும், சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது மட்டுமின்றி அராஜக இந்து விரோத, சட்ட விரோத ஆளும் திமுக அரசையும் அதன் காவல்துறையையும் செவிட்டில் அறைந்தது போன்ற தீர்பிற்க்கு பிறகும் அதை நிறைவேற்றாமல் பாஜக மற்றும் இந்து இயக்கத்தினரை கைது செய்திருப்பது அப்பட்டமான இந்து விரோதத்தில் ஈடுபடும் திமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க இந்துக்கள் அனைவரும் இறைவன் முருகன் சாட்சியாக சபதமேற்க வேண்டும் BJP Tamilnadu

15,996 görüntüleme

Videos

HRajaBJP's profile picture

பார்க்க, பகிர

H Raja

107,618 görüntüleme • 1 yıl önce

HRajaBJP's profile picture

"அவர் பெண் அமைச்சர் ஆகவே அடக்கமாக இருக்க வேண்டும்" என்று கூறும் துணிவு உங்களுக்கு எப்படி வந்தது திரு. EVKS Elangovan அவர்களே? “நான் பெரியாரின் பேரன்” என்று கூறிக் கொள்ளும் நீங்கள், நமது நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்து, இன்று நமது மத்திய நிதியமைச்சராக பொறுப்பிலிருக்கும் திருமதி. Nirmala Sitharaman அவர்களைப் பார்த்து, “ பெண் அமைச்சருக்கு அடக்கமும் பணிவும் தேவை” என்று கூறியிருப்பது, பெண் தலைவர்களின் மீதான உங்கள் காழ்ப்புணர்ச்சியை வெட்ட வெளிச்சமாக்குகிறது. வெளிநாட்டிற்கு சென்றாலும் சரி, உள்நாட்டில் இருந்தாலும் சரி, நமது தாய் நாட்டையும் தாய் நாட்டுப் பெண்களையும் தொடர்ந்து அவமதிப்பதும், அவர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சிப்பதும் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் வாடிக்கையாகிவிட்டது. பெண்களைத் தங்கள் இஷ்டம் போல் நாகரிகமின்றி விமர்சிப்பது உங்கள் இரத்தத்திலேயே ஊறிய ஒன்று என்பது யாவரும் அறிந்ததே. அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெரும் தலைவர்களான, நமது பாரதப் பிரதமரும், செல்வி. ஜெயலலிதா அம்மையாரும் சந்தித்துக் கொண்டதைக் கொச்சைப்படுத்தி, தமிழக மக்களின் கடும் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டும் கூட உங்களுக்கு புத்தி வரவில்லையா? அதேபோல, கடந்த ஆண்டு உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த சேலம் மாநகராட்சி பெண் துணை மேயரை, “என்ன ரொம்ப அழகாயிட்ட வர” என்று துளியும் விவஸ்தையில்லாமல் பொதுவெளியில் மீண்டும் விமர்சித்தவர் தானே நீங்கள்? இன்று மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒரு பெண் அமைச்சரைப் பற்றி சிறிதும் மாண்பற்ற விதத்தில் விமர்சிக்க துணிந்திருக்கும் உங்கள் குறுகிய சிந்தனை கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு, பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத நீங்கள், மக்களின் உரிமைகளைத் தீர்மானிக்கும் அரசியல் வாழ்க்கைக்கு சற்றும் அருகதையற்றவர். எனவே, தொடர்ந்து பெண்களை ஆட்சேபிக்கும் விதத்தில் விமர்சித்து வரும் நீங்கள், நமது மத்திய நிதியமைச்சர் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதுதான் ஒரு மூத்த அரசியல் தலைவருக்கான மாண்பு.

H Raja

70,931 görüntüleme • 2 yıl önce

HRajaBJP's profile picture

பார்க்க பகிர்க

H Raja

79,855 görüntüleme • 3 yıl önce