
News18 Tamil Nadu
@News18TamilNadu • 1,561,143 subscribers
மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் #நியூஸ்18தமிழ்நாடு News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.
Shorts
Videos

#WATCH | இசையமைப்பாளர் தேவா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி #RIPDeva #Rajinikanth #News18TamilNadu
News18 Tamil Nadu1,052,629 просмотров • 2 дней назад

#JUSTIN திருவேற்காட்டில் ஆன்லைன் டிரேடிங் மோசடி: 3 பேர் கைது ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் பார்ப்பதாக வீடியோ வெளியிட்டு, அதற்கு பயிற்சி அளிப்பதாக கூறி சுமார் 40 பேரிடம் தலா ரூ.40,000 வசூலித்து மோசடி செய்த புகாரில் 3 பேரை கைது செய்த ஆவடி சைபர் கிரைம் #Thiruverkadu #onlinetrading #CyberCrime #News18Tamilnadu |
News18 Tamil Nadu352,198 просмотров • 5 дней назад

பாமக உள்ளே வந்தால், நாங்கள் வெளியே செல்வோம் - அமைச்சர் வன்னிஅரசு #VanniArasu #VCK #PMK #TVK #News18Tamilnadu
News18 Tamil Nadu158,183 просмотров • 7 дней назад

"ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது; வீரமணியிடம் பணம் பெற்றுத்தருமாறு சாந்தியும், ரஞ்சனும் அணுகினர்; நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்" - தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு #JohnPandian #GemVeeramani #Ranjankumar #News18Tamilnadu
News18 Tamil Nadu361,988 просмотров • 25 дней назад

கவுதமாலாவில் 8 மணி நேரம் சவப்பெட்டியில் இருந்த சிறுமி கண்விழித்து எழுந்ததால் உறவினர்கள் ஆச்சர்யம்.. உடல்நலம் பாதித்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பாதி வழியில் மூச்சு இல்லையென கூறி வீட்டிற்கு கொண்டுவந்து இறுதிச்சடங்குகளை நடத்திக் கொண்டிருந்தனர் #Guatemala #YuleidyIxotoyac #News18Tamilnadu
News18 Tamil Nadu82,050 просмотров • 6 дней назад

சென்னை புரசைவாக்கத்தில் கனமழை... #Chennai #Purasaivakkam #News18Tamilnadu | Watch Live |
News18 Tamil Nadu33,323 просмотров • 2 дней назад

#WATCH | கிண்டி ரயில் நிலையத்தில், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி 100 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட முதியவர்..நடைமேடையில் நடந்து வந்த பயணி ஒருவர் முதியவரை மீட்க முயன்றும் முடியாததால் பின்னால் வந்த RPF காவலர் பொது மக்கள் உதவியுடன் முதியவரை காப்பாற்றிய சிசிடிவி காட்சி #Guindy #RailwayStation #CCTV #RPF #News18tamilnadu
News18 Tamil Nadu218,912 просмотров • 25 дней назад