
Maridhas
@MaridhasAnswers • 334,378 subscribers
Nationalist 🙏🏻
Shorts
Videos

விஜய் திறந்த வைத்த மேட்டூர் அணையின் தற்போதய நிலவரம்... இவனுக இந்த மா நிலத்தை முழு நாசம் செய்யாமல் ஓய போவதில்லை.. நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத, தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லாத, உழைப்பதற்கு விரும்பாத, திரிஷா தான் விருப்பம் என்று சுற்றும் ஒரு தரங்கெட்ட அரசை தேர்வு செய்ததன் வினை இது... இதற்கு 6 கோடி ரூபாய் செலவு செய்துவிட்டு லண்டன் ஜாலி பண்ண போய்விட்டார் விஜய்.. லண்டனில் இவனுக கூத்தடிக்க மக்கள் வரிப்பணம் 11கோடிக்கும் மேல் செலவு. உருப்படுமா தமிழகம்...
Maridhas235,519 次观看 • 1 个月前

விஜய் பந்தா அரசியலுக்கு ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு.. உருப்படுமா தமிழகம்! விஜய் மேட்டூர் அணை திறக்க வருவதை ஒட்டி அரசு பணத்தில் 6 கோடிக்கும் மேல் செலவு செய்து இப்படி ரோட்டின் இரு பக்கமும் கம்பி வேலைகள் போட்டு வைத்துள்ளனர்... நாளை ஒரு சோ காட்ட வேண்டும் என்பது ரூட் மாபியா திட்டம். அதற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த நிர்வாகிகள் முதல் கட்சி ஆட்கள் வரை எவ்வளவு கூட்டம் கூட்டி வர வேண்டும் என்பது ஆணையிட்டுள்ளார் புஸ்ஸி.. தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் போட காசு இல்லை என்று சொன்ன அதே வாய் தான் இதுக்கு 6கோடி செலவு செய்கிறது.. நான் மக்கள் பணத்தை தொட மாட்டேன்... அப்போ இது என்ன மேன்? இதில் எங்க அண்ணன் சொந்த பணத்தில் செலவு செய்கிறார் என தற்கூறிகள் பேசிட்டு திரிகிறது...
Maridhas300,896 次观看 • 1 个月前

இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக.. ஆ ராசா நீங்கள் தானே பேசுவது? உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர். எங்கே செய்தி நிறுவனம் வாயை திறக்குமா பார்க்கலாம்! (அனைத்து தேசிய ஊடகமும் இதனை எடுத்து பேச வேண்டிய நேரம் இது)
Maridhas604,253 次观看 • 6 个月前

பெயர் : ஜில்லா மணி பொறுப்பு : TVK கட்சி சீர்காழி ஒன்றிய கழக துணை செயலாளர்.. இவனெல்லாம் மனுஷனா? வீடியோ விவகாரத்தை விசாரித்து கைது நடவடிக்கை என்று ஒன்று நடந்துள்ளதா என தேடி பார்த்தால் எதையும் காணவில்லை.. யார் கண்டா நாளை இவனே சமூக நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக வந்தாலும் வருவான்..
Maridhas239,552 次观看 • 3 个月前

தஞ்சை TVK வெற்றி பெற்ற விஜய் சரவணன் மகிழ்ச்சியில் ஆடிய வீடியோ.. எதாவது பொறுப்பு உணர்வு என்று 1% இருந்தா இப்படி திரிவானா? வீட்டில் போய் அடிச்சு படு.. ஆனா பொது வெளியில் ஆட்டம் போடுவேன் என்றால் இவன் மன நிலை எப்படி பட்டதாக இருக்கும்? இவர் மீது விஜய் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வி.
Maridhas292,075 次观看 • 5 个月前

நேற்று காவலரை தாக்கிய நபர் என்று செய்தி வெளியிட்டு, அவர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தவெக அரசு... அந்த நிகழ்வின் முக்கியமான வீடியோ இது.. விசிக கட்சி ஆட்கள் சாலைகளை மறைத்துக் கொண்டு வழிவிடாமல் நிற்கிறார்கள் .. பைக்கில் வந்த நபர் வழி விட கேட்க அவரை மிரட்டுகிறார்கள் விசிக ஆட்கள். " அந்த பக்கம் போ இத பக்கம் போ என்று"... அதில் அவர் மட்டும் அல்ல அவருக்கு பின்னாலும் ஒருவர் பைக்கில் நிற்கிறார் அவரும் சேர்ந்து தான் வழிவிட கேட்கிறார்.. இதில் வழி விட மறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் , காவலர்கள் அந்த பைக்கில் இருக்கும் நபரை அடிப்பேன் என கை ஓங்குகிறார்.. மக்களிடம் கை ஓங்கினால் மக்கள் என்ன அடிவாங்க வேண்டுமா என்ன? அந்த அதிகாரம் எங்கே இருந்து காவல்துறைக்கு எந்த சட்டம் கொடுத்தது? அங்கே வழிவிட மறுக்கும் விசிக நபர்களை கை ஓங்க துப்பு இல்லை... கடந்து செல்ல காத்திருக்கும் நபர் மீது கை ஓங்கினால் திருப்பி அடிக்காமல் என்ன செய்வான் ஒரு மனிதன்? எனவே காவல்துறை செயல் தான் கண்டிக்கதக்கது... அடித்தால் அடி வாங்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எந்த குடிமகனுக்கும் இல்லை..
Maridhas117,075 次观看 • 2 个月前

இந்தாங்க அடுத்த ஆடியோ 2... ஸ்டாலின் தகுதி என்ன என்பதை திமுக கட்சியின் பொது செயலாளர் ஆ ராசாவே சொல்கிறாங்க கேளுங்க.. கருணாநிதி குடும்பம் கொள்ளை அடித்து வாழ்வதற்கு தான் திமுக என்ற கட்சி இருக்கிறது ஒழிய அது இனி ஒரு அரசியல் கட்சியாக இருக்கவே தகுதியற்றது! ஸ்டாலின் ஆரம்பித்து யாரையும் இவர்கள் ஏற்கவில்லை ஆனால் வேறு வழி இல்லாமல் இதை சலாம் போடுகிறார்கள் - அது தான் உண்மை என்பது புரியும்.. (பொசுக்குனு ஸ்டாலின் டெல்லி போய் english பேசி தள்ளிருவாரானு சொல்றது எல்லாம் நானே கண்டிக்கிறேன் சார்.)
Maridhas312,608 次观看 • 6 个月前

இந்த தவெக MLA எவ்வளவு பெரிய சைக்கோவா இருப்பான்.. அங்கே ELCOT SEZ தொழிற்சாலை பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு கடுமையாக போராடி வருகிறார்கள், பல பத்து கோடி தீவிபத்தில் நாசமாகி கொண்டிருக்கிறது - சுமார் 6,000 employees ஊழியர்கள் வேலை செய்யும் பகுதியில் பிற நிறுவனங்களில் பாதுகாப்பு விவகாரத்தை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய நேரத்தில் - இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்? அங்கே போய் வித விதமா வீடியோ எடுத்து அதற்கு background music வச்சு விஜய் அதிரடி என்று காட்டுகிறார்கள் என்று ரீல்ஸ் போட்டுட்டு இருக்கான்... சத்தியமா சொல்றேன் இப்படி மன நிலை எவனுக்கும் வராது... வரும் என்றால் அவனுக்கு இதுவரை நாட்டின் மீது எந்த ஒரு சின்ன பொறுப்பான விசயம் கூட தெரியாது. . அவனுக்கு தெரிந்தது சினிமா அதை வைத்து சினிமாதனமாக வாழ்வது மட்டுமே.. அதான் ரீல்ஸ் போட்டுட்டு இருக்கான்.. ஆமா தலைவனே அப்படி வந்தவன் தானே..
Maridhas222,733 次观看 • 5 个月前
5:13
Sensitive content
This media may contain sensitive content.

பெயர் : பவ்யலட்சுமி வயது 34. புகார் : TVK கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விஜய்மோகன் இன்ஸ்டாகிராம் பழக்கமாகி பின் ஆபாச வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தன் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்துவதாகவும் , அதை மறுத்தால் கொலை மிரட்டல் விடுவதாகவும், அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டுவதாக புகார். இந்த புகாரினை இன்று ஆதவ் அர்ஜூனா மற்றும் முதல்வர் அலுவலகத்தில் கொடுக்க முயற்சித்துள்ளார். ஜன நாயகன் ரிலீஸ் இருக்கு அப்புறம் வானு சொன்னாலும் சொல்லுவாங்க - அந்த லட்சணத்தில் தான் ஆட்சி இருக்கு...
Maridhas120,121 次观看 • 3 个月前

ஆளுநரை கொலை செய்ய மறைமுகமாக தூண்டும் விஜய் தரப்பு ID பரப்பும் வீடியோ இது.. இதை வெறும் சினிமா என எடுக்கும் மன நிலையில் இல்லாத ஒரு பைத்தியங்கள் இதை செய்தாலும் செய்யும்.. அந்த அளவில் தான் உள்ளது.. மீண்டும் சொல்கிறேன் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எதுவும் தனக்காக செய்யும் பொம்மைகளாக சமூக வலைத்தளத்தின் மூலம் மாற்றி வைத்து ஆடுகிறது இந்த கும்பல். இது மாற்றம் இல்லை மனநோய்..
Maridhas198,393 次观看 • 5 个月前

யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? கஞ்சா விற்பவர்களை பற்றி செய்தி போட்டதற்கு கூட்டமாக 6க்கும் மேற்பட்டவர்கள் - செய்தியாளர் வீட்டிற்கு வந்து வெளிய வாங்க பேச வேண்டும் சமாதானமாக பேசுவது போல் பேசி வெளியில் வரவைத்து - அவர் குடும்பத்தின் முன்பாகவே அவர் கழுத்து பகுதியில் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்கிறது கஞ்சா கும்பல்... யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? எது நடந்த என்ன எவன் செத்தா என்ன என்று எதற்கும் பதில் கொடுக்காமல் எருமைமாடு மாதிரி ஒரு ஆட்சி.. வந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கொலைகள் அதில பல பெண்கள் சார்ந்தது... இந்த கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட கஞ்சா கும்பல் பலர் TVK ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
Maridhas154,309 次观看 • 5 个月前

இன்று சென்னை உயர் நீதிமன்றம் அருகே இது நடந்துள்ளது: திருமாவளவன் சென்ற கார் அருகில் சென்ற இருசக்கர வாகனத்தோடு எதிர்பாராமல் சின்னதாக முட்டியுள்ளது. ஆனா பாருங்க திருமாவளவன் ஆட்கள் என்னமோ செய்ய கூடாத குற்றத்தை அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் செய்தது போல் மொத்தமாக கூடி அடிக்கிறார்கள் , அந்த வாகனத்தை உடைக்கிறார்கள். விஜய் வாகனம் மோதிவிட்டது ஆக வழக்கு போடலாம் சொன்ன இதே ஆளும் அரசு , நீதிமன்றம் - எங்கே இதுக்கு ஒரு வழக்கு போட்டு திருமா வாகனம் பறிமுதல் செய்யுங்கள்? இதில் குமபலாக சேர்ந்து ஒரு நபரை அடிக்கிறார்கள்! இதெல்லாம் என்ன வழக்கு போடும் திமுக? அதுல பாருங்க அடக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்னு பேச வேண்டியது - ஆனால் உண்மையில் விசிக கட்சி ஆட்கள் செய்யும் ரவுடிதனத்தால் மக்கள் தான் ஒடுங்கி போய் உள்ளார்கள். நாளுக்கு நாள் விசிக கட்சி மக்கள் விரோத சக்திகளின் கூடாரமாக மாறிவருகிறது.
Maridhas302,080 次观看 • 1 年前

நாம் தமிழர் கட்சியை சார்ந்த இந்த நபர்கள் உடனடியாக கைது செய்வது அவசியம். வீடு ஏறி அடிப்போம் கொலை மிரட்டல் விடுப்போம் என்பதெல்லாம் ஒரு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய ரவுடிதனம். அதுவும் வயதான தாயோடு இருக்கும் ஒருவர் வீட்டில் கூச்சமில்லாமல் சண்டியர்தனம் செய்துள்ளனர். நாம் தமிழர் கட் சி முக்கியமான முகமாக சிலர் விஜயை திட்டுவது மட்டுமே அரசியல் என ஒரு பக்கமும் , இன்னொரு பக்கம் இப்படி மிரட்டல் தான் அரசியல் என மாறிவிட்டால் சீமான் பேசிய கருத்தியல் அர்த்தமற்றதாகும்.. நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு சதவீதம் இந்த முறை குறைந்தால் அதற்கு காரணம் அவதூறு தான் அரசியல் என கடந்த சில மாதங்கள் மேற்கொண்ட சிலரது பிரச்சாரமே காரணமாக அமையும்.. அதில் சிலருக்கு லாபமிருக்கலாம் ஆனால் கட்சிக்கு பாதிப்பே.. வழக்கறிஞர் நெல்சன் வீட்டில் கலவரம் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்..
Maridhas148,955 次观看 • 5 个月前
8:53
Sensitive content
This media may contain sensitive content.

இந்த வீடியோ பாருங்கள்... போலீஸ் துறையில் பல மன நோயாளிகளாகா திரிகிறார்களா என்ன? இதெல்லாம் கொடுமை... 21 வயது பையனுக்கு இதெல்லாம் வாழ் நாள் முழுவதும் மன காயத்தையும் மன ரீதியான பாதிப்பையும் உருவாக்கும்... பணியிட மாற்றம் மட்டுமே இதற்கு தீர்வாகாது - உரிய அனைவர் மீதும் கைது நடவடிக்கை அவசியம்...
Maridhas54,989 次观看 • 2 个月前