
ராஜவன்னியன்
@OfficeOfVN • 2,075 subscribers
நும் நாடு யாது எனில், தமிழ்நாடு என்றல்..💖அரசியல் பேசுவதில்லை!😔 பொறியியல், தொழிற்நுட்பம், பழைய பாடல்கள், தமிழ், தமிழ்நாடு, பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே!🌷
Videos

Future Cooking 🥘😱🔥 ———————————- “பால் டாலோ பிரியாணி நிகாலோ..!” 💐👍 கலாஸ்..!🤗😜
ராஜவன்னியன்72,902 views • 10 months ago

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் குறைகளை அப்பட்டமான உணமைகள் தோலுரித்து சொல்கிறார்.. எனக்கும் இதே பிரச்சனைகள் தான். விமானத்தை விட்டு இறங்கி Immigration வந்தால், Wi-fi வேலை செய்ய இந்திய எண் இருந்தால் மட்டுமே அதில் OTP எண் வரும். இரண்டு வருடங்களுக்கு முன் Sony TV எடுத்து வந்தேன். “TVக்கள் பெல்ட்டில் வராது, எங்கள் ஆட்கள்தான் ட்றாலியில் தள்ளிக்கொண்டு வருவார்கள்” என்றனர். TVயை கொண்டு வந்தவர் “கொஞ்சம் பார்த்து கொடுங்க சார்..” என சொல்லி காசை வாங்கிக்கொண்டுதான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். கஸ்டம்ஸில் அவர்கள் சொன்ன dutyஐ கட்டிவிட்டு TVஐ எடுத்து வந்தேன். Immigration counterரில் சொல்லவே வேணாம். அவர்களிடம் நாம் கடன் கேட்க வந்த மாதிரி ‘உர்ர்..ர்ர்..’ என இறுகிய முகம்.. Very pathetic typical Government Servants mentality, approach..!😏😱
ராஜவன்னியன்116,417 views • 1 year ago

இது ஏதோ வட இந்திய பகுதி போல தெரியுது.. (பம்பாய் அல்லது டெல்லி?)🤔 ஒரு சிறுபெண் இன்முகத்துடன், அழகிய இந்தி/தமிழ் கலந்த சொல்லாடலுடன் கடைக்கு சாப்பிட வந்தவரிடம் பேசி, ஆறு வகை தமிழ் சோற்றை பற்றி விளக்கம் சொல்லி, இறுதியில் ஆமை வடையையும் இலவசமாக சேர்த்து பரிமாறும் நளினம், கொள்ளை அழகு..! 🥰💐👍
ராஜவன்னியன்65,890 views • 11 months ago