லிட்டில் கிருஷ்ணா 😍's banner
லிட்டில் கிருஷ்ணா 😍's profile picture

லிட்டில் கிருஷ்ணா 😍

@little_heartss • 10,728 subscribers

அபி‌ராமியே........ தாலாட்டு சாமியே நான் தானே தெரியுமா.... 🖤

Shorts

உன்ன யாராச்சும் கஷ்டப்படுத்தும் போது குறை சொல்லும் போது ரொம்ப பிடிச்ச ஒன்னு விட்டுப் போகும் போது செய்யாத தப்ப‌ உன் மேல திணிக்கும் போது உன்ன யாருமே புரிஞ்சிக்காத போது யாரு மேல சரி கோபம்‌ வரும் போது யாருமே இல்லாம தனியா நிக்கும் போது தாங்க முடியாத வலிய உணரும் போது நீ எல்லாருக்கும் ஒரு Tool மட்டும் தானு Realize பண்ணும் போது உன் நடத்தைய கேவலப்படுத்தும் போது எதையும் நிரூபிக்க போகாத.. மௌனமாகிரு.. சில இடங்கள்ல வார்த்தைகள விட மௌனம் சிறந்தது..💯 Silence is the best way to All..🤗✨

65,191 просмотров

தேநீர் அருந்தும் போது வேறு எதையும் செய்யாதீர்கள் வேறு எதையும் சிந்திக்காதீர்கள் தேநீரை மட்டும் அருந்துங்கள் அது ஒரு தியானம்...😍

29,903 просмотров

#நல்லாரு எனும் சொல் கூட பழக்கப்பட்ட மனதிற்கு மட்டுமே வரும் ....! ஆகையால் முதலில் அச்சொல்லுக்கு உங்களை பழக்கப்படுத்துங்கள் ...🖤🫰

38,329 просмотров

அன்பை புரிந்து கொண்டால், இங்கு தனிமை என்பது யாருக்கும் இருக்காது.!!! 🙂🙃🙂🙃🙂🙃

32,070 просмотров

இயேசுவையே சிலுவையினை விட்டு இறக்கி விட துணிவில்லாத மனிதர்கள் தான் அன்பு காதல் கருணை என பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்......🖤🖤

24,043 просмотров

Videos

Больше нет контента для загрузки