
குத்தூசி McGill
@kuthoosi1988 • 4,491 subscribers
Activist|Marx, Ambedkar, Periyar | Leninist| Anti-Caste. supporting #cpim. rts and 👍🏻 doesn't endorse my views all time. 3 admins. #LDF
Shorts
Videos

விஜயை ஒரு முறை ஆட்சியில் இருந்து இறக்கினால் போதுமானது அதற்கு பிறகு அவருடைய அரசியல் வாழ்க்கை முடிவு கட்டி விடலாம் coz ஜெயலலிதா ku fighting spirit இருக்கு அது விஜய்க்கு இல்லை, விஜய் basically ஒரு கோழை. Correct ஆக sketch போட்டு வேலை செய்தால் easy ஆக விஜய் அடுத்த முறையை ஆட்சிக்கு வருவதை தடுக்கலாம், ஆனால் ஒரே விஷயம் அதற்கு களத்தில் இருக்கணும். #அறிவோம்_தவெக
குத்தூசி McGill174,456 次观看 • 2 个月前

திமுக பண்ணையார் கூட்டத்திற்கு தலித்களை சமமாக நடத்துவதில் பிரச்சனை இருக்கிறது, மாமன்னன் படத்தில் வர மாதிரி தான் "என்ன காரியம் செஞ்சி இருக்கீங்க அண்ணே" என்று fahad fasil பேசுன மாதிரி தான் பேசினு திரியுவாங்க... முதல் முறையாக தலித்களுக்கு உறிய மரியாதை தந்தது #Tvk அரசு, பல தடைகளை,பல்லாண்டுகள் இருக்கின்ற ஜாதி மனோபாவத்தை உடைத்து இருக்கிறார் #ViJay. Welcome to the new age political era... #VcK deserves this ministry after all the pains they have undergone. ❤️❤️❤️
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐111,522 次观看 • 4 个月前

ஜனநாயகத்தை காக்க ஓடோடி வரும் கிஷோர், பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் சமூகத்தில் கொண்டாட பட வேண்டும், ஆனால் நாம் கொண்டாடுவது #விஜய் , #ரஜினி, #அஜித் போன்ற பிற்போக்கு அறிவிலிகளை... மக்களை சுரண்டி அதில் வயிறு வளர்க்கும் விசைகளை விட எங்கள் கிஷோர்கள், பிரகாஷ் ராஜ்கள் தான் real Heroes... #CJP #SFI #AISA #AIYF #DYFI
குத்தூசி McGill22,843 次观看 • 23 天前

இன்னும் 6 மாதத்தில் திமுக ஆட்சி வந்து விடும் என்று சொல்லும் திமுகவினரே இது நல்ல அணுகுமுறை அல்ல, #TVK ஆள வேண்டும் என்பது மக்கள் அளித்த தீர்ப்பு அதை நாம் வணங்க வேண்டும் என்று தோழர் Shanmugam P திமுகவினரை சாடல். பட்டியல் சமூகத்தை சேர்ந்த 7 பேர் அமைச்சராக தேர்ந்தெடுக்க பாட்டு இருக்கிறார்கள் அதை நாம் பாராட்ட வேண்டும் என்று தோழர் Shanmugam P சொல்லி இருக்கிறார்... வாழ்த்துக்கள் TVK Vijay... #TVK #CPIM.
குத்தூசி TãNKïê ☭70,338 次观看 • 5 个月前

சட்டசபையில் எனக்கு water bottle la தண்ணீர் வேண்டும் என்றால் அது தேமுதிக. சட்டசபையில் தன் தொகுதி மக்களுக்கு தண்ணீர் வேண்டும் சீக்கிரம் கொடுங்க என்று கேட்டால் அது கம்யூனிஸ்ட். முதலாளித்துவ கட்சிகளான #TVK #DMDK #PMK #BJP போன்ற கட்சிகள் எதுவும் மக்களை சிந்திக்காது காரணம் அது எல்லாம் முதலாளித்துவ கட்சிகள்.
குத்தூசி TåNKïé ☭58,283 次观看 • 4 个月前

Dravida கட்சிகள் #Neet விஷயத்தில் செய்த அட்டூழியத்தை தோல் உரித்து காட்டும் வீடியோ... #Neet முன்னர் கூட அரசு பள்ளி மாணவர்கள் பெரிதாக மருத்துவம் பயிலவில்லை , வெறும் நாமக்கல் கோழி பண்ணை பள்ளிகள் மட்டுமே பெரிதாக பயன் பெற்றனர் அது எல்லாமும் திராவிட சாதி இந்துக்கள் நடத்திய பள்ளிகள் தான்... ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு neet முன்னாடி திராவிட கட்சிகள் அழித்தன அதன் பின்னர் பாஜக congress கட்சிகள் அழிகின்றன... #அறிவோம்_திமுக.
குத்தூசி McGill26,238 次观看 • 3 个月前

எங்கோ நடக்கும் போர் நாம என்ன சாப்பிட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது. ⭕ பஜ்ஜி, போண்டா போடுவதை Tea கடைகள் நிறுத்தி உள்ளன. ⭕ கல்லூரிகள் மூட படுகின்றன. ⭕ இயல்பு வாழ்க்கை பாதிக்க படுகிறது. இதெல்லாம் புரிந்து கொள்ள நாம் அரசியல் பொருளாதாரம் கற்க வேண்டும், இதோ உங்களுக்காக 👇
குத்தூசி TãNKïê ☭32,541 次观看 • 8 个月前

#TamilCinema பல அயோக்கியதனங்களை பண்ணி இருக்கிறது அதில் மிகவும் மோசமானது பெண்களை போக பொருளாக காட்சி படுத்தியது, இதை ஆரமித்து வைத்த கனவான் MGR தான். பெண் கதாபாத்திரங்களை ஓன்று லூசு போல காட்சி படுத்துவது இல்லையே அரை நிர்வாணம் ஆக்கி காட்சி படுத்துவது. இதனால் ஏற்படும் பாதிப்புகள்👇🏻
குத்தூசி TåNKïé ☭80,280 次观看 • 2 年前

Dai கொத்தடிமை DMK IT wing நாய்களே கேளுங்க da #CPIM மாவட்ட செயலாளர் சொல்றதை... அப்போ நாங்க போராடும் போது எங்க கூட ஒட்டிக்கினு நின்னு கடிதம் கொடுத்துட்டு, இப்ப ஆட்சிக்கு வந்த உடன் எங்களையே அடிக்கிறியா... தூய்மை தொழிலாளர்கள் போராட்டம் தொடரும். #SanitationworkersProtest
குத்தூசி TãNKïê ☭23,481 次观看 • 1 年前


