
கொங்கு நாட்டான்
@kongu_kudimagan • 37,700 subscribers
எடப்பாடியாரை அரியணை ஏற்றும் வரை ஓய மாட்டேன் ! விவசாயி , AIADMK IT WING TREASURER TRICHY NORTH DISTRICT
Shorts
Videos

என் வாழ்க்கைலயே இப்படி ஒரு விவாதமேடை நிகழ்வை பாத்ததில்ல🔥😷😷😜🖤❤
கொங்கு நாட்டான்41,776 views • 7 months ago

இப்போவது புரிஞ்சுக்கோங்கடா இவனுங்க எந்த எல்லை வரை போவானுங்க என்று. எடப்பாடியார் அன்றே தெளிவா முன்னெச்சிரிகையாக சொல்லியிருக்கார். ஆனால் மீடியாக்களில் இவர் ஆம்புலன்ஸ்க்கு கூட வழி விட மாட்டேங்குறார் என்று நக்கல் பண்ணானுங்க 😏 இந்த ஆம்புலன்ஸ் விஷயத்தில் அவர் தெளிவாக இருந்ததால் தான் இது போன்ற அசம்பாவிதங்கள் அவர் கூட்டத்தில் தவிர்க்கபட்டது. இதுல கூடவா பண்ணுவாங்கனு சாதாரண மக்கள் நினைக்கிற விஷயத்தில் கூட இவனுங்க பண்ணுவானுங்க. இவனுங்க வரலாறு அப்படி 😏 கட்சி ஆரம்பித்த 52 வருடத்தில் 32 வருடங்கள் இவனுங்கள ஆட்சியை பிடிங்கி ஓட விடுவது எளிதான காரியம் அல்ல என்று இன்றாவது உணருங்கள். நீங்கள் பேசும் பேச்சுக்கு உங்களுக்கு இருக்கும் கவர்ச்சிக்கு கூட்டம், கைத்தட்டல், எல்லாமே வரும். ஆனால், அதிமுகவின் துணை இருந்தால் மட்டுமே இவனுங்கள மொத்தமாக ஓட விட முடியும்.. #GetOutStalin #karur_stampede
கொங்கு நாட்டான்57,897 views • 1 year ago

கையில் சின்ன துண்டுச்சீட்டு கூட இல்லாமல் ஸ்டாலினை இந்த வெளுவெளுக்குறாங்க 🔥
கொங்கு நாட்டான்50,887 views • 1 year ago

ஒருவேளை தமிழகத்தில் 2026 ல் திமுக வென்றால் .... நெனச்சுப் பாக்கவே படு பயங்கரமா இருக்கு
கொங்கு நாட்டான்19,505 views • 11 months ago