எவன் டா அது பிரபஞ்சத்திலேயே ஒளி தான் அதிக வேகம் போவும்னு சொன்னது, சேலம் to ஆத்தூர் பஸ்ல உக்காந்து பாருங்க டா தெரியும் எது வேகம்னு...🤧🤧🤧
108,293 次观看
நல்லா இருக்கு டா அமரன் வியாபாரம். 👌👌👌👌👌
615,482 次观看
ங்கோத்தா படத்தை 1st showவா ரிலீஸ் பண்ணுறிங்க. கர்மா ரொம்ப கொடியது டா கண்டாரவோளி.
193,034 次观看
ரெண்டும் வேர வேர வீடியோ னு நினைச்சேன். அப்பறம் தான் தெரியுது ஒரு வீடியோ தான்னு...
341,922 次观看
இந்த வலியை உணர்ந்தவன் எவனும் கலைஞர் டிவியை மறக்க மாட்டான்.
20,200 次观看
சக்திமான் இன்னும் இருக்காரா 😐😐🥳🥳🥳
292,624 次观看
இவ்வளவு மோசமான அரசியல் படுத்தப்படாத கூட்டத்தை இதுவரை தமிழ்நாடு கண்டதில்லை. ஒரு பெத்த அப்பாவை ஓட்டு போடலனு வீட்டுக்குள்ள சேக்கலனு வீடியோ போடுறான். எவ்வளவு பதற்றமான சூழ்நிலையில் மக்கள் வாழ்கிறார்கள் என்று என்னி பார்க்க தோன்றுகிறது.
88,141 次观看
இவ்வளவு பெரிய பவர் ஹிட்டர்+பவுலிங் ஓவர்டன ஏன் டா பென்ச்ல உக்கார வச்சி இருக்கிங்க. சாம் கரன் ரீப்ளேஸ் பண்ணலாமே டா Chennai Super Kings பைத்தியம்.🤬🤬🤬🤬🤬
163,451 次观看
நானும் ஒரு மீடியா ஆளா வரனும்னு ஆசை பட்டேன். த்தா இப்போல்லாம் மீடியா முழுக்க மாமா வேலை மட்டும் தான் பாக்குறானுங்க. அதுக்கான கெத்துலாம் போச்சி...
அந்த வீடியோ ரெடி பண்ணவன் எவ்வளவு பெரிய லெஜன்ட்டா இருப்பான்.🤣🤣🤣🤣🤣🤣🤣
172,603 次观看
என்னா டா இது விஜயகாந்த்க்கு சிலை வச்சி இருக்கிங்க 😳😳😳😳😳🥳🥳🥳
207,440 次观看
அவங்க புருசன் நிலைமை🥴🥴🥴
159,089 次观看
Sensitive content
This media may contain sensitive content.
பாவம் அந்த பையன் வெறிநாய் கடி ஊசி போட்டானா இல்லையான்னு தெரியல...🥲🥲🥲
53,489 次观看
அவன் கைய கொடுக்கலனா என்னனு ரெண்டு பேரும் கட்டி பிடிச்சானுங்க பாரு அதான் மனிதம்...👌👌👌
90,564 次观看
துள்ளி குதிப்பதின் ரகசியம் என்னவோ.?
163,246 次观看
65 வயசுக்கு மேலே இருப்பவர்களுக்கு ஓட்டுரிமை நீக்க வேண்டும் - தவெக தற்குறி. இந்தியாவிலேயே இப்படி ஒரு அதிமேதாவியான கருத்த தற்குறி கட்சிகாரனுங்க மட்டும் தான் சொல்ல முடியும்.🤡🤡🤡