
மாயவரத்தான்
@mayavarathaan • 34,416 subscribers
மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் உண்மை * உழைப்பு * உயர்வு *** Freelance Journalist / Consumer rights activist / THALAIVAR fan
Videos

1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் 58 பேர் இறந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 28 ஆண்டுகளைக் கடந்த பிறகும் அந்த வடு இன்னமும் மறையவில்லை. ஆனால் கோவையைச் சேர்ந்த ஆர். சுந்தரராஜனின் இந்தப் பேச்சு மிகக் கேவலமானது. கண்டிக்கத்தக்கது. இதையும் கை தட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். கொடுமை 😡
மாயவரத்தான்179,621 görüntüleme • 1 ay önce

#Jailer2 @ Palakkad Priya theatre #Superstar #Thalaivar @Rajinikanth Sun Pictures
மாயவரத்தான்38,206 görüntüleme • 13 gün önce

"வோட்டுப் போடும் போது யாரும் பார்க்கிறார்களா என்று அவர் கவனித்திருக்க வேண்டாமா?” என்று சிலர் கேட்கின்றனர். அது அவசியமில்லை. என்றாலும் இந்த விடியோவைப் பார்த்தால் புரியும். அனைவரையும் தள்ளிப் போகச் சொல்லி அறிவுறுத்தி, சுற்றிலும் பார்த்து விட்டுத்தான் வோட்டு போடச் செல்கிறார் அன்புத்தலைவர் #Superstar Rajinikanth
மாயவரத்தான்102,393 görüntüleme • 6 ay önce

எவ்வளவு அடி வாங்கினாலும் திருந்தா ஜென்மங்கள் இதுங்களெல்லாம். த்தூ! புரியுதாலு?!
மாயவரத்தான்71,105 görüntüleme • 4 ay önce

வாட்ஸப்பில் கடந்த ஓரிரு நாட்களாகப் பலரும் பகிரும் விடியோ இது. இது எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. யார் எடுத்துப் பகிர்ந்தது என்ற விபரமும் எனக்குத் தெரியவில்லை. புதுக்கோட்டை நண்பர்களிடம் கேட்ட போதும் தகவல் தெரியவில்லை. விடியோ எடுத்துப் பகிர்ந்தவருக்கும், அந்தக் கோவில் அர்ச்சகருக்கும் நன்றி பல! என்றாலும் இது குறித்து உண்மை நிலை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் கோரிக்கை வைக்கிறேன். முன்கூட்டிய நன்றி. CMOTamilNadu TVK Ramesh *** பிற்சேர்க்கை : அந்த விடியோவை எடுத்துப் பகிர்ந்தவரின் ஃபேஸ்புக் முகவரி என்று நண்பரொருவர் அனுப்பியிருந்தார். fb . com / anbuthaneellam நன்றி.
மாயவரத்தான்35,049 görüntüleme • 5 ay önce

ரோப்பாலிக்கா.. இதுதானா.. வெடிவேலு version 😂😂😂 (via : Insta)
மாயவரத்தான்101,488 görüntüleme • 1 yıl önce

செம்ம! G.V.Prakash Kumar #Thalaivarism #Thalaivar #Superstar @Rajinikanth VC : Galatta Media
மாயவரத்தான்12,901 görüntüleme • 1 ay önce

தமிழ்நாட்டுலே இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறாங்க?! காரணம் என்ன தெரியுமா?
மாயவரத்தான்17,841 görüntüleme • 1 yıl önce
0:31
Sensitive content
This media may contain sensitive content.

#Thalaivar50 கொண்டாட்டம்.. blacksheeptamil 😍👌🤘 #Thalaivarism #SuperStar #Thalaivar @Rajinikanth #Coolie
மாயவரத்தான்11,600 görüntüleme • 1 yıl önce
Daha fazla içerik yok.