
Kamal Haasan
@ikamalhaasan • 8,023,390 subscribers
Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist
Shorts
Videos

“வெல்லும் படை இது விலகிடு விலகிடு” தமிழ்நாட்டின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் திராவிட சங்கநாதம் #தலைவன்இருக்கின்றான் இனி உங்கள் வசம். நல்லவர் கேட்டிட நன்றே பரப்புங்கள். உங்கள், கஹா. M.K.Stalin Udhay Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் Maiam IT DMK DMK IT WING
Kamal Haasan1,517,391 görüntüleme • 6 ay önce

Heartfelt congratulations to Rajkumar Periasamy on winning the National Award for Best Director, a deeply deserved honour for your clarity of directorial vision and storytelling. Kudos to G.V.Prakash Kumar for Best Background Music and kalaivanan R for Best Editing. Your work elevated Amaran at every step. To Sivakarthikeyan and Sai Pallavi, some performances transcend awards. Thank you for bringing such truth, grace and conviction to Amaran. Your portrayal of Major Mukund Varadarajan and Indhu will endure forever in Indian cinema history. Every accolade Amaran receives further immortalises the courage and sacrifice of Major Mukund Varadarajan. For 46 years, Raaj Kamal Films International has championed cinema that entertains, enlightens and endures. These national honours reaffirm our commitment to authentic Indian storytelling that spreads joy and instils pride. Turmeric Media #Amaran #NationalFilmAwards
Kamal Haasan217,943 görüntüleme • 3 ay önce

And it begins… #RKFI52 #KH233 #RISEtoRULE #HVinoth #Mahendran Raaj Kamal Films International Turmeric Media Magizhmandram
Kamal Haasan1,844,676 görüntüleme • 3 yıl önce

Lead on Gandhi - A message from Gopalkrishna Gandhi and me. #LeadonGandhi
Kamal Haasan191,283 görüntüleme • 8 ay önce

இந்தியர்களின் சராசரி வயதிற்கும்,பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயதிற்குமான வித்தியாசம் பெரிது. இளையோரின் பங்களிப்பு அரசியலில் அதிகரிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி #MCC கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். மாணவர்களிடம் கரைபுரண்டோடிய உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது.
Kamal Haasan722,814 görüntüleme • 3 yıl önce

To All Our Brave Hearts #KargilVijayDiwas #IndianArmy #Amaran
Kamal Haasan359,691 görüntüleme • 2 yıl önce

'எல்லா நடிகர்களுக்கும் அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம். தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது. 'அம்மா' கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி.
Kamal Haasan321,855 görüntüleme • 2 yıl önce

Bigg Boss Tamil Season 7 விரைவில்.. Vijay Television @disneyplusHSTam #BBTamilSeason7 #பிக்பாஸ்
Kamal Haasan383,023 görüntüleme • 3 yıl önce

#BBTamilSeason7 #பிக்பாஸ் Vijay Television @disneyplusHSTam
Kamal Haasan320,859 görüntüleme • 3 yıl önce

பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன். இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை. அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது. இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது. பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.
Kamal Haasan169,930 görüntüleme • 2 yıl önce

Our vote is an expression of commitment to each other and the nation. Decisions are taken by those who show up. Today, on the occasion of National Voter’s Day, let us pledge to vote this year and be the spark that ignites a new revolution and a new India. #MyFirstVoteForDemocracy #NationalVotersDay
Kamal Haasan201,223 görüntüleme • 2 yıl önce

Thank you #KBSir. இன்று அவரது பிறந்த நாள். அவர் புகழ் ஓங்குக!
Kamal Haasan152,693 görüntüleme • 2 yıl önce


