குவிரன்'s banner
குவிரன்'s profile picture

குவிரன்

@kuviran2 • 8,996 subscribers

தமிழ்த்தாய் வாழ்க | தலைவர் வாழ்க | மென்பொருள் பொறியாளர் | தமிழ் பேரினத்தில் பிறந்தவன் | முப்பாட்டன் முருகன் வழிபாடு | சோழ தேசத்துக்கு சொந்தக்காரன்|🐅

Shorts

பிக்பாஸில் அரசியல் பேசக்கூடாது சரி, அதே பிக்பாஸில் தேர்தலுக்கு முன்னாடி பிர்ச்சாரம் பண்ணும் போது இனிச்சதாடா? rj sha மூடிடடு உன் வேலைய பாருடா!

68,358 次观看

நடக்குறதை எல்லாம் பாக்கும் போது நான் என் கூட்டணி கட்சியெல்லாம் அனுப்பி வைக்கிற நீ அதிமுகவை அழிச்சிட்டு வா நாம எதிர்கட்சி ஆளுகட்சியா இருப்போம் என்று விஜயும் உதய நிதியும் பேசிவச்ச மாதிரி இருக்கு!

135,616 次观看

எவண்டா அது கேள்வி ஆடர் மாத்தி கேட்டது? Wait and See கூட பேப்பர் 3 செகண்ட் பாத்துதான் படிக்கிறார்!🤦‍♂️

233,992 次观看

ஆடி மாத பிறப்பை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆய்வு நடத்தி, தரிசனம் செய்ய வந்த தன் சொந்தக்காரர்களிடம் தன் தாய் மொழியில் தெலுங்கில் பேசி நலம் விசாரித்தார்!

125,418 次观看

தமிழ்நாட்டில் டெல்லி பிரதிநிதிக்கு இது தான் வேலையா? காவிரி பிரச்சனை நீட் விவகாரம் எல்லாம் தீர்வு கிடைத்துவிட்டதா? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி 🤦‍♂️

21,946 次观看

இப்படிபட்ட தற்குறி கூட்டம் கூடுவதை நிறுத்த வேண்டும்!

85,031 次观看

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே🤔 #சீமானின்_சின்னம்_என்ன

Sensitive content

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே🤔 #சீமானின்_சின்னம்_என்ன

121,426 次观看

BriyaniMan Rocked 😎 Irfan Shocked😳 #BiriyaniMan #IrfansView

75,368 次观看

இவனுங்க பேசுவது முழுக்க பொய் தான் அப்போ TN60AP9748 பெரிய சிவப்பு கலர் MLA என Boad இருக்க யாருடைய கார்? #Fake_Narrative

12,119 次观看

பொதுவா வயசானாதான் பூமர் ஆவாங்க! இந்த தவெக தற்குறிகள் இந்த வயசிலயே பூமர் ஆகிட்டானுங்க🤣 அது மூஞ்சையும் மொகரையும் பாருங்க🤦‍♂️

17,133 次观看

இத்துடன் பாரியை விமர்சிப்பதை நிறுத்த போகிறேன்! அண்ணன் சீமான் விஜய் கூட்டணி வைக்கலாம் என்று சொன்ன போது இது என்ன தமிழ்தேசியம் நடிகர் கூட கூட்டணி வைப்பதா என விமர்சனம் செய்தார் பாரி! பிறகு விஜய் பெரியாரை தூக்கியதும் காங்கிரஸ் கூட்டணி சிந்தனை இருந்த போது அண்ணன் அந்த மனநிலையை மாற்றிக்கொண்டார், அதன் பிறகு நாங்க தான் அப்போவே சொன்னோமே என்று அன்றும் வசைபாடினார்! பின்னர் அண்ணன் சீமான் விஜயை விமர்சிக்கும் போது, ஏன் விஜயை விமர்சிக்கிறீங்க? நாதக அதிமுக விஜய் கூட்டணி வச்சா திமுகவை எதிர்க்கலாம் என அறிவுரை( விஜய் பெரியார் கொள்கைதலைவர் என்று சொல்லியும்). பிறகு அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அண்ணன் சொன்னதும் விஜய் ஏன் விமர்சிக்கனும் என விஜயை பாதுகாக்க நாதகவை விமர்சித்தார் பாரி! ( எப்படியாவது தவெக அதிமுக கூட்டணி வந்துவிடும் என்று) அதிமுக பாஜக கூட்டணி உருவானது பிறகு அதிமுகவை விமர்சிப்பதை போல விமர்சித்து இப்போ நாதகவை மட்டுமே முழு நேர வேலையாக பார்த்துகொண்டு அதிமுகவை காப்பாற்றும் வேலையை நன்றாக செய்து வருகிறார். நல்லது நன்றாக விமர்சிக்கட்டும் வாழ்த்துகள்! யார் என்ன சொன்னாலும் தமிழ்தேசியத்தை உயிராக கொண்ட கட்சி நாம்தமிழர்கட்சி அதை கிராமங்கள் வரை கொண்டு சேர்த்தது நாம்தமிழர்கட்சி, என்னை போல பலரும் முதலில் தமிழ்தேசியவாதி என்று தான் சொல்ல விரும்புவோம் பிறகு தான் நாம் தமிழர்கட்சி என சொல்லுவோம்! என்றுமே என் தனிப்பட்ட நிலைபாட்டை கட்சியில் நிலைபாடாக சொல்லமாட்டேன்! நான் அண்ணனை நம்புகிறேன்🙏🏻

24,774 次观看

இன்னொரு திமுகதான் தவெகவும்! கொள்கை இல்ல கோட்பாடு இல்லனு எத வச்சி சொல்கிறோம் இதை வைத்து தான்!

18,521 次观看

Videos