
Mohamed Imranullah S
@imranhindu • 43,758 subscribers
Deputy Editor, The Hindu Here to call a spade a spade When you wear your left shoe on the wrong foot, you will be wearing it on your right foot.
Shorts
Videos

Journalist friend Veluchamy shared this video shot during heavy rains in Chennai city last night. He says many two wheeler riders were facing grave danger because of a pothole near Kasi theatre traffic signal. Two North Indian youngsters, who had taken shade on the roadside to escape the rains, borrowed an umbrella from an old man, broke a tree branch and tried to plant it in the pothole to warn the riders. On seeing the selfless youth who faced threat from speeding motor vehicles, he too joined them and helped in fixing the warning sign using a few bricks that were lying nearby. 👏👏👏
Mohamed Imranullah S178,974 просмотров • 8 дней назад

Justice N. Anand Venkatesh of #MadrasHighCourt follows the practice of beginning his speeches to law students with film songs so that he can gain their attention to all that he speaks thereafter. He did the same at the Saveetha Law University last week. The most curious thing is his selection of songs. Guess whose songs did he sing this time?
Mohamed Imranullah S75,684 просмотров • 2 месяцев назад

இந்த காணொளியில் #சென்னை_உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. எம். இராதாகிருஷ்ணன் அவர்கள் கரூரில் நடந்த 41 மரணங்கள் சம்பந்தமான விசாரணைக்கு சி.பி.ஐ. எப்படி சாட்சிகளான த.வெ.க. தலைவர் திரு. விஜய் மற்றும் முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி ஆகியோரை டெல்லிக்கு வரச்சொல்லி வற்புறுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். சி.பி.ஐ. அதிகாரிகள் வேண்டுமானால் கரூர் டவுன் காவல் நிலையத்தில் ஒரு அறையை தங்களுக்கென ஒதுக்கி கொண்டு விசாரணை நடத்தலாம். அதைவிட்டுவிட்டு சாட்சிகள் சி.பி.ஐ.யின் தலைமையிடமான டில்லிக்கு தான் வரவேண்டும் என வற்புறுத்துவது சரியல்ல என அவர் கூறுகின்றார். மேலும் யாராவது ஒருவர் இது போன்ற சம்மனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் இது குறித்து தங்களுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை பெற வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
Mohamed Imranullah S20,083 просмотров • 7 месяцев назад

இளம் வாக்காளப் பெருமக்களே, அரசியலை கண் திறந்து பாருங்கள். அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் பழைய கஞ்சியே. அவர்கள் ஒரே பானையை பல நூற்றாண்டுகளாக சூடு வைத்துக்கொண்டிருக்கின்றனர். உங்கள் பாட்டனார்களுக்கும், தகப்பனார்களுக்கும் எந்த கஞ்சியை கொடுத்தார்களோ அதே பழைய கஞ்சியை உங்களுக்கும் கொடுக்க முயல்கிறார்கள். அரசியல் கட்சிகளை பின்பற்றுவது ஒரு பரம்பரை பழக்கமாகிவிட்டது. உங்கள் பாட்டனார் எந்த கட்சியை பின்பற்றினாரோ, அதே கட்சியை உங்கள் தகப்பனாரும் பின்பற்றினார், இப்பொழுது நீங்களும் அதே கட்சிக்கு கிளிபிள்ளைப்போல் கத்திக்கொண்டிருக்கிறீர்கள். விழித்துக்கொள்ளுங்கள்.
Mohamed Imranullah S17,410 просмотров • 6 месяцев назад
Больше нет контента для загрузки