BLACK's banner
BLACK's profile picture

BLACK

@Ranjith_R23 • 5,645 subscribers

"My existence is My Politics". என் இருத்தலே என் ஆக சிறந்த அரசியல்.🖤❤️

Shorts

ஜிப்பு கூட ஒழுங்கா போட தெரியல இவன் கையில அருவா 😭.. எங்க டா இருக்கு சட்ட ஒழுங்கு 🤦🤦

21,185 views

"அங்க ஏன் சிக்னல் தெரியுது" - ராதாபுரம் தற்குறி MLA கிறிஸ்டோபர்.. கொடுத்து வச்ச ராதாபுரம் மக்கள்👏🏼👏🏼👏🏼👏🏼 #TVKisBJP

25,651 views

டேய் Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப துரோகி, இன்னைக்கு மட்டும் நீங்க முதுகுல குத்தாம இருந்திருந்தா, தமிழ்நாட்டுல சோசியல் மீடியாவை கொளுத்தியிருப்போம் உடன்பிறப்புகள்.. பாஜகவை கிழித்து தொங்க போட்டிருப்போம்... ஆனால் நீ பல்லிளிச்சுன்னு TVK Vijay என்ற மண் குதிரைல ஏறுனீங்களே... இப்போ அவனுங்க எந்த எலி பொந்துல ஒளிஞ்சின்னு இருக்கானுங்கன்னு தேடினீங்களா? சாவுங்கடா..👍🏼 உங்களுக்கு இது பத்தாது.

32,093 views

ஒரு பெண் என்றும் பாராமல்.... நான் எந்த தப்பும் பண்ணல... ரெண்டு வரி டயலாக் ஆனாலும் பெர்ஃபாமன்ஸ் செம கா பின்னிட்டீங்க... சோசியல் மீடியா பூரா நீங்க தான் சக்க போடு போடுறீங்க...👍🏼 சோகத்தில் இருந்து மீளாத சோக அக்கா...😭😭 😂😂😂😂 #TVKExposed

25,482 views

தாராபுரம் அரசியலில் திடீர் திருப்பம்.! "எடப்பாடி பழனிசாமி 10 பைசா கொடுக்கலை...31 கோடி செலவு செய்தேன்" சத்தியபாமா அதிரடி வாக்குமூலம். (ஓ அதனால்தான் 50 கோடி தவெகல வாங்கினாரோ) தவெக பற்றி இன்னும் இவ்வளவு பேசுகிறாரே...இதை பார்த்தும் இந்தம்மாவுக்கு தவெகவினர் ஓட்டு போடுவாங்களா? உண்மையை பேசுறாங்க 'சத்திய'பாமா.. நாமதான் சந்தேகப்பட்டுட்டோம் 😔 #TVKVijay‌Fails

15,802 views

EWS சமூகஅநீதி என்று உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு போட்டது அதில் co petition Thol. Thirumavalavan-ன் பெயரில் WP(C) No.182 of 2019 ஒண்ணு இருக்கு.. 1. பொருளாதாரம் மட்டும் reservation-க்கான அடிப்படையாக இருக்க முடியாது. 2. SC/ST/OBC-யில் உள்ள ஏழைகள் ஏன் EWS-ல் இருந்து விலக்கப்பட வேண்டும்? 3. Reservation-ன் நோக்கம் வெறும் வறுமை ஒழிப்பு அல்ல இன்னும் பல காரணங்கள் சொல்லி EWS ஒரு "சமூக அநீதி" என்று சொன்னவர். இப்போ EWS சமூக நீதின்னு சொல்றாரு என்றால். தமிழ்நாட்டிற்கு EWS வர போவது உறுதி என்று பொருள்.. அதற்கு துணையாக VCK இருக்க போகுது.. #சங்கி_திருமா

17,648 views

யாருக்கு காண்டாகுதோ இல்லையோ இவனுக்கு ஓட்டு போட்ட கிறிஸ்டியனுங்க கொல காண்டுல இருப்பாங்கல 😹😹

39,225 views

Videos

இதோ அடுத்து.. #TVKdrugCompany
1:45

Sensitive content

This media may contain sensitive content.

Ranjith_R23's profile picture

வீரமணி போச்சோ வழக்கை விசாரிக்க நீதிபதி உத்தரவு 19.6.2026 குடுத்த பிறகும்., 27.8.2026 வரை முழுமையாக 70 நாட்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசின் காவல்துறை கிட்டதட்ட 60-80கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இந்த வழக்கை மூடிமறைக்க பார்த்து இருக்கு.. ( Police minister #Vijay என்பது குறிப்பிடத்தக்கது) அதே நேரத்தில் தான் #தவெக அமைச்சர்கள் இதே வீரமணியுடன் விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள்.. இதற்கு நடுவில் பழியை திமுக மீது narrative செட் செய்ய தான் Akshitha, shalin போன்ற வாடகை வாய்களை விட்டு பேச வைத்து திசை திருப்ப பார்த்திருக்கு இந்த தவெக திருட்டு கும்பல்.. பாவம் டா பச்ச குழந்தைகள்.. 😭😭 #TVKVijay‌Fails #TVKExposed

BLACK

55,021 views • 1 month ago