
Parisal Krishna
@iParisal • 65,563 subscribers
Media | Writing | Music | Cinema |
Shorts
Videos

சன் டிவி இந்த வீடியோவை ப்ளாக் செய்யலாம். காபிரைட் அவர்களுடையது. சாலமன் பாப்பையாவின் குரல் கேட்டதும் அழுதுவிட்டேன். விநாயகர் சதுர்த்தி, ‘சாலமன் பாப்பையா’ நடுவர். குல்லாவுடன் இஸ்லாமிய சகோதரர் உற்சாகமாகக் கைதட்டி ரசிக்கிறார். பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. ராஜாவின் பேச்சு சரவெடி. ஒரு சோறு மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன். “உங்க அப்பா திருடினார்னு சொல்றீங்க; அத நீங்க பாத்தீங்களா? அப்படின்னா நீங்க என்ன செய்றீங்களோ, அத உங்க அப்பாவும் செஞ்சிருப்பார்னு நம்பறீங்க! உங்ககிட்ட ஒரு தப்பு இருக்குன்னா, அத சரி செய்யாம நீ செய்யலயா, நீ செய்யலான்னா.. என்னது இது! சிறியார் இட்ட வெள்ளாமை வெளஞ்சாலும் கைகூடாது; சின்னப்பசங்கள சேர்த்தா இப்படித்தான் நடக்கும்” இப்படி சரவெடி கொளுத்துகிறார் ராஜா! “ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்திலோ, தமிழிலோ எழுதத்தெரியவில்லை” என்கிறார் ராஜா. இடைமறித்து “பேசவும் தெரியவில்லை” என்கிற சாலமன் பாப்பையா, “வாசிக்கவும் தெரியவில்லை!” என்று முடிக்கிறார். ஒரு மாதம் முன்புவரை, இத்தனை ஆரோக்கியமாக இத்தனை சிந்தனை செயல்பாட்டோடு நம்மோடு இவர் இருந்திருக்கிறார் என எண்ணுகையில் மனம் நெகிழ்கிறது. தமிழாய் வாழ்கிறீர்கள் ஐயா ❤️❤️
Parisal Krishna94,625 просмотров • 1 месяц назад

😂😂😂 semma concept. யாரு மேக்கிங்னாலும் take a bow mannnn
Parisal Krishna192,732 просмотров • 6 месяцев назад

That checked shirt guy with Photo.. :(((( Whyyyyyyyy!!
Parisal Krishna777,767 просмотров • 2 лет назад

GOAT of anchors in Tamilnadu. Pepsi Uma interviewed by Karan Thapar
Parisal Krishna233,595 просмотров • 9 месяцев назад

Never seen Unnikrishnan this emotional. ❤️ #Ilayaraja #Mysskin
Parisal Krishna154,161 просмотров • 1 год назад

தன்னிடம் இயக்குநர் பரதன் பகிர்ந்து கொண்டதை இந்த வீடியோவில் சொல்கிறார் மனோஜ் கே ஜெயன். “ராஜா சார் வேற மாதிரி ஆளுடா. ஆவாரம்பூ படத்துக்கு பாட்டு ட்யூன் பண்றதுக்கு சென்னை கோவளத்துல ஒரு ஹோட்டல் புக் பண்ணி, ராஜா சார்ட்ட சிச்சுவேஷன்லாம் சொல்லிட்டு வந்துட்டோம். ரெண்டு மூணு நாள் தங்கிட்டு அவர் எல்லாம் ரெடி பண்ணட்டும்னு நெனைச்சிருந்தேன். அங்கிருந்து நான் கேகே நகர் வீட்டுக்கு வந்த ஒன்னரை - ரெண்டு மணி நேரத்துல, ஆறு பாட்டும் ரெடி பண்ணிட்டாரு…”
Parisal Krishna115,628 просмотров • 11 месяцев назад

‘பெரிய பாயா, நான் என்ன கசாப்புக் கடையா வெச்சிருக்கேன்’னு ஏஆர்ரஹ்மான் சொன்னது சரியானு பேசிட்டிருக்காங்க. அந்த வீடியோ ஆரம்பத்துல வர்ற ப்ரமோல அப்டி இருக்கு. உள்ள போய்ப் பார்த்தா, “பெரிய பாயா.. வேணாம் எனக்குப் பிடிக்கல..” DD: “பிடிக்கலயா.. அப்ப கட்!” ரஹ்மான்: “என்ன ‘கட்’னா? கசாப்புக்கடையா வெச்சுட்டிருக்கேன்?” அதுக்குள்ள… 🚶🏻♂️ இதுல 17வது நிமிஷத்துல இருக்கு.
Parisal Krishna126,290 просмотров • 1 год назад

அதெப்டிடா.. Vijay Television நீ என்னை அடிக்கல… ஒதைக்கல.. உசுர மாத்திரம் உருவி எடுத்துட்டியே…
Parisal Krishna147,231 просмотров • 1 год назад
