Kalyanasundaram's banner
Kalyanasundaram's profile picture

Kalyanasundaram

@Kalyan1612 • 39,361 subscribers

Spokesperson, AIADMK

Videos

Kalyan1612's profile picture

தந்தி டிவி மக்கள் மன்றம்!!

Kalyanasundaram

46,048 просмотров • 2 месяцев назад

Kalyan1612's profile picture

நாளை தந்தி டிவி யில்...

Kalyanasundaram

30,259 просмотров • 3 месяцев назад

Kalyan1612's profile picture

செந்தில் பாலாஜி Spinning Wheel!!

Kalyanasundaram

51,355 просмотров • 6 месяцев назад

Kalyan1612's profile picture

நான் பேசுவதற்கு முன்னாள் 5 நிமிடங்கள் திரு. ஷாநவாஸ் பேசினார். பிறகு எனக்கு 5 நிமிடங்கள் வழங்கப்பட்டதாக நெறியாளர் சொல்கிறார். அதில் 2 நிமிடங்களுக்கு மேலாக அவர்தான் பேசிக் கொண்டு இருக்கிறார். திமுகவிற்கு சாமரம் வீசுவதுதான் உங்கள் ஊடகப்பணி என்றால் உங்கள் இடத்திற்கே வந்து உங்கள் முகத்திரை கிழிக்கும் பணி தொடரும்!! திமுக குறித்து, செந்தில்பாலாஜி, ஆகாஷ் பாஸ்கரன், ரத்திஷ், ஜுஜு உதயநிதி குறித்தெல்லாம் பேச தொடங்கினாலே நெறியாளர்கள் பதறுவது ஏன்? இந்த ஊடகவியலாளர்களின் லட்சணத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய காலம். எப்படியாவது அவனை திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்து பேசாமல் தடுத்து விடுங்கள் என்று PEN இன் கட்டளையை சிரமேற்கொண்டு செய்கிறீர்கள் போல... நீங்கள் எத்தனை தகிடுதத்தம் போட்டாலும் என்னை அழைக்க நீங்கள்தான் அஞ்சி நடுங்குகிறீர்களே ஒழிய உங்களை எதிர்கொள்ள நான் தயங்குவதில்லை!! சாமரவீசிகள்!!

Kalyanasundaram

57,316 просмотров • 1 год назад