
RajivGandhi Radhakrishnan ✨
@rajiv_dmk • 276,127 subscribers
Advocate - திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளர்🖤❤️
Shorts
Videos

300 ஊர்ல இருந்து 3000 பேரைக் கூட்டிவந்து 300 மீட்டருக்கு கேரவான் பின்னாலையே ஓடவிட்டு வேடிக்கை காட்டும் அரசியல் தற்குறிகளே…. தமிழ்நாட்டின் தன்மானம் காத்த தமிழன்னையின் தலைமகன் M.K.Stalin வருகிறார் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்!! எங்கள் மாமதுரை வாயார வாழ்த்துகிறது!!✨✨
RajivGandhi Radhakrishnan ✨153,451 次观看 • 1 年前

அரிசி விலை… சர்க்கரை விலை… எல்லாமே தலைகால் தெரியாமல் உயர்ந்துகொண்டிருக்கிறது! “மாற்றம் தருவோம்” என்று வந்த மாண்புமிகு மாண்புமிகு புரட்சியாளர் TVK Vijay அவர்களின் ஆட்சியில், மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதற்கு தாராபுரத்தில் ஒரு கடை உரிமையாளரின் பேட்டி இதோ!
RajivGandhi Radhakrishnan ✨14,178 次观看 • 1 个月前
