
Kalaignar Seithigal
@Kalaignarnews • 421,768 subscribers
Kalaignar Seithigal is a regional Tamil News media, Covering news programs Starting from Politics to International Affairs.
Shorts
Videos

#WATCH | மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்! மக்களுக்குத் தேர்தல்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், தேர்தல் முடிவுகள் நியாயமாக அமைந்திடவும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்! அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பாக அவசரகதியில் நடத்தப்பட்ட S.I.R. முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்! - டி.ஆர்.பாலு எம்.பி, திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்! #TRBalu | #Trichysiva | #Kalaignarseithigal
Kalaignar Seithigal68,048 views • 22 hours ago

#WATCH | முதலமைச்சருக்கு ஆப்பிரிக்க பழங்குடியினர் வாழ்த்து! பழங்குடி இன மக்களுக்கு தமிழ்நாடு அரசு செய்து வரும் திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்து பாரம்பரிய நடனம் ஆடி வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரல். அங்கு சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சுகுமார் என்ற தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் மூலம் பழங்குடியினருக்கு தமிழ்நாடு அரசு செய்துவரும் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு தெரியவந்துள்ளது. #CMMKStalin | #AfricanTribe | #KalaignarSeithigal
Kalaignar Seithigal820,642 views • 1 year ago

#BREAKING | முந்தைய திமுக அரசு ஈர்த்த தொழில் முதலீடுகளை கைவிடும் தவெக அரசு! ராயல் என்பீல்டு நிறுவனம் தனது அடுத்தக்கட்ட முதலீட்டைகள் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு மாற்றியிருப்பது, தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிக்காட்டுகிறது! #TVKFails | #CMVijayfails | #KalaignarSeithigal
Kalaignar Seithigal131,078 views • 5 months ago

#BREAKING | ஸ்டாலின் தாத்தா... எப்பவுமே தமிழ்நாடு முஸ்லீம்கள் எல்லாருமே உங்க பக்கம்தான் தாத்தா.. உங்க பேரன் யூனுஸ், நான் இருக்கேன் தாத்தா... - திருச்சி விமான நிலையத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சிறுவன் பேசிய வீடியோ வைரல்! #DMKForever #dmk_genz #GenZDMK #MKStalin #KalaignarSeithigal
Kalaignar Seithigal104,299 views • 4 months ago

#BREAKING | தோசை அம்மா தோசை!... இது ரீல்ஸ்க்காக தோசை! வெளியில் இருந்து தோசை வாங்கி வந்து அம்மா உணவகத்தில் சாப்பிட்டு ரீல்ஸ் எடுத்த கம்பம் த.வெ.க. எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா; அம்மா உணவகத்தில் தோசை வழங்கப்படுவதில்லை - த.வெ.க எம்எல்ஏவுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது? என மக்கள் கேள்வி! #TVKMLA | #JagannathMishra | #Ammaunavagam | #Reelsmodel | #sofamodel | #TVKFails | #KalaignarSeithigal
Kalaignar Seithigal101,778 views • 4 months ago