
பொன்னி பொய்யாமொழி🥰
@Ponnipoiyamozh1 • 4,892 subscribers
Oh my goodness 🤩
Shorts
Videos

Relationship adviser my foot🤦♀️ Partners ah control pananum... Hurt pananum 🤷♀️ இவ்வளவு பேர் பார்க்குற ஒரு ஷோவில இப்படி பேசறவன்... தனியாக வருபவரிடம் என்னென்ன ஆலோசனை சொல்லுவானோ🤦♀️ ஷோஷியல் மீடியாவில் வரும் இப்படிப்பட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனைகள் பெறுவது ஆபத்தானது🥱
பொன்னி பொய்யாமொழி🥰63,755 views • 3 days ago

இவங்களாம் ரொம்ப நம்பி ஓட்டு போட்ருக்காங்க போல இப்படி அழுது பொலம்பிட்டு இருங்காங்க.... பேரிகார்ட், ஹெலிபேட் போடற காச விட இதெல்லாம் கம்மியா தான் செலவாகும்.... இப்படிப்பட்ட ஆட்களுக்கு எங்களின் வரிபணத்தை தராளாமா செலவு செய்யலாமே CMOTamilNadu கண்டதுங்கள கூப்புட்டு லண்டன் போறதவிட🤦♀️
பொன்னி பொய்யாமொழி🥰150,992 views • 21 days ago

இதுதான் இப்போ எல்லாருடைய மனநிலையா மாறிடுச்சு💔 நீ வேண்டாம்னு சொல்லும்போது உன்கூடையே இருந்தோம்... ஆனா இப்போ வீடியோ போட்டு ஆதரவு கேக்குற ஆனா.....இப்போ வேண்டாம்னு எங்களுக்கு தோணிடுச்சு😭 எங்ககிட்ட ஆதரவு இல்ல....வேணும்னா உன் நண்பர் கிட்ட கேளு ஆதவ் அர்ஜுன கொடுப்பாரு தல🚶♀️
பொன்னி பொய்யாமொழி🥰120,403 views • 18 days ago

பாவம் இந்த மனுஷன். விஜய் எல்லாத்தையும் தூக்கி நிறுத்திடுவாருன்னு.. கொடிய நிறுத்தி தேசியக்கொடி அளவுக்கு பிள்ளைய வச்சி பில்டப்லாம் கொடுத்துருக்காரு😭 இப்போ அண்ணன் நமக்கு உதவி செய்யமாட்டாருன்னு.. ஆட்டோ ட்ரைவராயிருந்து வாழைத்தோப்பு கூலி தொழிலாளியா மாறிய கதைய சொல்லிக்கிட்டு இருக்காரு
பொன்னி பொய்யாமொழி🥰40,532 views • 6 days ago

அப்போ இந்த பெயர் கூட காபி தானா🤣😂😆 பேர கூட காபி அடிச்சிட்டு தான் இந்த அலப்பறையா😁
பொன்னி பொய்யாமொழி🥰133,458 views • 1 month ago

Hats off to our beloved Majestic Muthupandi🔥 Prakash Raj 🥰
பொன்னி பொய்யாமொழி🥰224,110 views • 3 months ago

துபாய்க்கு போய் தான் கைப்பை வாங்கிட்டு வந்துருங்காங்க🥰
பொன்னி பொய்யாமொழி🥰147,759 views • 2 months ago

முட்டுகொடுக்க இந்த பெண் அணில்கள் படற பாடு இருக்கே 😂 பாவத்த.... ஓடுதுங்க பாவம்🤣
பொன்னி பொய்யாமொழி🥰45,258 views • 29 days ago

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் திமுக சதி😁 DMK fake narrative exposed😉
பொன்னி பொய்யாமொழி🥰56,609 views • 1 month ago