
Ashok R
@idonashok • 63,677 subscribers
Dialog/Screenwriter/Author/Columnist/Speaker. Dad. Thinker. Humane Human! Bohemian! Pro People!
Shorts
Videos

அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேப்பேன்.. ஏய் வில்லு வில்லு வில்லு....
Ashok R107,228 Aufrufe • vor 6 Monaten

ஒருத்தன் எவ்வளவு கெட்டவன் கேவலமானவன் என்பதைத் தெரிந்துகொள்ள அவனிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பார் என்பார்கள். பாஜகவை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் அதிகார வெறி கொண்டவர்கள் நாங்கள் என நிரூபித்துள்ளது தவெகவின் புரோக்கர் கட்சியான விசிக. இந்தப் பையன் பேசும்போதே ஜெய்பீம் என ஆரம்பிக்கிறான். திமுக தொடங்கிவைத்த அவன் படிப்பை அழித்ததுதான் விசிக வன்னியரசின் சாதனை, விசிக அதிகாரப்பகிர்வு லட்சணத்தின் சாதனை.
Ashok R30,957 Aufrufe • vor 1 Monat

அவ்ளோதான். தாராளமா ஆதரவு கொடுங்க. அவங்க ஆட்சி அமைக்க எந்த சிக்கலும் இருக்க கூடாதுனு சொல்லிருக்காரு MKS. இதான் எங்க தலைவர். ஆனா இறுதியாக, இந்த கட்சி இவ்வளவு சீட் வெற்றி பெற்றபோது நாங்கள் உணர்ந்தது defeat அல்ல. Disgust! அதில் இருந்து நாங்கள் மீண்டுவிடுவோம். ஆனால் தமிழ்நாடு? புதிய ஆட்சிக்கு வாழ்த்துகள்.
Ashok R45,273 Aufrufe • vor 6 Monaten
0:36
Sensitive content
This media may contain sensitive content.

கம்யூனிஸ்ட் தமிழ்நாட்டு தலைவர் திமுக தங்களிடம் அதிமுகவை ஆதரிக்கவேண்டும் என்று சொல்லவே இல்லை எனச் சொல்கிறார். சரி. மூளை இருந்தா ஒன்னு யோசிப்போம். திமுக மட்டும் தனக்கு ஆதரவு தரும்னு தெரிஞ்சிருந்தா, அல்லது சிக்னல் போயிருந்தா கூட எடப்பாடி தவெகல இருந்து அசால்ட்டா 20 எம்.எல்.ஏவை ஆட்டயப் போட்டிருப்பாரு. கம்யூனிஸ்ட் ஆதரவு எதுக்கு? கொஞ்சம் கூட யோசிக்காம, மொழி புரியாம அந்த பேபி ஏதோ பேசியிருக்கிறார், அதை நேஷனல் மீடியா பரப்புகிறது. நமக்கு அறிவு வேணாமா. ஆனா நிஜமாவே ஒருநாளைக்கு எத்தனை பொய் செய்திகள் பாருங்கள். 24*7 செய்திச்சேனல்கள் இல்லை, 24*7 பொய்செய்தி சேனல்கள்.
Ashok R33,418 Aufrufe • vor 6 Monaten

Some people do not need 'Chairs' to be powerful. They make 'Chairs' powerful. The name is......
Ashok R22,190 Aufrufe • vor 5 Monaten

தமிழ்நாட்லயே ஏன் இந்த வேர்ல்டுலயே இப்படி ஒரு தலைவர் இப்படி ஒரு கட்சி பாத்திருக்கீங்களா?
Ashok R26,964 Aufrufe • vor 7 Monaten
