
BLACK
@Ranjith_R23 • 5,630 subscribers
"My existence is My Politics". என் இருத்தலே என் ஆக சிறந்த அரசியல்.🖤❤️
Shorts
Videos

பல்லவி MLA எல்லாத்தையும் பிளான் பண்ணி, சொந்த கேமராமேன் வச்சு பண்ணிருகாங்க. சேர்ல உக்காந்ததுல இருந்து எல்லாமே கேமராவுல பதிவாகுதான்னு செக் பண்ணியிருக்காங்க. மீட்டிங் ஆரம்பிக்கிற வரைக்கும் வெளியிலேயே வெயிட் பண்ணிட்டு தான் இருந்திருக்காங்க பல்லவி. ரீல்ஸ் விளம்பரத்துக்காக சொந்தக் குழந்தையையே பயன்படுத்துற அளவுக்கு இவ்வளவு கேவலமா இறங்குவாங்க?? 🤦🤦 #TVKlies
BLACK168,288 次观看 • 2 天前
1:45
Sensitive content
This media may contain sensitive content.

வீரமணி போச்சோ வழக்கை விசாரிக்க நீதிபதி உத்தரவு 19.6.2026 குடுத்த பிறகும்., 27.8.2026 வரை முழுமையாக 70 நாட்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசின் காவல்துறை கிட்டதட்ட 60-80கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இந்த வழக்கை மூடிமறைக்க பார்த்து இருக்கு.. ( Police minister #Vijay என்பது குறிப்பிடத்தக்கது) அதே நேரத்தில் தான் #தவெக அமைச்சர்கள் இதே வீரமணியுடன் விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள்.. இதற்கு நடுவில் பழியை திமுக மீது narrative செட் செய்ய தான் Akshitha, shalin போன்ற வாடகை வாய்களை விட்டு பேச வைத்து திசை திருப்ப பார்த்திருக்கு இந்த தவெக திருட்டு கும்பல்.. பாவம் டா பச்ச குழந்தைகள்.. 😭😭 #TVKVijayFails #TVKExposed
BLACK55,021 次观看 • 1 个月前

தொகுதி மக்களுக்கு நல்லது செஞ்சா கண்டிப்பா ஜெயிச்சிடலாம்னு யாராவது சொன்னா நம்பாதீங்க! 😒 கொளத்தூர் தொகுதியில தலைவர் M.K.Stalin செஞ்ச அளவுக்கு வேற எந்த MLA-வும் தன் தொகுதிக்கு அவ்ளோ காரியங்களை செஞ்சிருக்க முடியாது. சென்னைக்கு சுற்றுலா வர்றவங்க கொளத்தூர் தொகுதியை வந்து பாக்குற அளவுக்கு பார்த்து பார்த்து ஒவ்வொரு திட்டத்தையும் செஞ்சாரு. ஆனா, மக்கள் நினைச்சா எவ்வளவு நன்மைகள் செஞ்சிருந்தாலும் தூக்கி வீசிடுவாங்க என்பதற்கு கொளத்தூர் தொகுதியே ஒரு பெரிய உதாரணம்! #DMK 🔥🔥🔥
BLACK60,636 次观看 • 1 个月前

தாராபுரம் அரசியலில் திடீர் திருப்பம்.! "எடப்பாடி பழனிசாமி 10 பைசா கொடுக்கலை...31 கோடி செலவு செய்தேன்" சத்தியபாமா அதிரடி வாக்குமூலம். (ஓ அதனால்தான் 50 கோடி தவெகல வாங்கினாரோ) தவெக பற்றி இன்னும் இவ்வளவு பேசுகிறாரே...இதை பார்த்தும் இந்தம்மாவுக்கு தவெகவினர் ஓட்டு போடுவாங்களா? உண்மையை பேசுறாங்க 'சத்திய'பாமா.. நாமதான் சந்தேகப்பட்டுட்டோம் 😔 #TVKVijayFails
BLACK15,802 次观看 • 25 天前

அண்ணா அரியணை ஏறினார் 🔥 செக்ரட்டரியேட் 'தலைமைச் செயலகம்' ஆனது.🔥 சட்டசபை 'சட்டமன்றம்' ஆனது.🔥 பார்லிமென்ட் 'நாடாளுமன்றம்' ஆனது.🔥 கோர்ட் 'நீதிமன்றம்' ஆனது.🔥 'மன்றம்' என்ற சொல்லையே மீட்டெடுத்தவர் அண்ணா 💪🏻 அரசு ஏடுகளில், ஸ்ரீ - ஸ்ரீமதி - குமாரி மறைந்து 'திரு - திருமதி - செல்வி' வந்தனர்.🤟🏻 மெட்ராஸ் ஸ்டேட் 'தமிழ்நாடு' ஆனது🫰🏻 தமிழ் தலைநிமிர்ந்தது💪🏻💪🏻 CNA Is Our DNA....🏴🚩💥 #RememberingAnna #CNAisOurDNA
BLACK21,781 次观看 • 1 个月前

📢அவிநாசி மக்களே📢 கொரோனா காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் சேவை செய்த இளம் மருத்துவர் கோகிலாமணியா??? அல்லது .... நேர்த்தி கடன் செலுத்த நெருப்பை தண்ணீர் ஊற்றி அனைத்து, ஈர சாம்பலில் நடந்து கடவுளுக்கே விபூதி அடித்த பிராடு கார பாய எல்.முருகனா??.. #VoteForDMK #AvinashiWithDMK
BLACK53,576 次观看 • 6 个月前

🚨கட்டாயம் பார்க்க 🚨 திக & திமுக இயக்கம் வரவில்லை என்றால் இப்போ திராவிட வெறுப்பு பேசிட்டு இருக்கவன் நிலைமையை நினைச்சி கூட பாக்க முடியல.. ஹிந்தி கல்விக் கொள்கை, குலத் தொழில் திட்டம் இதற்கெல்லாம் பின்னால் ஔிந்திருக்கும் பார்ப்பனின் கணவு இது தான்... பார்பணர்களை பார்த்து பயந்து கிடந்த எங்க அப்பன், தாத்தன் மனசுக்குள்ள தைரியம் கொடுத்த கட்சி திக & திமுக 🔥 நம் பிள்ளைகள் கௌரவமாக சுயமரியாதையுடன் தலை நிமிர்ந்து வாழ என்றென்றும் திமுக வேண்டும்.. 💪💪💪..
BLACK47,675 次观看 • 6 个月前