மாயவரத்தான்'s banner
மாயவரத்தான்'s profile picture

மாயவரத்தான்

@mayavarathaan • 34,419 subscribers

மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் உண்மை * உழைப்பு * உயர்வு *** Freelance Journalist / Consumer rights activist / THALAIVAR fan

Videos

mayavarathaan's profile picture

வாட்ஸப்பில் கடந்த ஓரிரு நாட்களாகப் பலரும் பகிரும் விடியோ இது. இது எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. யார் எடுத்துப் பகிர்ந்தது என்ற விபரமும் எனக்குத் தெரியவில்லை. புதுக்கோட்டை நண்பர்களிடம் கேட்ட போதும் தகவல் தெரியவில்லை. விடியோ எடுத்துப் பகிர்ந்தவருக்கும், அந்தக் கோவில் அர்ச்சகருக்கும் நன்றி பல! என்றாலும் இது குறித்து உண்மை நிலை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் கோரிக்கை வைக்கிறேன். முன்கூட்டிய நன்றி. CMOTamilNadu TVK Ramesh *** பிற்சேர்க்கை : அந்த விடியோவை எடுத்துப் பகிர்ந்தவரின் ஃபேஸ்புக் முகவரி என்று நண்பரொருவர் அனுப்பியிருந்தார். fb . com / anbuthaneellam நன்றி.

மாயவரத்தான்

35,049 просмотров • 5 месяцев назад

mayavarathaan's profile picture

குபீர் 😂😂😂

மாயவரத்தான்

13,878 просмотров • 2 месяцев назад

Больше нет контента для загрузки