
பரம்பொருள்
@paramporul • 63,658 subscribers
| Belongs to Dravidian Stock | Cathy's Father | #இசைச்சாமி |
Shorts
Videos

இந்த தற்குறிகளை என்ன செய்யலாம்… இந்தா இருக்கு TANGEDCO website ல tariff details. புதிய கட்டண விவரங்கள் கூடுதல் விலையோட தெளிவா இருக்கு. ஆனா எவ்ளோ தைரியமா போலி கார்ட் ரிலீஸ் பண்ணி சுத்தல்ல விடுறானுக பாருங்க. அதுலயும் உஷாரா 500க்கு மேல உயர் ஸ்லாப் மாற்றம் இல்லைன்னு போட்டுட்டானுக. அனா மக்களுக்கு டேமேஜே அங்கதான் நடந்திருக்கு. இவனுக சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவனுக….
பரம்பொருள்148,079 views • 5 months ago

என்ன இது டிவி சீரியல்களில் கூட விஜய கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. 🤣 TVK Vijay
பரம்பொருள்175,327 views • 8 months ago

“உங்களைக் கொன்று கூட அவன் வெற்றியைத் தேடுவான்….” மாரடிக்கும் ‘அந்த’ கூட்டத்துக்கு புரியுமா?
பரம்பொருள்71,011 views • 3 months ago

20 அதிமுக எம் எல் ஏக்கள தவெக கொண்டு போயிருக்கும். நாங்க எதிர்த்ததாலதான் 4 பேரோட நிறுத்துனாங்க.. - Thol. Thirumavalavan ஆதவ்கிட்ட பேசி அவங்க விலகினாலும் நீங்க ஏன் சேக்குறீங்கன்னு கேட்டு இனி நடக்காம தடுத்தோம். - Shanmugam P Meanwhile, Vijay and Adhav : விஜயபாஸ்கர் ராஜினாமா - தவெகவில் இணைந்தார். 😂😂😂 இப்ப என்ன செய்யப் போறீங்க Thol. Thirumavalavan Shanmugam P CPIM Tamilnadu CPI Tamilnadu IUML Tamil Nadu ???
பரம்பொருள்74,235 views • 4 months ago

ராகுல் காந்தியின் இந்த மெச்சூரிட்டி லெவல்..👍👏👏 கேள்வி: NDA கூட்டணியில் உள்ள TDP, JDU போன்ற கட்சிகள் ஏற்கனவே உங்களுடன் கூட்டணியில் இருந்தவர்கள்தான். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அ அமருமா அல்லது (அவர்களோடு இணைந்து) ஆட்சியமைக்க முயல்வீர்களா?? முதலில் கார்கே அவர்களிடம் நீங்க பதில் சொல்லுங்கன்னு றார். 😍 கார்கே “நீங்களே சொல்லுங்கன்னு” சொன்னதுக்கப்பறம் பதில் சொல்றாரு. “நாளை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அதில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.. நாங்கள் இந்தியா கூட்டணி கட்சிகளை மதிக்கிறோம். அவர்கள் கருத்துக்களைக் கேட்காமல் ஊடகங்களிடம் இதைப்பற்றியெல்லாம் பேசப்போவதில்லை”..👌🔥 Rahul Gandhi #INDIA
பரம்பொருள்245,310 views • 2 years ago

போய் கவர்ன்மெண்ட கேளு 🤣🤣🤣 This portion. they nailed it. 😂 #DogLovers
பரம்பொருள்124,453 views • 1 year ago

தற்குறித் தனமா பேசின விஜயை பொளந்து விட்டிருக்கார் RadhakrishnanRK, PhD. 👍👍 விஜய் மேடைல இதை பேசும்போதே எவ்ளோ கேவலமான, தரங்கெட்ட தற்குறி தலைவனா இருக்கனும்னு தோணுச்சி.. ஆனா விவாதங்களில் இதை யாரும் இதை பேச மாட்டாங்கன்னு நெனச்சேன். ஜெயலலிதாவ ஆண்டினா கூப்பிட்டன்னு வச்சி விளாசிருக்கார் ஆர்கே. Vijay தரம் தாழ்ந்த பேச்சு.. திருத்திக்கங்க.. TVK Vijay
பரம்பொருள்117,716 views • 1 year ago

வேளாங்கண்ணி ஆலயம்.. 🤦🏻♂️ தினம் ஆயிரக்கணக்கான பேர் வந்து போறாங்க. சத்தம் போட்டுக்கூட ஜெபிக்காம, அமைதியா இருந்து ஜெபிக்கிற இடம். அதையும் சீரழிக்கிறானுக.. திரும்பவும் சொல்றேன்…. இடம் பொருள் ஏவல் இன்றி எங்கு போனாலும் இவர்கள் கூவும் “TVK TVK TVK” எனும் கோஷம், வட இந்திய “ஜெய் ஸ்ரீராம்” கோஷத்தின் தற்குறிகள் வெர்ஷன் தவிற வேறில்லை..
பரம்பொருள்50,534 views • 5 months ago

வாய இப்பிடி இப்பிடி குவிக்க ஆரம்பிச்சிட்டா மறந்துட்டான்னு அர்த்தம்.. 😂
பரம்பொருள்55,870 views • 6 months ago

பிரிச்சி மேய்ஞ்சிட்டான்..😂😂😂👏👏👏🔥🔥🔥 #CSK 1 Minute Story.. Chennai Super Kings Mahendra Singh Dhoni
பரம்பொருள்224,545 views • 3 years ago

அடங்காத காளை ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி கண்மணி… Thol. Thirumavalavan 👎
பரம்பொருள்30,518 views • 3 months ago
