
Meiyyanathan
@mmeiyyanathan • 4,602 subscribers
TVKian ❤️ Heart beats for Vijay Anna 🔥 One Leader. One Vision. One Tamil Nadu 👍
Shorts
Videos

இதுதான் Team Bonding! ❤️🔥 TVK Vijay - அண்ணா… உடம்பு எப்படி இருக்குங்க? நல்லா இருக்குங்களா? N Anand - சட்டப்பேரவை முடிஞ்சதுல இருந்து அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியாயிடுச்சு! JCD Prabhakar - இப்போ பரவாயில்லீங்க sir.. TVK Vijay - உங்களுக்கு ஏன் உடம்பு முடியலன்னு தெரியுமா? Aadhav Arjuna & N Anand - 😳😳🤐 TVK Vijay - காரணம் யாருன்னு தெரியுமா? பின்னாடி நிக்கிற ஆதவ்தான்! எல்லாரும்: ஹா ஹா ஹா ஹா… 😂🤣😂🤣 ❤️🔥 இதுதான் Team Bonding! 🔥❤️
Meiyyanathan192,676 просмотров • 1 месяц назад

பூனைக்குட்டி வெளிய வந்துவிட்டது! தன் மீது உள்ள வழக்குகளை வாபஸ் பெற பல வழிகளில் முயன்று, அனைத்திலும் தோல்வியடைந்த சவுக்கு சங்கர், இப்போது அமைச்சர் நிர்மல் குமார், ஜான் ஆரோக்யசாமி, அஷ்ரா கார்க் உள்ளிட்டோர் மீது தொடர்ந்து வன்மத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார். கடைசியாக புகழிடம் திமுக! திமுகவை விமர்சித்தது தப்பாம்? அப்படியென்றால், அப்பனும் மகனும் அமைச்சர்களையும், பெண்களைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்கள்? அவர்கள் விமர்சித்தது தப்பில்லையா? அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம்… தனக்கு ஒரு நியாயமா? வழக்குகளை வாபஸ் பெற முடியவில்லை என்ற ஆத்திரத்தில், இப்போது யார் மீதெல்லாம் வன்மத்தை கொட்டுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பூனைக்குட்டி வெளிய வந்துருச்சு!
Meiyyanathan87,904 просмотров • 28 дней назад

இவர்தான் மார்கண்டேயன் மகன். கடந்த ஆண்டு Ex-MLA ஸ்டாலின் ஆட்சியில் கைது செய்யப்பட்டபோது..
Meiyyanathan244,198 просмотров • 3 месяцев назад

Party Fund வேண்டாம். CM Fund வேண்டாம். Minister Fund வேண்டாம். Family Fund வேண்டாம். Friends Fund வேண்டாம். “Use my name and collect money” cultureக்கு Full Stop! Qualityயில் compromise இல்லை. Contractors-க்கு அமைச்சர் அதவ் அர்ஜுனாவின் straight message. 🔥 Aadhav Arjuna TVK Vijay
Meiyyanathan269,665 просмотров • 5 месяцев назад

What exactly is Udhayachandran IAS doing at former CM Stalin residence? Is this an official visit or something else? Does the law permit a serving government official to make such visits? The public deserves transparency. Shabbir Ahmed Akshita Nandagopal Mohamed Imranullah S Vasudha Venugopal Aadhav Arjuna TVK Vijay JA
Meiyyanathan280,787 просмотров • 5 месяцев назад

பிரச்சனைகள் தீர வேண்டுமென்று நாம் கோயிலுக்குச் செல்கிறோம். ஆனால் கோயில்களின் பிரச்சனைகளையே தீர்த்து வைத்த மகான் அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் ரமேஷ். அவருக்கு மக்கள் அளித்த அமோக வரவேற்பைப் பார்த்து, மூத்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.TVK Ramesh
Meiyyanathan168,983 просмотров • 4 месяцев назад

நவம்பர் 10ஆம் தேதி, செயலாளர் தலைமையில் அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறும் என உறுதி - பாரதி
Meiyyanathan30,486 просмотров • 22 дней назад

தன் கட்சியின் சின்னத்தையே மறந்தவர்தான் அந்த தத்தி Ex.MLA 🤦♂️🤦♂️
Meiyyanathan43,765 просмотров • 1 месяц назад

மு.க.ஸ்டாலின் மற்றும் பவர் சென்டர்களால் பாதிக்கப்பட்ட காவல் அதிகாரி மகேஷ் அகர்வால் அவர்கள் இன்று டிஜிபியாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். UPSC பரிந்துரைத்தது. அனைத்து தகுதிகளும் இருந்தது. மூத்த அதிகாரி. விதிப்படி அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி. ஆனால் ஏன் நியமிக்கவில்லை? ஏனென்றால் அவர் நேர்மையான அதிகாரி. ஊழலுக்கு துணை போக மாட்டார். தவறு செய்தவர்களை காப்பாற்ற மாட்டார். சட்டத்தை வளைத்து அதிகாரத்தை பயன்படுத்த மாட்டார். அதனால்தான் ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்குரிய பதவியை வழங்காமல் ஸ்டாலின் அரசு இழுத்தடித்தது. நீதிமன்றம் கேள்வி எழுப்பியும், கண்டனம் தெரிவித்தும் நியமனத்தை தள்ளிப்போட்டது. ஆனால் உண்மையும் தகுதியும் எப்போதும் வெல்லும். இன்று தனது உழைப்பு, அனுபவம் மற்றும் நேர்மையின் காரணமாக மகேஷ் அகர்வால் அவர்கள் தமிழக காவல்துறையின் உயரிய பொறுப்பான டிஜிபி பதவியை அடைந்துள்ளார். இனி சட்டம் தனது கடமையை செய்யும். அதிகாரம் அல்ல, நீதி பேசும். ஆளுங்கட்சிக்காக அல்ல, மக்களுக்காக காவல்துறை செயல்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு வலுப்பெற்று, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்களின் பாதுகாப்பிற்காகவும், சட்டத்தின் மாண்பிற்காகவும் மகேஷ் அகர்வால் அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். தகுதியை தடுக்கலாம்… பதவியை தாமதப்படுத்தலாம்… ஆனால் நேர்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. வாழ்த்துகள் டிஜிபி மகேஷ் அகர்வால்! Tamil Nadu Police TVK Vijay Dr Mahesh Aggarwal, IPS
Meiyyanathan121,354 просмотров • 5 месяцев назад
3:12
Sensitive content
This media may contain sensitive content.

உதயநிதி ஒரு ஆபாச வாதி, hapitual offender Vivek Gananathan 🔥🔥🔥
Meiyyanathan75,673 просмотров • 3 месяцев назад

சவுக்கு சங்கர் சொன்னா… அதுக்கு ஆப்போசிட்டா தான் நடக்கும் போல! மாலதீஇஇஇஇ: “தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போகக்கூடாது… போகாது… சட்டம் தெரிந்தவர்கள் அப்படி செய்யமாட்டார்கள்”ன்னு அன்னைக்கு தீர்க்கதரிசனம் சொன்னீங்களே சவுக்கு! அரசு உச்சநீதிமன்றம் போச்சு. மேல்முறையீடு நடந்துச்சு. இப்போ உயர்நீதிமன்ற உத்தரவுக்கே உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! சவுக்கு சங்கர்: “போக கூடாது” தமிழக அரசு: “போயிட்டோம்!” உச்சநீதிமன்றம்: “தடை!” 😂 இனிமேல் சவுக்கு சங்கர் என்ன சொல்றாரோ… அதுக்கு Opposite-ஆ நடக்கும்னு நம்பிக்கையா follow பண்ணலாம்! Savukku Shankar Savukku Media
Meiyyanathan66,939 просмотров • 2 месяцев назад

அண்ணாமலை பேசட்டும்… 20 வருஷத்துக்கு விஜய் அண்ணன்தான் முதலமைச்சர். இது forecast இல்லை, fact. அண்ணாமலைக்கு கூட்டம் வந்தது, கூட்டம் உட்காந்திருந்தது. இதோ பாருங்க இது பணத்தால் சேத்த கூட்டம். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், தானாக தன்னிச்சையாக ஒரு தலைவருக்கு வரக்கூடிய கூட்டம் என்றால் அது அண்ணன் விஜய்க்கு மட்டுந்தான். இது போன்ற தலைவர் இனி ஒருத்தன் தமிழ்நாட்டில் பிறக்கப் போதுமில்லை, இனி வரப்போவதுமும் இல்லை. ஏன்னா இது விஜய் சகாப்தம். இதை மாற்ற யாராலும் முடியாது. அதனால்அண்ணாமலையைப் பற்றி பேசுறதெல்லாம் மறந்துவிடுங்கள். இனி 20-30 வருஷத்துக்கு அண்ணன்தான் முதலமைச்சர். மக்கள் மனசில் இடம் பிடிச்சவன் மட்டுமே தமிழ்நாட்டை ஆள முடியும். அண்ணன் விஜய்தான் முதலமைச்சர். இது என்னோட கனவு இல்லை, இது தமிழ்நாட்டு மக்களோட குரல். TVK Vijay JA
Meiyyanathan88,272 просмотров • 3 месяцев назад

TVK-க்கு booth agent இருக்கா? என்று கேட்டவர்களுக்கு..
Meiyyanathan132,208 просмотров • 6 месяцев назад

புலனாய்வுப் புளிக்கு கம்பு சுத்தும் வாரியர்ஸே! விஜய்யை யார் சந்தித்தார்கள் என்று நயிம் போன் பண்ணிக் கேட்டாராம்… நயிமிடமிருந்து செக் பண்ணி ஒரு தகவலும் வாங்கினாராம்! அடப்பாவிகளா! நயிம்க்கு போன் பண்ணியிருந்தால் என்ன கேட்டிருப்பார் என்று உங்களுக்குத் தெரியுமா? வைடா ***** சொல்லிருப்பாரு.. சவுக்கே ஒரு கதையை உருவாக்கி என்னமா கம்பு சுத்துறாரு பாருங்க! அதுவும் அந்த மாடுலேஷன்… “அப்பப்பப்பப்பப்பா!” 🤣🤣 பச்சைப் பொய்யைக்கூட அப்படியே உண்மை மாதிரி சொல்ற கலையே தனிதான்! அவர் சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு, முதலமைச்சர் விஜய்யுடன் இருப்பவர்களிடம் கேள்வி கேட்பதை முதலில் நிறுத்துங்க! கொசுறு தகவல்: மாலதி -சீனியர் ஜர்னலிஸ்ட்🤦♂️🤦♂️
Meiyyanathan13,756 просмотров • 17 дней назад

“தோல்வி பயத்தில் முதலமைச்சர் வீதி வீதியாகச் செல்கிறார்” என்று ஒரு பொய்யான அரசியல் கதையை உருவாக்க அதிமுகவும் திமுகவும் முயற்சி செய்கின்றன. ஆனால் உண்மை அதைவிட வேறுபட்டது. தேர்தலுக்கு முன்பே அண்ணன் விஜய் தெளிவாகச் சொன்னார் “நமது ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமமாக வந்து, என் சொந்தங்களாகிய உங்கள் அனைவரையும் நேரில் சந்திப்பேன்” என்று. இன்று அவர் செய்வதும் அதைத்தான். வயல்வெளிக்குச் செல்கிறார். விவசாயிகளோடு நின்று பேசுகிறார். டிராக்டர் ஓட்டுகிறார். டீக்கடையில் மக்களோடு அமர்ந்து டீ குடிக்கிறார். தெருவில் சந்திக்கும் மக்களிடம் நின்று பேசுகிறார். அவர்களின் வாழ்க்கையையும் பிரச்சனைகளையும் நேரில் கேட்டு புரிந்துகொள்கிறார். சொன்னதைச் செய்வதற்காகத்தான் கிராமம் கிராமமாகச் செல்கிறார். மக்களை சந்திப்பது தேர்தல் வந்தால் மட்டும் செய்ய வேண்டிய அரசியல் சடங்கு அல்ல. மக்களோடு மக்களாக இருப்பதுதான் ஒரு தலைவரின் உண்மையான பொறுப்பு. அதிகாரத்தின் உயரத்தில் இருந்து மக்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, மக்கள் வாழும் இடத்திற்கே சென்று அவர்களோடு அமர்கிறார். மக்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் வெறும் வாக்கு உறவு மட்டும் இருக்கக்கூடாது. நம்பிக்கை இருக்க வேண்டும். பாசம் இருக்க வேண்டும். ஒரு மனிதப் பந்தம் இருக்க வேண்டும். அந்தப் பந்தத்தை உருவாக்கத்தான் இந்தப் பயணம். அதைப் புரிந்துகொள்ளாமல், “தோல்வி பயம்” என்று அரசியல் கணக்குப் போடுகிறவர்களிடம் ஒரு கேள்வி மக்களை சந்திப்பது உங்களுக்கு ஏன் பயமாகத் தெரிகிறது? மக்களோடு ஒரு தலைவர் நெருக்கமாக இருப்பதுதான் உங்களுக்கு பிரச்சனையா? வயலில் விவசாயியோடு நிற்கும் தலைவர்… டீக்கடையில் சாதாரண மக்களோடு அமரும் தலைவர்… தெருவில் மக்களின் குரலை நேரில் கேட்கும் தலைவர்… தேர்தலுக்காக மட்டும் மக்களைத் தேடுபவர் அல்ல… சொன்னதைச் செய்ய, மக்களோடு மக்களாகப் பயணிப்பவர் - முதலமைச்சர் விஜய் #CMJosephVijay TVK Vijay
Meiyyanathan16,063 просмотров • 1 месяц назад

காவல்துறை அதிரடி நடவடிக்கை. திமுக ஆட்சியில் ஒரு போதைப்பொருள் தொழிற்சாலை இயங்கும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. இன்று அதே வலையமைப்புகளை கண்டுபிடித்து, ஒவ்வொரு இடமாக ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ராமநாதபுரம் அருகே ரூ.1.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், 9 பேர் கைது Tamil Nadu Police
Meiyyanathan39,632 просмотров • 3 месяцев назад

கடந்த ஐந்து ஆட்சிக் காலங்களில் நீங்கள் சொன்ன வாக்குறுதிகளில் இதில் ஏதாவது ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா?
Meiyyanathan36,501 просмотров • 2 месяцев назад