
India Today Tamil
@indiatodaytamil • 17,084 subscribers
Shorts
Videos

தமிழ்நாட்டின் ‘Epstein’? 84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Akshita Nandagopal உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்! #GEMVeeramani #GEMGranites #POCSO #TamilNadu
India Today Tamil226,517 Aufrufe • vor 1 Monat

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களால் வாகன ஓட்டிகள் அவதி. பேனர் கலாசாரத்தில் ஈடுபட வேண்டாம் என வீடியோ வெளியிட்ட தவெக எம்.எல்.ஏ. ஈசிஆர் சரவணன் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் உள்ளன. மயிலாப்பூர் வாரன் சாலை பகுதியில் அனுமதியற்ற பேனர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கள ஆய்வு செய்கிறார் Anagha Kesav, நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி? #Chennai #Mylapore #UnauthorisedBanners #TVK #ECRSaravanan
India Today Tamil64,874 Aufrufe • vor 13 Tagen

DMK மீது CM விஜய்யின் ALL-OUT அட்டாக்! ஊழல் முதல் சட்டம்-ஒழுங்கு வரை… சட்டப்பேரவையில் இந்த ரவுண்டில் ஜெயித்தது யார்? Akshita Nandagopal உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்! #CMVijay #Vijay #DMK #TVK #UdhayanidhiStalin #TamilNaduPolitics #TamilNaduAssembly #TamilPolitics
India Today Tamil168,239 Aufrufe • vor 1 Monat

#GroundReport | ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் Veeramani மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து Ground Report. வழக்கு குறித்த பின்னணி என்ன? #GEMVeeramani #GEMGranites #POCSOCase #GroundReport #TamilNadu | Pramod Madhav [ GEM Veeramani, GEM Granites, POCSO case, ground report, crime scene, Chennai, Tamil Nadu ]
India Today Tamil114,375 Aufrufe • vor 1 Monat

India Today-CVoter Mood of the Nation (MOTN) கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமராகும் விருப்பத் தேர்வில் தமிழ்நாடு முதலமைச்சர் Vijay மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். PM Modi முதலிடத்திலும், Rahul Gandhi இரண்டாவது இடத்திலும் உள்ளனர். Abhijeet Dipke மற்றும் Arvind Kejriwal அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். #Vijay #TVK #PMRace #IndianPolitics #MOTN | Akshita Nandagopal
India Today Tamil178,871 Aufrufe • vor 1 Monat

CM Vijay–உள்துறை அமைச்சர் Amit Shah சந்திப்பு: தனிப்பட்ட நட்பு அழைப்பு; TVK–BJP கூட்டணி, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து Hareesh Mohamed Ibrahim, TVKAdvocate_SathyaKumar மற்றும் Punnaivalavan K A உடன் காரசார விவாதம்! #CMVijay #Vijay #AmitShah #TVK #BJP #SuperSandai | Akshita Nandagopal
India Today Tamil137,151 Aufrufe • vor 2 Monaten

Ground report | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “எங்களுக்கு இழப்பீடு எதுவும் வேண்டாம். எங்களோட வாழ்வாதாரமே இந்தக் கடலை நம்பித்தான் இருக்கு. கடலை வேற இடத்துக்கு மாற்ற முடியாது இல்லையா? கடல் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் மீனவர்கள் இருப்பாங்க” என India Today's Anagha Kesav-விடம் பட்டினப்பாக்கம் மீனவர்கள் தெரிவித்தனர். #Pattinapakkam #Fishermen #FishermenProtest #Chennai #TamilNadu #TVK #Vijay #Secretariat
India Today Tamil62,193 Aufrufe • vor 1 Monat

Udhayanidhi-TVK அமைச்சர்கள் சட்டசபையில் மோதல்: ஊழல், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்களில் அனல் பறக்கும் விவாதம்! #UdhayanidhiStalin #TVK #DMK #TamilNaduAssembly #PoliticalDebate #Corruption #Delimitation #TamilNaduPolitics | Akshita Nandagopal | Hareesh Mohamed Ibrahim | S Sashirekha
India Today Tamil75,572 Aufrufe • vor 2 Monaten

“விஜய் பணம் கொடுத்து AIADMK MLA-வை வாங்கியதால்தான் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. பணமும், அதிகார பலமும் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்காது. 16 ஆண்டுகளாக NTK கட்டியெழுப்பிய உழைப்பை விஜய் வந்து அறுவடை செய்துவிட்டார். NTK தான் உண்மையான மாற்று; அதை மக்கள் உணரும் நாள் வரும்” என தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் NTK வேட்பாளர் கார்த்திகா தெரிவித்துள்ளார். #DharapuramBypoll #NTK #Karthika #Vijay #TVK | Anagha Kesav
India Today Tamil22,382 Aufrufe • vor 20 Tagen

GEM Granites நிறுவனர் வீரமணி மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை காவல்துறையினரால் பல பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். #GEMGranites #Veeramani #POCSO #ChennaiPolice #TamilNadu | Anagha Kesav [GEM Granites, Veeramani, POCSO case, Chennai Police, multiple victims identified, Chennai, Tamil Nadu]
India Today Tamil18,589 Aufrufe • vor 1 Monat

“எதிர்க்கட்சித் தலைவருக்கு 2–3 வீடுகள் இருந்தும், அவர் அரசு பங்களாவில்தானே வசிக்கிறார்? பொதுப்பணித்துறை அமைச்சரான என்னிடம் அரசு பங்களா கேட்டு அவர் கோரிக்கை கடிதம் அளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏற்கனவே 2–3 பங்களாக்கள் இருப்பதால், அவருக்கு அரசு பங்களா ஒதுக்க முடியாது என உடனடியாக மறுத்துவிட முடியுமா?” என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். #AadhavArjuna #TamilNaduPolitics #DMK #TVK #OppositionLeader #GovernmentBungalow #TamilNaduAssembly #PoliticalDebate #IndiaTodayTamil
India Today Tamil25,643 Aufrufe • vor 2 Monaten

புதிய அலுவலகம் கட்டுவது ஏன்? – ஆதவ் அர்ஜுனா விளக்கம் கருணாநிதி, ஜெயலலிதாவும் புதிய தலைமைச் செயலகத்தின் அவசியத்தை உணர்ந்தனர். முதல்வர் மற்றும் அதிகாரிகளின் பணிச்சுமைக்கு ஏற்ற வசதிகள் தேவை என்பதற்காகவே தற்காலிகமாக அலுவலகம் மாற்றப்படுகிறது; இது ஆடம்பரத்திற்காக அல்ல என ஆதவ் அர்ஜுனா விளக்கம். Aadhav Arjuna #TamilNadu #TamilNaduAssembly
India Today Tamil25,389 Aufrufe • vor 2 Monaten

வீரமணி வழக்கின் விசாரணையில் தற்போதைய நிலவரம் என்ன? #Veeramani #TamilNadu #News
India Today Tamil14,097 Aufrufe • vor 1 Monat

விஜய் அரசின் புதிய அறிவிப்பு: அனைத்து MLA க்களுக்கும் புதிய கார்கள்! தொகுதி மக்களின் தேவைகளை நேரில் சென்று கவனிக்க வேண்டியது அவசியம் என்பதால், அனைத்து MLA க்களுக்கும் அரசு சார்பில் கார்கள் வழங்கப்படும் என முதல்வர் Vijay அறிவிப்பு. #TamilNadu #TamilNaduAssembly #Vijay #CMVijay #IndiaTodayTamil CMOTamilNadu
India Today Tamil20,992 Aufrufe • vor 2 Monaten