
Mohan G
@mohandreamer • 132,517 subscribers
Filmmaker, Writer & Film Producer.. Nationalist.. Thamizhan.. Indian.. ThalaFan.. #PazhayaVannarapettai #Draupathi, #RudraThandavam, #Bakasuran, #Draupathi2
Shorts
Videos

#திரெளபதி2 திரைப்படம் குறித்து, என் அன்பு மக்களிடம் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏
Mohan G776,726 Aufrufe • vor 8 Monaten

#Draupathi2 #திரெளபதி2 #எம்கோனே பாடல் குறித்து பாடகி சின்மயி அவர்களின் பதிவிற்கு என்னுடைய கருத்து..
Mohan G476,940 Aufrufe • vor 10 Monaten

எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு..
Mohan G1,184,889 Aufrufe • vor 2 Jahren

இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும் CMOTamilNadu
Mohan G321,866 Aufrufe • vor 2 Jahren

#திரெளபதி2 திரைப்படம் பார்த்து பாரட்டியதற்கு மிக்க நன்றி முத்தையா அண்ணா 🙏❤️
Mohan G98,186 Aufrufe • vor 8 Monaten

மக்களுக்கு வேண்டுமானால் சாதரணமாக இருக்கலாம்.. ஆனால் அரசியல் தலைவர்கள் அமைதி காக்கலாமா?? இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகியை, செக்கிழுத்த செம்மலை, கப்பலோட்டிய தமிழனை இப்படி அவமானப்படுத்தி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை உருவாக்கலாமா?? கலைஞர் அவர்களையோ, முரசொலி மாறன் அவர்களையோ இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த இந்த மாதிரி ஸ்கிரிப்ட் எழுதுங்கள் பார்க்கலாம்.. தமிழர்கள் என்றால் அவ்வளவு கேவலமா???
Mohan G31,054 Aufrufe • vor 2 Monaten

மீண்டும் திரெளபதியின் மிரட்டல் ஆரம்பம்.. தென்னகத்தை ஆண்ட ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வீர வல்லாளர் மற்றும் சேந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரம், தியாகம், ஆகியவற்றுடன் வலி நிறைந்த இரத்த சரித்திரம் #திரெளபதி2.. விரைவில் திரையில் சந்திப்போம் 🔥🔥🔥 #Draupathi2 rishirich Ghibran Vaibodha Suresh Chandra Done Channel
Mohan G107,201 Aufrufe • vor 1 Jahr

மதுரையில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரி உயிரை மாய்த்துக் கொண்ட பூரண சந்திரன் அவர்களை பற்றியும், அவர்களின் குடும்பம் பற்றியும் தயவு செய்து அவதூறு பரப்ப வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. அவரின் குடும்பத்தினர் கடுமையான மன உளைச்சலில் உள்ளார்கள் 🙏🙏🙏
Mohan G68,582 Aufrufe • vor 10 Monaten