
S.M.Mathivadhani
@MMathivadhani • 47,056 subscribers
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - தந்தை பெரியார் 🖤
Shorts
Videos

டெபாசிட் இழந்த நாம் தற்குறி கட்சி! பாருங்க இரண்டாவது இடம் வந்துட்டோம், இவ்வளவு வாக்குகள் வாங்கிட்டோம் என்று தற்குறி கூட்டம் கூச்சலிடும். தந்தை பெரியாரை பேசினால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதை இந்த தேர்தலும் நிரூபித்துள்ளது. நீங்க வாங்கியிருக்க ஓட்டு, காலம் காலமா பெரியாரின் சிந்தனைகள் மீது வெறுப்பு கொண்ட பார்ப்பனியத்தின் ஓட்டு; பிஜேபி சங்கிகளின் ஓட்டு. வீரம், மானம், மக்கள், மண், இயற்கை-னு Isuzu கார்ல வந்து உங்க தற்குறி அண்ணன் உங்கள ஏமாத்த பேசுற கதையை கேட்டுக் கைதட்டுங்க.
S.M.Mathivadhani213,503 görüntüleme • 1 yıl önce

PCR சட்டம் போல் எங்களுக்கும் சட்டம் வேண்டும் என்று கேட்கும் பார்ப்பனக் கூட்டம்! இவர்களின் நோக்கம் என்ன? வர்ணாஸ்ரம தர்மத்தை மீண்டும் மீண்டும் நிறுவ தொடங்கினால், தன்மான உணர்வுள்ள தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என்பதை உரக்க சொல்லும் "திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம்" இன்று மாலை சென்னை ராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில். வாய்ப்பிருப்போர் வருக!
S.M.Mathivadhani107,581 görüntüleme • 2 yıl önce

நாங்க? நீங்க? எது பிரிவினைவாத அரசியல்? #திருப்பரங்குன்றம் #thedebate #periyar #dravidam
S.M.Mathivadhani56,385 görüntüleme • 10 ay önce

வெறி பிடித்து எல்லாரையும் கடிச்சுக்கிட்டு இருக்க, உன்ன பிடிச்சு கட்டி வைக்கணும்னு, பிடிக்க ஆளுங்க வந்தா, இங்க பாருங்க என்ன துரத்திட்டு எத்தன பேர் வராங்கனு வெறி பிடித்த நாய் பெருமை பேசிய கதை தான், இந்த "நாம் தற்குறி" கூட்டத்தின் கதை. சரி, அவர் பாணியிலேயே அத விடுவோம். அந்த கும்பலில் மூளை வேலை செய்யும் யாராவது இருந்தால், 1. கோவிலில் தமிழ் 2. ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு 3. தமிழ்நாடு தமிழருக்கு (நீ தான தமிழ்நாட்டை காப்பற்ற வந்த தமிழ்த்தேசிய பெருமகன்) இப்படி ஏதாவது ஒரு விஷயத்துக்கு போராட்டம், ஆர்ப்பாட்டத்தை தற்குறிகளின் தலைவன் நடத்திருக்காரானு சொல்லவும்.
S.M.Mathivadhani82,945 görüntüleme • 1 yıl önce

விவாதத்திலும் வந்து பார்வை குறைபாடு மாற்றுத் திறனாளிகள் பூர்வ ஜென்மத்தின் விளைவு என்று பேசும் அந்த திமிரை அவர்கள் மொழியில் தான் புரிய வைக்க முடியும்! சனாதன தர்மத்தை பள்ளியில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பிஜேபி துடிக்கிறது. அதான் மகாவிஷ்ணுவுக்காக ஆஜர் ஆகிறார்கள்!
S.M.Mathivadhani77,087 görüntüleme • 2 yıl önce

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அறிவித்தபோது இது சாத்தியமில்லை; முடியாது என்றவர்கள் இப்போது வேறு குரல் எழுப்புகிறார்கள். எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரூ.1000 எப்படி சாத்தியம் என்று கேட்டுவிட்டு இப்போது 2000 கொடுக்கிறேன் என்கிறார். அதிமுக எவ்வளவு கொடுப்பதாக கூறினாலும் பாசிச பிஜேபியுடன் உறவாடும் உங்களை மக்கள் 10 முறை நிராகரித்தது போலவே 2026-லும் நிராகரிப்பார்கள். பி. கு : எடப்பாடி பழனிசாமி அப்படி கூறவில்லை என்பவர்களுக்காக வீடியோ ஆதாரம் கொடுக்கப்பட்டது.
S.M.Mathivadhani32,255 görüntüleme • 8 ay önce

தவெக மற்றும் அதன் ஆதரவாளர்களே! RSS எதிர்பார்ப்பது இதைத்தான். குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Full video :
S.M.Mathivadhani18,565 görüntüleme • 4 ay önce

மாணவர்களை பார்த்தா பயமா? வாயை திறங்க மோடி! #bjpfailsindia #neetscam #banneet
S.M.Mathivadhani14,465 görüntüleme • 3 ay önce

RSS பிஜேபி அரசியலை ஏற்றுக் கொள்கிறாரா விஜய்? நேற்று நடைபெற்ற நியூஸ் 18 விவாத நிகழ்ச்சி. Full video link :
S.M.Mathivadhani31,224 görüntüleme • 10 ay önce

அம்பேத்கர் மீது எங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் 'Absolute' என்கிறார் பிரதமர் மோடி. சாவர்க்கர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் ஒருவரால், ஒரு இயக்கத்தால், ஒரு கட்சியால் "புரட்சியாளர் அம்பேத்கரை" ஏற்றுக்கொள்ள முடியாது. அம்பேத்கர் என்ற சொல் RSS, BJP-க்கு கருத்தியல் ரீதியான எரிச்சலைத் தருகிறது!
S.M.Mathivadhani37,144 görüntüleme • 1 yıl önce