
Dinesh
@nobody_offl • 3,557 subscribers
தமிழன் 🐅 Ajithkumar Racing 🏁 Tweets are personal, Retweets are not Endorsement.. Manchester United ⚽️
Shorts
Videos

Yeppaa, Silverstone விஜய் sir வந்த ஒரு நாள் தான் அஜித் sir யாருக்கும் photo குடுக்கல அதுவும் protocols reason. அத விட்டு வேற எந்த trackல அவர் photo குடுக்கலனு ஒருத்தன் சொல்லட்டும், mostly ஆளுங்களை sir கூட விட்டு photos எடுத்தவன் நான், 500, 1000 பேருக்கு கூட photos குடுத்து இருக்கார். அவர் start of the day, எல்லார்கிட்டேயும் வந்து சொல்வது ஒன்னு தான், evening photos தரேன், எல்லாரும் போய் உக்காந்து race பாருங்க, இங்க நிக்க வேணாம், safe இல்ல and அடுத்த team ku disturbance ah இருக்கும், நீங்க வந்ததுக்கு thanks.. Race முடிந்து அவருக்கு இருக்கிற வலி and tiredness ku நம்மளா இருந்தா photos குடுக்க முடியாதுன்னு சொல்லிடுவோம், but அவரு two three hours ஒரே இடத்தில நின்னு photos குடுப்பார், பாக்குற எனக்கே பாவமா இருக்கும். Race முடிஞ்ச உடனே உக்கார கூட மாட்டாரு நேர ஆளுங்க இருக்கிற இடத்துக்கு வந்துடுவார் photo எடுக்க. சும்மா பேசணும்னு பேச கூடாது bro. #என்றும்அஜித்குமார்
Dinesh18,267 views • 9 days ago

Made a intro video for #DareDevil 🥰 hope you guys like it. #Ajithkumar
Dinesh36,606 views • 2 months ago

Ak looks visibily frustrated 🙄 it is very unfortunate 😪 #AjithKumar
Dinesh94,059 views • 9 months ago

AK spinner, junior AK fast bowler. AK sir leading an inspiring life for his followers 😍
Dinesh47,440 views • 4 months ago

AK always tells everyone to take photos with the team drivers too. He care about them 🥰
Dinesh39,945 views • 5 months ago

