
Raja Anbazhagan
@raja_anbazhagan • 26,932 subscribers
சென்னை தென்மேற்கு மாவட்டம் திமுக இளைஞரணி அமைப்பாளர் Belongs to Dravidian Stock
Shorts
Videos

வாங்க library போவோம் ஒரே வரியில் CM மொத்த Speech ஐ முடிச்சிவிட்ட LOP Udhay 🔥🔥
Raja Anbazhagan98,921 views • 1 month ago

மக்கள் சொல்லும் கருத்தை கேளுங்க CTR.Nirmalkumar அமைச்சரே..
Raja Anbazhagan20,181 views • 3 months ago

நிழலாய் நின்றவர் இன்று நிஜமாகவே நம்மோடு! என் தந்தை மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் சிந்திய ஒவ்வொரு துளி வியர்வையும், இன்று தியாகராய நகர் மக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் அன்பழகன் மேம்பாலமாக நிமிர்ந்து நிற்கிறது. இந்த பாலம் வெறும் சிமெண்ட் கட்டடம் அல்ல; என் தந்தையின் மக்கள் சேவைக்கும், மக்கள் மீது அவர் கொண்டிருந்த மாறாத அன்பிற்கும் அடையாளம். அவர் இன்று என்னுடன் நேரில் இல்லை என்றாலும், இந்த பாலத்தின் வழியாக ஒவ்வொருவர் பயணத்திலும் அவர் என்னோடு பயணிப்பதை உணர்கிறேன். மக்களின் அலைச்சலை மிச்சப்படுத்தி, வாழ்வாதாரத்தை உயர்த்தும் இந்த உயர்மட்டப் பாதை, அவர் நமக்கு விட்டுச் சென்ற அழியாத தொண்டு. #Raja4TNagar #votefordmk #DMK4TNagar #TNagar
Raja Anbazhagan10,480 views • 6 months ago
No more content to load