
Sk Palanikumar Yadav
@p_nikumar • 72,652 subscribers
Staunch Nationalist | Political Strategist| Advocate for Hindu Rights | Devotee of Lord Krishna | Scholar of Dharma | Championing the Voiceless.
Shorts
Videos

பெங்காலூரில் போராட்டம் செய்ய எல்லாவனும் பீகார், மேற்கு வங்கம் தமிழ்நாடு, மும்பை என எல்லா மாநிலத்தில் இருந்தும் போயிருக்கானுங்க.. 🤦🏻♂️ சரி, போனதுதான் போனானுங்க... என்ன விஷயத்துக்குப் போனானுங்கனு விவரமாவது தெரியுமானு பார்த்தா, அதுவும் இல்ல! #SIR அப்டினா என்ன? அதன் விரிவாக்கம் என்னனு கேட்டா முழிக்கிறானுங்க.. 😑 இவனுங்களாலாம் #GenZ, இவனுங்களாலதான் ஆட்சிக்கே ஆபத்துனு ஒரு சில அறிவார்ந்தவர்கள் வேற பேசிட்டு இருக்காய்ங்க... 😆
Sk Palanikumar Yadav75,430 次观看 • 11 天前

Chennai Kundrathur Murugan Temple, Vishva Hindu Parishad (VHP) officials stopped people of other religions from engaging in religious propaganda. Such trespassing in sacred Hindu places of worship has caused great distress among devotees. The Tamil Nadu government must immediately take strict action against those who undermine the sanctity of temples! சென்னை குன்றத்தூர் முருகன் கோவிலில் மாற்று மதத்தினர் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டதை விசுவ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் தடுத்து நிறுத்தினர். புனிதமான இந்து வழிபாட்டுத் தலங்களில் இத்தகைய அத்துமீறல்கள் நடப்பது பக்தர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களின் மாண்பை சிதைப்பவர்கள் மீது தமிழக அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
Sk Palanikumar Yadav235,204 次观看 • 9 个月前

The DMK, which criticized Shri. K.Annamalai Anna,for protesting in the streets and whipping himself to demand justice for the safety of women in Tamil Nadu, is now being chased away by the people of Tamil Nadu. Karma spares no one. One day justice will surely prevail!
Sk Palanikumar Yadav183,735 次观看 • 7 个月前

பாக்கிஸ்ல உள்ளவனுக்கு ஏதாவது என்றால் கண்ணீர் வடிக்கிறீர்கள், இந்தியனுக்காக கண்ணீர் வடித்து உள்ளீர்களா? ராகுல்காந்தி நீங்க எத்தனை முறை பாகிஸ்தானுக்கு சென்று இருக்கிறீர்கள்? திருப்பித் திருப்பி கேட்கிறேன் நீங்கள் எத்தனை முறை பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறீர்கள்? எப்போதாவது இந்திய எல்லை வழியாக சென்றிருக்கிறீர்களா? இதன் அர்த்தம் இவர் இந்திய அரசாங்கத்திடம் அறிவித்து விட்டு பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.... வேறு நாடுகள் வழியாக சென்று இருக்கிறார்.... ராகுலால் இதற்கு பதிலளிக்க முடியவில்லை... -திரு. அமித்ஷா ஜி
Sk Palanikumar Yadav50,903 次观看 • 2 个月前
