Maridhas's banner
Maridhas's profile picture

Maridhas

@MaridhasAnswers • 334,378 subscribers

Nationalist 🙏🏻

Shorts

இதை பாருங்கள்… 23 வயது பையன்.. என்ன தவறு செய்தான் என கழுத்தை கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை? கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது என கதை சொல்வார்.. போலீஸ் தெரிந்தே தான் செய்கிறார்கள்.. அவன் செய்த தவறு என்ன ? வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்.. இந்த ஆகாஷ் உயிர்க்கும் ஆபத்து , அவர் வாழ்வுக்கும் ஆபத்தை உருவாக்க- பழிவாங்கும் வெறியோடு அதிகார திமிரோடு வேட்டையாடும் கொடூரமான மன நோயோடு அலைகிறது தஞ்சாவூர் காவல்துறை.. இப்படி ஆட்சியை மிருக தனமாக நடத்து போலீஸ் துறையின் அமைச்சர் விஜய் பதில் சொல்லவேண்டும்.. தஞ்சாவூர் ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும்..

649,998 views

குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா- அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..

615,315 views

இதுகளை எல்லாம் சட்டப்படி தூக்கில் தொங்கவிட்டல் கூட சரி தான். அந்த பக்கம் TVK அமைச்சர் கீர்த்தன சிரிக்கிது இந்த பக்கம் போலீஸ் அதிகாரி சிரிச்சுட்டு இருக்கானுங்க.. 10 வயது சிறுமி கழுத்தை நெரித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய அந்த நொடி அந்த ஒவ்வொரு நொடி அந்த குழந்தை மன நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்தால் இந்த ஓநாய்கள் எல்லாம் சிரிப்பு வருமா? அமைச்சர் கீர்த்தனா இந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மண்ணில் வாழ்வதற்கே தகுதியில்லாத மிருகங்கள்.. TVk அமைச்சர் கீர்த்தனாவை எல்லாம் அங்கேயே நாளு அப்பு அப்பி இருக்கனும்.. எப்படி சிரித்துக் கொண்டு பேச முடிகிறது? இதை பார்க்கும் போது வரும் கோவத்திற்கு சட்டத்தை இயற்றி அனைச்சர் கீர்த்தனா இந்த அதிகாரி எல்லாம் தூக்கில் போடலாம். அப்போது தான் தன் பதவிக்கு என்ன பொறுப்போடு நடக்க வேண்டும் என்ற அறிவு வரும். கைது செய்வோம் என மிரட்டல் எல்லாம் எந்த பயமும் இல்லை - பண்ணுங்கடா.. இங்கே ஒரு பெரும் களவரத்தை தூண்டுவதற்கு அதுவே காரணமாகட்டும்.. மீண்டும் சொல்வேன் குழந்தை கொடூரமான சாவுக்கு TVK அமைச்சர் கீர்த்தனா சிரிப்புக்கும் இந்த அதிகாரி சிரிப்பார்கள் என்றால் இந்த மண்ணில் இருப்பதற்கு ஜெயிலில் போய் இருக்கலாம். அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் முன் வந்து இதனை கண்டிப்பதோடு இவர்கள் பதவியை பிடிங்க வழி செய்ய வேண்டும்.

Sensitive content

411,380 views

இந்தாங்கடா ஒன்றுக்கு இரண்டு வீடியோ.. அது AI வீடியோ என்றால் இதில் சிரித்து நிற்பது யார் ? விஜய் மாமியாரா? டேய் ரூட் மாபியா - இப்படி பொய் பரப்புர.. இதில் அதே குழந்தை இறந்ததற்கு சிரித்துக் கொண்டே பேட்டி கொடுத்து கொண்டு திரியும் இது என்ன்? இதுவும் AI? ஒரு பக்கம் குழந்தை அம்மா நடத்தை மீது அவதூறு பரப்புரனுக.. இன்னொரு பக்கம் இந்த போலீஸ் அதிகாரி R. V. Ramya Bharati சிரிப்பு AI சொல்லி தொரியுறானுக.. ஒரு ஜாம்பி கூட்டத்தை வலைத்தளத்தில் உருவாக்கி எதையும் பொய் சொல்லி சமாளிக்கலாம் என விஜய் திரிவது வெக்கக்கேடு..

292,491 views

மருத்துவ கல்லூரி மாணவர்கள் பட்டமளிப்பு விழாவிலும்.. நல்ல ஆரோக்கியமான மாற்றம்.. பின்ன இவனுக வேற என்ன பண்ணுவனுங்க..

240,675 views

கமிஷனருக்கு 10 மணிக்கு மெசேஜ் ப்ண்ணி இங்கே லெய்ட் எரியல சொல்லுவேன். போய் வேலை பார்க்க வைக்கிறேன்.. இது புதுசு.. இதுவா கமிஷனர் வேலை.. நீ அடங்கவே மாட்டயா தாயே! இதெல்லாம் தான் பெரிய சாதனையை சொல்லிடு சுத்தும் இது கையில் தமிழக தொழில் துறை.. உருப்பட மாதிரி தான். மொத்த நிர்வாகத்தையும் ரீல்ஸ் வெறி கும்பலிடம் கொடுத்துவிடு விஜய் தனி உலகத்தில் வாழ்கிறார்.

205,953 views

சிவக்குமார் இன்று ஓட்டு போட்ட பின் பேட்டி. “ஆளும் திமுக அரசு போலி மதுபானங்கள் , கஞ்சா விற்பனையால் மக்கள் பாதிப்பை உணர்த்திய தருணம்.. “ ஹம்சா சிவகுமார் மசாரி 🚶🏻‍♂️‍➡️

316,670 views

இது மாற்றமும் இல்லை, எளியவர் கையில் ஆட்சி செல்லவும் இல்லை - நேற்று வரை நாட்டின் எந்த விவகாரத்தையும் செய்தியில் கூட படிக்காத ஒரு முழு சினிமா கும்பலிடம் நாட்டை கொடுத்துள்ளனர். அவர் வசிக்கும் லட்சணத்தில் சொல்கிறேன் இந்த ஆளு இதுக்கு முன்ன நிதி துறை சார்ந்த எந்த செய்தியை கூட படித்து வளர்ந்திருக்க மாட்டார். இன்னொரு முக்கிய விஷயம் மாநிலத்தின் கடன் வாங்கப்பட்டுள்ளது என அனைவரும் அறிவோம் - வெள்ளை அறிக்கையில் எதிர்பார்த்தது எதற்காக வாங்கப்பட்ட கடன் , அதன் வழி என்ன என்ன பயன் குறைத்தது என்ன தவறாக செலவிடப்பட்டது என்பது தான். வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது கூட அறியாது- அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு உருட்டினால் நிச்சயம் பாதாளம் தான். முதலில் நிதி துறை என்றால் என்ன என்பதற்கு பயிற்சி கொடுங்க விஜய் சார். அதற்கு முன் முதல்வராக கொஞ்சம் உளவுத்துறை தகவல்களையாது நீங்கள் கையாளுங்கள். அனைத்தையும் லாட்டரி மாபியா கையில் கொடுத்தால் ஆட்சி சந்தி சிரிப்பது தடுக்க முடியாது. மீண்டும் சொல்கிறேன் எளியவர்கள் நாட்டின் மீது தீவிரமான தேடலும் அதில் அறிவும் உள்ளவர் கைக்கு தன் நிர்வாகம் செல்வது மாற்றம். இது எல்லாம் எளிய பிள்ளைகள் தான் ஆனா தியார்ட்டர் பக்கம் திரிந்த பிள்ளைகள்.

178,890 views

இறந்து போனவங்க வீட்டுக்கு போய் அதை பல வகையில் வீடியோ எடுத்து ரீல்ஸ் போடும் இவன் விஜய் க்கு வலதுகரம்.. சீக்கிரமா அமைச்சர் வேற.. இப்போ தான் மகேந்திர அலுவலகம் தீயில் எரிந்து கொண்டிருந்ததை வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்டான் இந்த சைக்கோ.. Insta ஜாம்பிஸ் யாரு என்னனு பார்க்காம ஓட்டு போட்டு ஜாலியா சினிமாக்கு போவது போல் போய் ஓட்டு போட்டதன் வினை இவனெல்லாம் MLA..

115,565 views

இறுதியாக தானே Spy ஆக மாறிய தருணம். என்ன பெரிய பிரேமலதா , ராகுல்.. ஹம்சா ஸ்டாலின் மசாரி..

119,409 views

இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர் இந்த ஆளு ஆடும் பாடல் : வாடி வாடி வாடி கைப்படாத CD இடம் : மதுரை அரசு பள்ளி விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!

70,812 views

இது 2023 ஜூலை 17 ஆம் தேதி அன்று இருந்த அமைச்சர் முத்துசாமி சொன்னது. கடந்த 30 வருடம் மேல் தமிழகத்தில் இருக்கும் ஒரு சட்டத்தை இன்று தான் என்னவோ விஜய் 21 வயது மது கிடையாது என சட்டம் போட்டது போல பொய் பரப்புகிறீர்கள்? செய்தி நிறுவனம் நடத்துறேங்களா இல்லை வேறு எதுவும் நடத்துறேங்களா?

78,770 views

நாட்டின் வளர்ச்சி மீது தீவிர தேடல் இருக்கும் ஒரு இளைஞரின் வாக்கும், இந்தா இந்த வீடியோவில் இருக்கும் பெண்ணின் வாக்கும் சமமாக கருதப்படும் என்பது Democracy மீது பெரும் நம்பிக்கை இன்மையை உருவாக்கும். முதலில் ஓட்டு போடுவதற்கும் தகுதி வரம்பு அவசியம்..

59,246 views

தமிழகத்தின் பல இடங்களில் இரவு 3,4 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை. கரண்ட் கட் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தினமும் கட் செய்கிறார்கள். இதில் மிக மோசமான விசயம் power fluctuation - சீராக முன் வினியோகம் இல்லாமல் வீடு வணிக கட்டிடங்களில் மின் சாதனங்கள் பழுதாவதோடு மொத்தமா காலியாகிவிடும் நிலை… விஜய் காதில் எதுவும் கேட்காதது போல் திரிவதும் உரிய தீர்வு கொடுக்காமல் மக்களை இப்படி வெயில் காலத்தில் அவதிக்குள்ளாக்குவதும் அரசுக்கு நல்லதல்ல. இது தொடர்ந்தால் - விரைவில் கலவரங்கள் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக மக்கள் முன்வர வாய்ப்புண்டு.. நிர்வாக திறன் எதையும் விட முக்கியம்.. ஊழல் ஒரு மோசமான விசயம் என்றால் அதை விட பல மடங்கு மோசமான விசயம் நிர்வாக திறமையில்லாத அரசு தான். விரைவில் மக்கள் தன்னெழுச்சியாக அரசோடு மோதுவர். எல்லாமே insta வச்சு பொய் செய்தி பரப்பி சமாளிக்க முடியாது..

55,946 views

சார் நீங்க எப்போ சார் ஆய்வுக்கு வருவீங்க.. பள்ளிக்கூடம் பக்கம்.. கீர்த்தனா ஆங்கிலம் தெரியல விடு - இந்த ஆளுக்கு தமிழே தகராறா இருக்கு என்னனு கேளு..

26,919 views

Videos

MaridhasAnswers's profile picture

விஜய் பந்தா அரசியலுக்கு ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு.. உருப்படுமா தமிழகம்! விஜய் மேட்டூர் அணை திறக்க வருவதை ஒட்டி அரசு பணத்தில் 6 கோடிக்கும் மேல் செலவு செய்து இப்படி ரோட்டின் இரு பக்கமும் கம்பி வேலைகள் போட்டு வைத்துள்ளனர்... நாளை ஒரு சோ காட்ட வேண்டும் என்பது ரூட் மாபியா திட்டம். அதற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த நிர்வாகிகள் முதல் கட்சி ஆட்கள் வரை எவ்வளவு கூட்டம் கூட்டி வர வேண்டும் என்பது ஆணையிட்டுள்ளார் புஸ்ஸி.. தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் போட காசு இல்லை என்று சொன்ன அதே வாய் தான் இதுக்கு 6கோடி செலவு செய்கிறது.. நான் மக்கள் பணத்தை தொட மாட்டேன்... அப்போ இது என்ன மேன்? இதில் எங்க அண்ணன் சொந்த பணத்தில் செலவு செய்கிறார் என தற்கூறிகள் பேசிட்டு திரிகிறது...

Maridhas

300,896 views • 1 month ago

MaridhasAnswers's profile picture

நேற்று காவலரை தாக்கிய நபர் என்று செய்தி வெளியிட்டு, அவர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தவெக அரசு... அந்த நிகழ்வின் முக்கியமான வீடியோ இது.. விசிக கட்சி ஆட்கள் சாலைகளை மறைத்துக் கொண்டு வழிவிடாமல் நிற்கிறார்கள் .. பைக்கில் வந்த நபர் வழி விட கேட்க அவரை மிரட்டுகிறார்கள் விசிக ஆட்கள். " அந்த பக்கம் போ இத பக்கம் போ என்று"... அதில் அவர் மட்டும் அல்ல அவருக்கு பின்னாலும் ஒருவர் பைக்கில் நிற்கிறார் அவரும் சேர்ந்து தான் வழிவிட கேட்கிறார்.. இதில் வழி விட மறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் , காவலர்கள் அந்த பைக்கில் இருக்கும் நபரை அடிப்பேன் என கை ஓங்குகிறார்.. மக்களிடம் கை ஓங்கினால் மக்கள் என்ன அடிவாங்க வேண்டுமா என்ன? அந்த அதிகாரம் எங்கே இருந்து காவல்துறைக்கு எந்த சட்டம் கொடுத்தது? அங்கே வழிவிட மறுக்கும் விசிக நபர்களை கை ஓங்க துப்பு இல்லை... கடந்து செல்ல காத்திருக்கும் நபர் மீது கை ஓங்கினால் திருப்பி அடிக்காமல் என்ன செய்வான் ஒரு மனிதன்? எனவே காவல்துறை செயல் தான் கண்டிக்கதக்கது... அடித்தால் அடி வாங்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எந்த குடிமகனுக்கும் இல்லை..

Maridhas

117,075 views • 2 months ago

MaridhasAnswers's profile picture

இந்த தவெக MLA எவ்வளவு பெரிய சைக்கோவா இருப்பான்.. அங்கே ELCOT SEZ தொழிற்சாலை பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு கடுமையாக போராடி வருகிறார்கள், பல பத்து கோடி தீவிபத்தில் நாசமாகி கொண்டிருக்கிறது - சுமார் 6,000 employees ஊழியர்கள் வேலை செய்யும் பகுதியில் பிற நிறுவனங்களில் பாதுகாப்பு விவகாரத்தை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய நேரத்தில் - இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்? அங்கே போய் வித விதமா வீடியோ எடுத்து அதற்கு background music வச்சு விஜய் அதிரடி என்று காட்டுகிறார்கள் என்று ரீல்ஸ் போட்டுட்டு இருக்கான்... சத்தியமா சொல்றேன் இப்படி மன நிலை எவனுக்கும் வராது... வரும் என்றால் அவனுக்கு இதுவரை நாட்டின் மீது எந்த ஒரு சின்ன பொறுப்பான விசயம் கூட தெரியாது. . அவனுக்கு தெரிந்தது சினிமா அதை வைத்து சினிமாதனமாக வாழ்வது மட்டுமே.. அதான் ரீல்ஸ் போட்டுட்டு இருக்கான்.. ஆமா தலைவனே அப்படி வந்தவன் தானே..

Maridhas

222,733 views • 5 months ago

MaridhasAnswers's profile picture

யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? கஞ்சா விற்பவர்களை பற்றி செய்தி போட்டதற்கு கூட்டமாக 6க்கும் மேற்பட்டவர்கள் - செய்தியாளர் வீட்டிற்கு வந்து வெளிய வாங்க பேச வேண்டும் சமாதானமாக பேசுவது போல் பேசி வெளியில் வரவைத்து - அவர் குடும்பத்தின் முன்பாகவே அவர் கழுத்து பகுதியில் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்கிறது கஞ்சா கும்பல்... யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? எது நடந்த என்ன எவன் செத்தா என்ன என்று எதற்கும் பதில் கொடுக்காமல் எருமைமாடு மாதிரி ஒரு ஆட்சி.. வந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கொலைகள் அதில பல பெண்கள் சார்ந்தது... இந்த கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட கஞ்சா கும்பல் பலர் TVK ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.

Maridhas

154,309 views • 5 months ago

MaridhasAnswers's profile picture

இன்று சென்னை உயர் நீதிமன்றம் அருகே இது நடந்துள்ளது: திருமாவளவன் சென்ற கார் அருகில் சென்ற இருசக்கர வாகனத்தோடு எதிர்பாராமல் சின்னதாக முட்டியுள்ளது. ஆனா பாருங்க திருமாவளவன் ஆட்கள் என்னமோ செய்ய கூடாத குற்றத்தை அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் செய்தது போல் மொத்தமாக கூடி அடிக்கிறார்கள் , அந்த வாகனத்தை உடைக்கிறார்கள். விஜய் வாகனம் மோதிவிட்டது ஆக வழக்கு போடலாம் சொன்ன இதே ஆளும் அரசு , நீதிமன்றம் - எங்கே இதுக்கு ஒரு வழக்கு போட்டு திருமா வாகனம் பறிமுதல் செய்யுங்கள்? இதில் குமபலாக சேர்ந்து ஒரு நபரை அடிக்கிறார்கள்! இதெல்லாம் என்ன வழக்கு போடும் திமுக? அதுல பாருங்க அடக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்னு பேச வேண்டியது - ஆனால் உண்மையில் விசிக கட்சி ஆட்கள் செய்யும் ரவுடிதனத்தால் மக்கள் தான் ஒடுங்கி போய் உள்ளார்கள். நாளுக்கு நாள் விசிக கட்சி மக்கள் விரோத சக்திகளின் கூடாரமாக மாறிவருகிறது.

Maridhas

302,080 views • 1 year ago

MaridhasAnswers's profile picture

நாம் தமிழர் கட்சியை சார்ந்த இந்த நபர்கள் உடனடியாக கைது செய்வது அவசியம். வீடு ஏறி அடிப்போம் கொலை மிரட்டல் விடுப்போம் என்பதெல்லாம் ஒரு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய ரவுடிதனம். அதுவும் வயதான தாயோடு இருக்கும் ஒருவர் வீட்டில் கூச்சமில்லாமல் சண்டியர்தனம் செய்துள்ளனர். நாம் தமிழர் கட் சி முக்கியமான முகமாக சிலர் விஜயை திட்டுவது மட்டுமே அரசியல் என ஒரு பக்கமும் , இன்னொரு பக்கம் இப்படி மிரட்டல் தான் அரசியல் என மாறிவிட்டால் சீமான் பேசிய கருத்தியல் அர்த்தமற்றதாகும்.. நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு சதவீதம் இந்த முறை குறைந்தால் அதற்கு காரணம் அவதூறு தான் அரசியல் என கடந்த சில மாதங்கள் மேற்கொண்ட சிலரது பிரச்சாரமே காரணமாக அமையும்.. அதில் சிலருக்கு லாபமிருக்கலாம் ஆனால் கட்சிக்கு பாதிப்பே.. வழக்கறிஞர் நெல்சன் வீட்டில் கலவரம் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்..

Maridhas

148,955 views • 5 months ago