கொக்கி's banner
கொக்கி's profile picture

கொக்கி

@Kokki_Boys • 6,689 subscribers

#Marxist ☭ #கிம்_ஜாங்_உன்_பாசறை ❤️ #Working_Class_Politics 🚩

Shorts

இது என்னடா அரசியல் மையமாக்கப்பட்ட கூட்டத்துக்கு வந்த சோதனை இப்படிலாம் DMK IT Wing Page & அனுதாபிகள் இருக்கிறதுனால ஊருல செருப்படி வாங்கிட்டு இருக்கீங்க. முழுக்கத்தின் Order வெச்சி ஒரு அது ஜோசப் ஸ்டாலின் என்று புரிந்து கொண்டு இருக்கலாம், சரி அதை விட்டுட்டோம். சரி ஜோ ஸ்டாலின்னு தெளிவா கேட்குது, அது கூடவா கேக்கல !! Pls unsubscribe and unfollow Dr. எழிலன் & மதிமாறன், அவங்க தான் ஸ்டாலின் இந்திய தலைவர் & பிரதமர் !! அப்படி இப்படின்னு பில்டப் கொடுத்து இருப்பார். 🤣🤣🤣🤣👇

48,122 görüntüleme

Videos

Kokki_Boys's profile picture

மிகவும் பொறுமையாக ஒரு 4 நிமிடம் செலவு செய்து முழு விடியோவும் பார்க்கவும். இந்த Alíén 👽 போன்ற கொத்தடிமைகள், பிறகு அதிகார வர்கம் ஆரம்பத்தில் இருந்து இந்த #VengaivayalCase எப்படி கொண்டு போகணும் என்று மிகவும் தெளிவாக இருந்தார்கள்... பாதிக்க பட்ட மக்களேயே குற்றாவளி ஆக்கும் இவர்களின் திட்டம் அப்போதில் இருந்தே இருந்து கொண்டு இருக்கின்றது... வழக்கறிஞ்சர் ப. பா. மோகன் 6 மாதம் முன்னர் கூட காவல் துறை போக்கை தவறு என்று கூறினார். மிக பெரும் ஆக்கிரமத்தை திமுக அரசாங்கம் அரங்கேற்றி கொண்டு இருக்கிறது. ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒரேய் குரலில் இந்த case ah சிபிஐ விசாரிக்க பெரும் திரள் போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும். #dalitlivesmatter #அறிவோம்_திமுக.

கொக்கி

31,467 görüntüleme • 1 yıl önce