
OpinionHub
@PoliticsPesu • 1,279 subscribers
"நல்லவர் அல்ல, தான் நிரம்ப உண்டு, அண்டைவர் பசியுடன் இருக்கும்போது - நபி (ஸல்)"
Shorts
Videos

கரூர் சம்பவம் நடந்த அடுத்த ஒரு சில நாட்கள், யாருக்குமே என்ன பண்றதுன்னு தெரியாம குழம்பிப் போயிருந்த நேரத்துல, கட்சியை Court முன்னாடி மட்டுமில்லாம Media முன்னாடியும் represent பண்ணவர்தான் இந்த மனுஷன் CTR.Nirmalkumar சவுக்கு சொல்ற மாதிரி அவர் compromised-னா, எதுக்காக அவ்வளவு பெரிய பாரத்தை அவர் சுமக்கணும்னு நம்ம எல்லாரும் யோசிக்கணும். Question his efficiency but never his integrity just because a third person said so
OpinionHub87,864 views • 1 month ago

கேவலம் அரசியல் காரணங்களுக்காக விஜய்யோட ஒட்டுமொத்த சினிமா கேரியரையும் மட்டுப்படுத்துற மாதிரியான Tweets-ஐ பார்க்க முடியுது. ஏதோ விஜய்யால தமிழ் சினிமாவுக்கு எந்த நல்லதும் நடந்ததே இல்லாத மாதிரி ஒரு பிம்பத்தைக் கட்டமைச்சுட்டு இருக்கானுங்க. அன்னைக்கு கொரோனா காலத்துல MASTER வரலன்னா, இன்னைக்கு தமிழ் சினிமாவே இல்ல😏
OpinionHub36,626 views • 17 days ago

என்ன ஒரு ஆணவம், என்ன ஒரு திமிரு😡 TVK Vijay இந்தத் திமிருக்கு நீங்கள் கண்டிப்பாக இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் தலைவா M.K.Stalin திருச்சி கிழக்கில் நின்று இந்த த.வெ.க-வை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும்🤭🤭 நாங்கள் எல்லோரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்🤭 களத்தில் இறங்கு தலைவா, காலம் காத்துக் கொண்டிருக்கிறது🤭🤭 #ragebaiting
OpinionHub112,772 views • 2 months ago

அதிமுக வலுவாக இருக்குற தொகுதிக்குப் போய், போட்டியே ரெண்டு பேருக்கு நடுவுலதான், ஒண்ணு TVK, இன்னொண்ணு DMK-ன்னு சொன்னது மட்டுமில்லாம, அதிமுகவையே ‘மற்றும் பலர்’ லிஸ்ட்ல சேர்த்துட்டாரு. அப்போ நான்கூட நினைச்சேன், என்னடா அதிமுக ஜெயிச்ச தொகுதிக்குப் போய், இவர் போட்டி TVK-க்கும் DMK-க்கும் இடையிலதான்னு சொல்றாரேன்னு! Result பார்த்த பிறகுதான் புரியுது. It was indeed TVK vs DMK! DMK-வைத் தன்னோட எதிரியா project பண்ணி, அதிமுகவை ஓரங்கட்டிட்டு, திமுகவை இரண்டாவது இடத்துக்குத் தள்ளியிருக்காரு! தன்னோட வெற்றியை மட்டும் இல்ல, தன்னோட எதிரி யாருன்னு தீர்மானிக்கிற இடத்துக்கே போயிட்டாரு! He is a POLITICAL MONSTER! 🔥TVK Vijay
OpinionHub31,040 views • 23 days ago

You will fail TVK Vijay, you will fail miserably Vignesh TVK மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் திரு. விக்னேஷ் அவர்களுக்கும் என் பதிவு. இன்று டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளீர்கள். ஊழியர்களின் பொருளாதார நிலையை உயர்த்தினால், பாட்டிலுக்கு ₹10, ₹20 கூடுதலாக வசூலிக்கும் பழக்கம் குறையும் என்ற நம்பிக்கையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் சுமார் 20 வருடங்களாக பழகிப்போன இந்த முறைகேடு, வெறும் சம்பள உயர்வால் நின்றுவிடாது. கூடுதல் வசூல் மூலம் சிலர் மாதத்திற்கு பல லட்சங்கள் சம்பாதிப்பதாகக் குற்றச்சாட்டுகள் வருகின்றன. எவ்வளவு சம்பளம் உயர்த்தினாலும், எவ்வளவு சலுகைகள் கொடுத்தாலும் இந்த ₹10, ₹20 வசூல் தானாக நின்றுவிடும் என்று நம்புவது தவறு. டாஸ்மாக் மின்சாரம் அல்ல. போக்குவரத்தும் அல்ல. அது அரசே நடத்த வேண்டிய அடிப்படை பொதுச் சேவையும் அல்ல. அப்படியிருக்க, இதை தனியார்மயமாக்குவதில் அரசுக்கு ஏன் இத்தனை தயக்கம்? இன்றைய அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்து, டாஸ்மாக் விற்பனை முறையை முழுமையாக சீர்திருத்தி, தனியார்மயமாக்கலை நோக்கி நகர வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தோற்பீர்கள். அதுவும் இந்த டாஸ்மாக் சேற்றில் மிகக் கேவலமாகத் தோற்பீர்கள்.
OpinionHub19,737 views • 2 months ago

அவர் மேல இருக்குற personal காரணங்களுக்காக அவரை election-ல தோற்கடிச்சுருவேன், vote போட மாட்டேன் என்று நிறைய பேர் முட்டாள்தனமா பேசிட்டு இருக்காங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு இங்க இருக்குற இரண்டு பெரிய கட்சிகளின் பணபலத்தையும் மீறி, அவங்களை வீழ்த்தி இந்த இடத்துக்கு வந்திருக்கோம் தெரியுமா? ஒரு நேர்மையான, ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திட்டு இருக்கோம். அதை ஒரு personal காரணத்துக்காக தூக்கி எறிஞ்சுட்டு, மறுபடியும் திமுக இல்ல அதிமுக கிட்ட கொடுக்க முடியாது. இந்த இடத்தை அடைய உயிர்களையே இழந்திருக்கோம். தனிப்பட்ட விருப்பு-வெறுப்பை ஆட்சியோடு கலக்காதீங்க. Learn to separate personal from governance.
OpinionHub19,001 views • 2 months ago

ANOTHER VIJAY SONG WITHOUT VIJAY IN IT ♥️♥️ HE LIVED THIS LYRICS Vijay
OpinionHub15,803 views • 2 months ago
No more content to load