
M.M.NEWS உடனடி செய்திகள்
@rajtweets10 • 2,764 subscribers
TAMIL NEWS Update....,
Videos
0:26
Sensitive content
This media may contain sensitive content.

#Maharashtra யவத்மால் கோயில் திருவிழா ராட்டினத்தில், எதிர்பாராதவிதமாக பெண்ணின் தலைமுடி இயந்திரத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவரது உச்சந்தலைத் தோல் அப்படியே தனியாகக் கிழிந்து பெயர்ந்ததால், அவர் கடுமையான காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
M.M.NEWS உடனடி செய்திகள்1,208,260 次观看 • 1 个月前
0:35
Sensitive content
This media may contain sensitive content.

#Maharashtra சத்ரபதி சம்பாஜிநகர் அருகே செல்போன் தகராறில் மலையிலிருந்து குதிக்க முயன்ற மகனைக் காப்பாற்ற தந்தை பிடிக்க முயன்றபோது தந்தையும் மகனும் நிலைதடுமாறி செங்குத்தான மலையிலிருந்து கீழே விழுந்து பலியாகினர் அதிர்ச்சியடைந்த தாயும் மலையிலிருந்து குதித்து உயிரிழந்தார்
M.M.NEWS உடனடி செய்திகள்1,543,502 次观看 • 2 个月前
1:44
Sensitive content
This media may contain sensitive content.

கரூர்:தான்தோன்றி மலை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியை மீது அரசு பள்ளி தலைமை ஆசிரியை முறையாக பணியாற்றவில்லை என புகார் அளித்ததால் ஆத்திரம்.. தலைமை ஆசிரியையை தாக்கும் வீடியோ இடம்: சின்னாண்டாங்கோவில், கரூர் #Karur #GovtSchool #Teacher #Headmaster
M.M.NEWS உடனடி செய்திகள்32,964 次观看 • 2 个月前
没有更多内容可加载