
மாறன் பாண்டியன்
@maaran_pandi • 14,035 subscribers
தீதும் நன்றும் பிறர் தர வாரா ! தமிழன்.... Youtube link - https://t.co/dHOKyGzWHK
Shorts
Videos

IBC தமிழ் இந்த காணொளியை ஏன் Delete செய்தது?? திமுகவினர் யாரும் மிரட்டி delete செய்துள்ளார்களா??
மாறன் பாண்டியன்261,026 просмотров • 2 лет назад

தவெக அனுமதி கேட்ட உழவர் சந்தை , கரூர் லைட்ஹவுஸ் கார்னர் இடம் குறுகலா இருந்ததால்தான் கரூர் சாலையில் காவல்துறை அனுமதி கொடுத்திருக்கு... இதே கரூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி வந்து பேசியிருக்காரு... மக்கள் எல்லோரும் பொறுமையா நின்று கேக்குறாங்க ஆனா இந்த இரசிக நாய்ங்க 😤
மாறன் பாண்டியன்130,891 просмотров • 1 год назад

Someone - அவருதான் செத்துப்போயிட்டாரே ஏன் விமர்சனம் செய்யுறீங்க? Me - 👇👇 #HBDFatherofcorruption #விஞ்ஞான_ஊழலின்_வயது_100
மாறன் பாண்டியன்55,576 просмотров • 4 месяцев назад

நான் இவன் வயசுல திருடன் போலீஸ் விளையாண்டுக்கிட்டு இருந்தேன்... இவன் என்னடான்னா Online Scam பண்ணி Thar கார் வாங்கிருக்கான் 😬 தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர தொண்டன்... புஸ்ஸி ஆனந்த் பல கோடி ஏமாத்தும்போது இவன் பங்குக்கு பல லட்சம் ஏமாத்திருக்கான் அவ்வளவுதான்🚶🏼♂️🚶🏼♂️🚶🏼♂️
மாறன் பாண்டியன்91,781 просмотров • 10 месяцев назад

கரூர்ல நடந்த கொடூரம் பற்றி பதிவு போட வேணாம்னுதான் புத்தி சொல்லுது ஆனா இதுபோன்ற காணொளிகளை பார்த்து கடந்து போக முடியல 🤧🤧 கூட்டத்துக்குள்ள ஆம்புலன்ஸ் வந்ததுதான் உயிர்பலிக்கு காரணம்னு பரப்புரை பண்ணுற இதே சூழல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் பேசுவத கேட்டா என்ன சொல்லுறதுன்னு தெரியல 🤧🤧 புள்ளைய பறிகொடுத்த அம்மாக்கள் கதறல் சத்தத்தை கடந்து போக முடியல 😔 இரெண்டுநாளாக மனவுளைச்சல்ல இருக்கேன் 😣 விஜய்யை பார்த்தே ஆகணும்னு அம்மாகூட சண்டை போட்டு கூட்டிவந்த இரண்டு சின்ன பொண்ணுங்க உயிரோட இல்லை அந்த அம்மா கதறல் சத்தம் மனச விட்டு போக மாட்டேங்குது விஜய பார்க்க வந்துதானே இறந்து போனாங்க அவங்கள காப்பாற்ற முடியலன்னு சிறிதளவு குற்றவுணர்ச்சி விஜய் பேசுனதுல தெரியல... அரசியல் பகடையில அப்பாவி உயிர்கள் வெட்டுப்படுது 🥺
மாறன் பாண்டியன்102,063 просмотров • 1 год назад

திராவிடம் படிக்க வைக்கவில்லை ❌ பனைதான் படிக்க வைத்துள்ளது ✅ M com பட்டதாரி ❤️❤️🫡
மாறன் பாண்டியன்106,901 просмотров • 1 год назад

சாலையில் போகும் சாதாரண இளைஞனின் ஆதங்கம்..... வந்தேறிகள் ஆட்சியில் பூர்வகுடி மக்கள் அகதியே 🚶♂️🚶♂️
மாறன் பாண்டியன்88,843 просмотров • 1 год назад