அருண் மனோகரன்'s banner
அருண் மனோகரன்'s profile picture

அருண் மனோகரன்

@kalaingarism • 13,770 subscribers

| 3rd GEN DMK | D-STOCK ® | LONER | BIBLIOPHILE | ATHEIST | CHENNAI WEST DIST DDC - @DMKITwing |

Shorts

ஆர்ப்பாட்டம் முடித்து வந்த எனது கொளத்தூர் DMK IT WING அணியை சேர்ந்த உடன்பிறப்பு திரு செந்தில் - பகுதி ஒருங்கிணைப்பாளர் , கொளத்தூர் தொகுதி திமுக ஐடி விங், கிட்ட இருந்து கழகக் கொடியை பிடுங்கி தரையில் போட்டு மிதித்து அராஜகம் செய்த TVK வினர் தட்டி கேட்ட திமுகவினர கைது செய்து வண்டியில் அழைத்துச் செல்லும்போது விபத்து ஏற்பட்டு அம்போ என்று அப்படியே விட்டுவிட்டு சென்ற அவர்களை கைது செய்த போலீசார்.. பின்பு லோக்கல் போலீஸ் GH ல அவசர அவசரமாக சேர்த்து கை உடைந்தவரை அரைகுறையாக கட்டு மரத்து போற ஊசி போட்டு அமைச்சர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் உடனே அனுப்பிவிட்ட கொடூரம்... மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P.K. Sekar Babu & மேயர் Priya உடனே சென்றதால் மீடியாவுக்கு தெரிந்து விடக்கூடாது என்ற பயத்தில் விட்டு விட்ட போலீஸ்.. இதுதான் விஜய் ஆட்சியின் லட்சணம் விஜய் போலீஸின் லட்சணம்... M.K.Stalin Udhay DMK Dr. T R B Rajaa

40,838 görüntüleme

அட ஆமா பா ஆமா

அட ஆமா பா ஆமா

107,092 görüntüleme

என்ன பிரியாணியா கோட் கோபால்?????

என்ன பிரியாணியா கோட் கோபால்?????

31,460 görüntüleme

தட் மாற்றம்.... 😁😁😁😁😁 இனி யாராவது போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுத்த போலீசு கதறு கதறுன்னு சொல்லி அனுப்பிச்சு விடனும்... ஒரு நாளைக்கு எத்தனை கேஸ் தாண்டா அவங்க பார்ப்பாங்க

96,811 görüntüleme

நரேந்திராவின் ஆட்சியில் ரயில்வே துறையின் பாதுகாப்பு இலட்சணம்? இந்த அழகுள்ள ஆட்சி பண்ணிட்டு தான் நீங்க இவ்ளோ திமிரா பேசிட்டு இருக்கீங்க?

170,957 görüntüleme

முதலில் அண்ணாநகர் ... பிறகு ஒரு மண்டபம் பிறகு கொளத்தூரில் மகாராசி மகால் advance கொடுத்து மண்டபம் எடுத்த பிறகு திரும்பவும் பணத்தை திருப்பி கொடுத்து அனுமதி இல்ல என்று சொல்ல பயமா CM ANKIL... சின்ன பசங்கள பாத்தே பயப்படுறீங்க என்றால் இன்னும் எதிர்க்கட்சி திமுகவை எப்படி எதிர்கொள்ளப் போறீங்க சார்? இறுதியாக கழக உதவியுடன் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் இப்பவே பாதி தோத்துட்டீங்களடா #TVKVijay‌ மீதி #GenZDMK TAG ஓட்டி அசிங்க அசிங்கமா போட்டு தோத்துட்டீங்க.. உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் திருட்டு தனம் பிட்டு ஐடி வைத்து ஓட்டு கேட்கிறது இதெல்லாம் தான் வர்ற தேர்தல்லயும் அதையே கண்டினியூ பண்ணுங்கடா.. இவ்ளோ நாள் விஜய் மூஞ்சிக்கு தான் ஓட்டு விழுந்ததுன்னு நினைச்சோம் கிடையாது பலதரப்பட்ட வேலைகளில் பல கீழ்த்தனமான வேலையை செஞ்சு ஓட்ட பொறுக்கி இருக்கீங்கன்னு தெரியுது சும்மா இருந்திருந்தால் 100 பேருக்குள்ள சேர்ந்து கூடி பேசிட்டு போயிருப்பாங்க இப்ப ஊர் ஊருக்கு 500 ல இருந்து 1000 பேர் கூட போறான் அவ்வளவு தானே நாங்கள் லட்சக்கணக்கில் கூட்டனும்னு சொல்ற தற்கூறீங்களே நீங்க எல்லாம் வீட்டில் பூச்சிகள் மாதிரி.. இப்பவே தேர்தலுக்குப் பிறகு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம நூத்துல தொண்ணுறு பேரு காணாம போயிட்டான் ஆனா இங்க வர்றவங்க அப்படி கிடையாது ஆயிரம் பேருமே கொள்கை தெரிஞ்சவங்க கோட்பாடு தெரிஞ்சவங்க உங்கள மாதிரி தண்டமா சுத்துறவங்க கிடையாது... DMK DMK IT WING DMK Youth Wing Dr. T R B Rajaa

44,546 görüntüleme

நம்மள கஷ்டப்படுத்தி அவன நினைக்க வைக்கிற அளவுக்கு ஆண்டவன் ஏன் இவ்வளவு ஆல்ப பயலா இருக்கான்? My Favourite dialogue from this film

117,076 görüntüleme

2026 மொத்த பேருக்கும் ஆப்பு வைக்க போகும் எங்கள் தலைவர் 🔥🔥🔥🔥 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

31,247 görüntüleme

யோகி என்னமா ஆட்சி பண்றார் தெரியுமா??? - Ashvathaman Allimuthu இதோ அருமையா ஆட்சி பண்றாங்க? உலக வரலாற்றில் முதல்முறையாக X- Ray பேப்பர் la print போட்டு கொடுக்கும் ஒரே கரகாட்ட கோஷ்டி ஆட்சி பிஜேபி தான்

21,164 görüntüleme

என் தலைவனை எதிர்த்தவங்க பூரா கல்லறைக்கு போனதுதான் வரலாறு... இப்பொழுதும் அப்படிதான் கல்லறைக்கு தான் போவார்களே தவிர அவரின் புகழில் ஒரு இம்மியளவு கூட குறையாது.. வாழ்க தலைவர் கலைஞர் புகழ்!

17,949 görüntüleme

Videos

சொன்னா நம்ப மாட்டீங்க... அவரே நடந்து போய்.... 🔞
0:29

Sensitive content

This media may contain sensitive content.