
பாக்குப்பேட்டை அரவிந்த்
@PakkupetAravind • 9,589 subscribers
மாநில ஒருங்கிணைப்பாளர் | தகவல் தொழில்நுட்ப பாசறை | நாம் தமிழர் கட்சி | NTK - ITwing | ஆதிப்பழங்குடி | நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கு யாரும் அடிமை இல்லை.!
Shorts
Videos

காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் எண் 155 பேருந்தில் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறேன். இந்த பேருந்து வாலாஜாபேட்டை உள்ளே செல்லாது சுங்கச்சாவடியில் இறங்கி கொள்ளும்படி நடத்துனர் கட்டளையிடுகிறார்! இரவு நேரங்களில் தொடரும் அவலங்கள்! நடவடிக்கை எடுக்குமா ArasuBus ?
பாக்குப்பேட்டை அரவிந்த்184,670 görüntüleme • 1 yıl önce

நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலை செய்ய முயற்சி செய்தவர்களை கைது செய்ய கோரி காவல்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த நிலையில் விசிக-வை சேர்ந்த 50 நபர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆபாச வார்த்தைகளை பேசி வருகிறார்கள்..! Tamil Nadu Police தடுக்காம என்ன பண்ணுறாங்க தெரியல..!
பாக்குப்பேட்டை அரவிந்த்12,533 görüntüleme • 2 ay önce

ஒருத்தன் பைத்தியமா இருந்தா பரவால்ல எல்லாருமே பைத்தியமா இருந்தா என்ன பண்ண முடியும்..🤣🤣
பாக்குப்பேட்டை அரவிந்த்19,304 görüntüleme • 4 ay önce

வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தற்போதைய நிலை..😢 இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி டாக்டர்.இராதாகிருஷ்ணன் படித்த பள்ளி இன்று பழுதடைந்த நிலையில் முறையான பராமரிப்பு இன்றி அழியும் நிலையில் உள்ளது..! TN School Edu Dept கவனத்திற்கு..! #களஆய்வு02
பாக்குப்பேட்டை அரவிந்த்13,415 görüntüleme • 9 ay önce
Daha fazla içerik yok.