
கொக்கி
@Kokki_Boys • 6,689 subscribers
#Marxist ☭ #கிம்_ஜாங்_உன்_பாசறை ❤️ #Working_Class_Politics 🚩
Shorts
Videos

அதிமுக - திமுக சேர்ந்து கொண்டு பாஜக ஆட்சியை இங்கு கொண்டு வர நினைத்தது உண்மை. இன்றைய ஆனந்த விகடன் பேட்டியில். - தோழர் Shanmugam P . மக்கள் #TVK vote போட்டு இருக்கிறார்கள், மக்கள் தான் முக்கியம் மக்கள் குரலுக்கு செவி சாய்ப்பது தான் ஜனநாயகம் அதை தான் கம்யூனிஸ்ட்கள் செய்தோம், இனியும் செய்வோம். #CPIM #CPI #VCK.
கொக்கி135,030 次观看 • 5 个月前

சாலைகள் இல்லா வீதிகள் மின்சாரம் இல்லா கிராமங்கள் வேலைக்கும் கல்விக்கும் தவிக்கும் இளைஞர்கள் வாழ்வாதாரப் போராட்டத்தில் ஏமாற்றத்தில் எமது உழைக்கும் மக்கள். இன்று பல அடிப்படைத் தேவைகள், உரிமைகள் அங்கு இல்லை. ஆனால் நாளை அனைத்தும் அங்கே அவர்களைத் தேடி வரும்... ❤️ கம்யூனிஸ்ட்கள் கொண்டு வருவார்கள் 🚩 தேர்தல் வெற்றி, தோல்வி எதுவாகினும் மக்களுடன் களம் காண்பார்கள்; உரிமை வெல்வார்கள். இடதுதான் உண்மையான மாற்று🚩 மதுராந்தகம் மக்கள் சந்திப்பில் தோழர்கள். #CPIM #Psuganthi...
கொக்கி39,393 次观看 • 1 个月前
0:52
Sensitive content
This media may contain sensitive content.

ஆட்சிக்காக பிச்சைக்காரன் போல கம்யூனிஸ்ட் கட்சி வாசலில் நின்னையே, #TvK வை புரட்டி எடுத்த தோழர் மிருதுளா. இது தான் #Sfi ஆளும் வர்க்கம் யாராக இருந்தாலும் நியாயமாக தட்டி கேட்கும். எங்களுக்கான தலைவர்கள் மிருதுளாக்கள், அரவிந்தன்கள் தான் , அவர்கள் வழியில் என்றும் பயணிப்போம் #SfiZindabad. Hey Anil's முரளி 🆅︎🅹︎ அன்பு புரியுதா.
கொக்கி49,706 次观看 • 2 个月前

தப்பான இடத்தில் கை வைத்து இருக்கீங்க #TvK அரசே, இப்போ எங்க இருந்து எவன் வருவான் என்றே உங்களுக்கு தெரியாது... வெறும் #Sfi #Dyfi மட்டும் தான் களம் இறங்கி இருக்கு இன்னும் #AIdWa #CiTU #TNUEF எல்லாம் இறங்கவில்லை, one by one ஆக வரோம்... Mr.Vijay ur in for roller coaster ride... #அறிவோம்_தவெக
கொக்கி52,670 次观看 • 3 个月前

பொறுமையாக ஒரு 6 நிமிடம் இந்த வீடியோவை கேளுங்கள், #தவெக அரசு எப்படியாபட்ட கேடு கெட்ட ஆட்சி என்பது நமக்கு புரியும்... பெண்களை,குழந்தைகளை அடிக்கிறது விஜய் காவல் துறை, தவெக ஆட்சிக்கு வந்தால் உடனே செவிலியர் பணி நிரந்தரம் என்று சொல்லிவிட்டு அவர்கள் ஓட்டு வாங்கி விட்டு அவர்கள் முதுகில் குத்தும் #விஜய் . #அறிவோம்_தவெக
கொக்கி12,616 次观看 • 22 天前

சாதி வெறி மிருகம் Mohan G வீடியோ போட்டு இருக்கான் அவன் படம் மாதிரியே கேவலமா பேசி இருக்கான்... ஆம் da சாதி வெறியா #CPIM #VCK #Neelam நாங்கள் எல்லாம் போராளிகள் தான், சாதியை ஒழித்து கட்டும் வரை நாங்கள் போராளியாக தான் இருப்போம்... சாதியை ஒழிக்க சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்து கொண்டே இருப்போம், உன்னால என்ன பண்ண முடியும் da சாதி வெறியா...
கொக்கி38,738 次观看 • 4 个月前

கேரளா MP Dr. John Brittas 🔥🔥 ஸ்பீச்... PM shri திட்டத்தை அமுல் படுத்த மாட்டோம் என்று சொன்னதால் கேரளா க்கு வர வேண்டிய தொகை 843 கோடி நிறுத்தி வைக்க பட்டு உள்ளது. NeP may be suitable for Bihar and Orissa not for Kerala and TN. கல்வி மாநில பட்டியலில் தான் இருக்க வேண்டும் என்று முழங்கினார். #cpimkeralastateconference2025 #CPIM24thPartyCongress #Parliment
கொக்கி81,392 次观看 • 1 年前

#leakedvideo #WhyDmkLost திமுகவின் தோல்வி என்பது ஏதோ Instagram Influencer மூலமாக நடத்தப்பட்ட சதி என்று சித்தரிக்கப்படுகிறது. திமுகவின் குடும்ப ஓட்டுகளே திமுகவிற்கு விழ வில்லை என்பது தான் கள எதார்த்தம். திமுகவின் தொண்டர்கள் Ground level இல் வேலை செய்ய வில்லை. மாறாக ஆன்லைனில் வம்பு இழுத்து கூப்புக்கு போகி இருக்காங்க...
கொக்கி15,501 次观看 • 5 个月前

மிகவும் பொறுமையாக ஒரு 4 நிமிடம் செலவு செய்து முழு விடியோவும் பார்க்கவும். இந்த Alíén 👽 போன்ற கொத்தடிமைகள், பிறகு அதிகார வர்கம் ஆரம்பத்தில் இருந்து இந்த #VengaivayalCase எப்படி கொண்டு போகணும் என்று மிகவும் தெளிவாக இருந்தார்கள்... பாதிக்க பட்ட மக்களேயே குற்றாவளி ஆக்கும் இவர்களின் திட்டம் அப்போதில் இருந்தே இருந்து கொண்டு இருக்கின்றது... வழக்கறிஞ்சர் ப. பா. மோகன் 6 மாதம் முன்னர் கூட காவல் துறை போக்கை தவறு என்று கூறினார். மிக பெரும் ஆக்கிரமத்தை திமுக அரசாங்கம் அரங்கேற்றி கொண்டு இருக்கிறது. ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒரேய் குரலில் இந்த case ah சிபிஐ விசாரிக்க பெரும் திரள் போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும். #dalitlivesmatter #அறிவோம்_திமுக.
கொக்கி31,467 次观看 • 1 年前

வாச்சத்தி என்ற மலை கிராமத்தில் நடந்த உண்மை கதையை ஒட்டிய ஜிகர்தண்டா 2, விடுதலை படத்துல பழங்குடி பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைய பாத்துருப்போம் நிஜ கதை என்ன? அதற்காக களத்தில் நின்று போராடிய தோழர் பெ சண்முகம் சொல்வதை கேளுங்கள். தோழர் பெ சண்முகம் தான் இன்று CPIM மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அந்த கால கம்யூனிஸ்ட்கள் மாதிரி இப்போ இல்லன்னு சொல்ற அயோக்கியர்களுக்கும் தோழர் பெ சண்முகத்தின் வரலாறு தெரியும்.
கொக்கி28,917 次观看 • 1 年前