Devi 📚♀️🎼's banner
Devi 📚♀️🎼's profile picture

Devi 📚♀️🎼

@itzyeoshin • 3,388 subscribers

Books,Feminism & Music. Narcissitic Abuse Survivor. Believes in Dichotomy of Control. Writes Occasionally. #DeviReads #DevisBooktopia

Shorts

நண்பர் ஒருவர் சொல்லி இருந்தார் , புழுதியும் புழுக்கமும் உங்களை வரவேற்கும் என்று அப்படியே இருந்தது மதுரை. கூட்ட நெரிசல் எங்கும் , விடுமுறை நாட்கள் என்பதால். Seasonal சபரிமலை பக்தர்கள் எங்கும் வியாபித்து இருந்தார்கள். சாப்பாடு கடை , பலகாரகடை , ஜிகிர்தண்டா கடை, பூ கடை ரிப்பீட்டே . திருமலை நாயக்கர் மஹால் close பண்ணி இருந்தாங்க for renovation. கள்ளழகர் கோவில் மூடும் நேரம் ஓடி போய் பார்த்தேன் , ஆனா bonus aa நடை சாத்தும் நேரம் பூஜை and பிரசாதம் கிடைச்சுது. மீனாட்சி அம்மன் பார்க்க 3.5 மணி நேரம் queue கால் வலி பின்னி எடுத்திருச்சு. விபூதி பிள்ளையார் , பொற்றாமரை குளம் எல்லாம் கம்பி வேலி உள்ள இருந்து பார்த்தேன். பிரேமவிலாஸ் அல்வா கடை highlight சுட சுட மந்தாரை இலை ல வெச்சு தர அல்வா தொண்டைல வழுகிட்டு போகுது கூடவே கொசுறு மிக்சர். அல்வா கடை வாசல்ல மல்லிப்பூ கடை 😆 நல்லா இருக்குயா உங்க பிசினஸ் tactics 😆 சமணர் மலை போனேன் ரொம்ப மேல ஏற முடியல படிக்கட்டு இருக்கிற வரைக்கும் ஏறினேன். அதுக்கு மேல ஏற பயமா இருந்துச்சு வழுக்கு பாறை எல்லாம்,காத்து சும்மா பிச்சிக்கிட்டு அடிச்சுது. மலைக்கு அடிவாரமொரு பெரிய தாமரை குளம் நிறைய மீன் இருந்துச்சு, ரம்யமான சூழல் ❤️ அப்பறம் பெரிய தெப்பக்குளம் மாரியம்மன் பார்த்தேன் ஊருக்கு நடுவில , அழகான இடம் அங்க மட்டும் pics எடுக்கல ,வருத்தம் பா எனக்கு. அன்பான மக்கள் , தங்கி இருந்த ஹோட்டல் ல வேலை பார்த்த பொண்ணு அழகழகா சிரிச்சிட்டே இருந்தாங்க. ஒரு மதிய நேரம் மீனாட்சி காலேஜ் பொண்ணுங்க bus stop la நின்னாங்க, ஒட்டு மொத்த மதுரையின் இளம்பெண்களை ஒரு சேர பார்த்ததில் மகிழ்ச்சி 😍 கோவில் கடைத்தெரு , ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை, எல்லா ஹோட்டலையும் கோலா உருண்டை வாங்கி சாப்பிட்டது கூடவே கோலிசோடாக்கள் , சுத்தி சுத்தி வந்த மதுரை மெயின் ரோடு எல்லாமே கண்ணுல இருக்கு ஒரு நல்ல அனுபவம்❤️

11,148 Aufrufe

Videos

Keine weiteren Inhalte verfügbar