
Rhevanth Charan
@rhevanth95 • 142,151 subscribers
மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் | Member of Legislative Assembly, Maduravoyal, Tamil Nadu
Shorts
Videos

SVS நகர், சுப்பிரமணியன் தெருவில் மழைநீர் தேங்குவது குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இன்று மாலை பெய்த மழைக்குப் பிறகு அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது மழைநீர் தேங்கியிருந்ததைக் கண்டறிந்து, உடனடியாக அகற்றுமாறு உதவிப் பொறியாளருக்கு (AE) அறிவுறுத்தி, மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டதையும் நேரில் உறுதி செய்தேன். மக்களின் ஒவ்வொரு புகாருக்கும் உடனடி நடவடிக்கையும் நிரந்தரத் தீர்வுமே எங்கள் நோக்கம்! ————— Following repeated public complaints regarding water stagnation at Subramanian Street, SVS Nagar, I conducted an on-site inspection this evening after the rains. Upon noticing water stagnation, I instructed the AE to take immediate action and personally ensured that the stagnant water was cleared. Every public grievance deserves timely action and resolution. CMOTamilNadu TVK Vijay N Anand
Rhevanth Charan16,302 views • 3 days ago

நாளை நடைபெறவுள்ள போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கவுள்ளதை முன்னிட்டு, விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு, மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பாகவும் திட்டமிட்டபடியும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன! 🚇✨ ————— Ahead of tomorrow’s inauguration of the Porur–Vadapalani Metro Rail service, which will be attended by the Hon’ble Prime Minister of India and the Hon’ble Chief Minister of Tamil Nadu, preparations and security arrangements are underway in full swing. As part of the preparations for this important occasion, I personally inspected and reviewed the ongoing arrangements in the Maduravoyal constituency to ensure that all necessary work is being carried out smoothly and as planned. All arrangements are progressing at full pace to ensure the successful and seamless conduct of the inauguration ceremony! 🚇✨ CMOTamilNadu TVK Vijay N Anand
Rhevanth Charan20,268 views • 13 days ago

Welcome to Maduravoyal CM Sir!! 😄🙏 Out of Schedule-ல வந்ததுக்கு மிக்க நன்றி.. இவ்வளவு நாளா busy… இப்போ தான் time கிடைச்சுதா CM Sir? இப்போவாச்சும் உங்க தொகுதி நிலவரம் என்னனு தெரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்?😜 Thanks for the sudden visit.. மீண்டும் சந்திப்போம் 🔥 🗳️ EVM-ல் 7 அழுத்துங்க ‘விசில்’ சின்னத்திற்கே ஓட்டு போடுங்க #RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #TVKVijay
Rhevanth Charan163,550 views • 6 months ago

Had a wonderful and insightful discussion on the state of cyber security in Tamil Nadu and the proactive measures our Government is taking to build a secure and resilient digital ecosystem at the National Cyber Security Conference 2026, organized by the National Cyber Security Research Council (NCSRC) at the IIT Madras Research Centre. It was a privilege to share the stage with Hon’ble Thiru. Justice S.S. Sundar (Former Judge, Madras High Court), Thiru. Samay Singh Meena IPS (Deputy Commissioner of Police), Thiru. Sriharan Balan (Managing Director, Madura Travel Service), Dr. Khalieraaj E. Naidu (Director, NCSRC), Thiru. Anirudh Balaji (Executive Director, NCSRC), and Thiru. Mukund Canthadai (Deputy Executive Director, NCSRC). CMOTamilNadu TVK Vijay N Anand
Rhevanth Charan100,036 views • 3 months ago

Today, I had the honour of delivering my maiden speech in the Tamil Nadu Legislative Assembly. A moment I will always cherish - carrying the voice, hopes and aspirations of the people of Maduravoyal into the Assembly. Grateful for the trust placed in me. This is only the beginning. ❤️🙏 CMOTamilNadu TVK Vijay N Anand
Rhevanth Charan55,177 views • 2 months ago

பள்ளிகளின் அருகில்… மருத்துவமனைகளின் அருகில்… TASMAC திறந்து வைத்து மக்களின் வாழ்க்கையை யார் கெடுக்கிறார்கள்? குழந்தைகள் பள்ளிக்கு போகும் பாதை… அதே பாதையில் மதுபான கடை நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லும் இடம்… அதே இடத்தில் TASMAC இது வளர்ச்சியா? இல்லை மக்களை அழிக்கும் அரசியலா? இதை நிறுத்த வேண்டும் என்றால்… இந்த முறை ‘விசில்’ சின்னத்திற்கே ஓட்டு 💥 #RCPforMaduravoyal #rhevanthcharan #maduravoyal #tvk #voteforwhistle
Rhevanth Charan93,273 views • 6 months ago

சொன்னதை செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம்! மதுரவாயல் தொகுதியில் பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த 10க்கும் மேற்பட்ட TASMAC கடைகள் உடனடியாக மூடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை மக்களிடம் உறுதியளிக்கிறோம். இது வெறும் அறிவிப்பு அல்ல. மக்கள் கேட்ட மாற்றத்தின் ஆரம்பம். மதுரவாயல் மக்களின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 🔥 #RCPforMaduravoyal #rhevanthcharan #maduravoyal #tvk #mla TVK Vijay CMOTamilNadu
Rhevanth Charan78,044 views • 5 months ago

“5 வருடம் நீங்க செய்யாததை… இந்த சின்ன பையன் 100 மடங்கு செய்து காட்டுவான்!” ✊ மதுரவாயல் பிரச்சனை தெரியுமான்னு கேட்டாங்க… பிரச்சனை மட்டும் இல்ல அதுக்கு தீர்வு என்னனும் எனக்கு தெரியும் 🔥 இந்த முறை மாற்றம் கட்டாயம், ‘விசில்’ சின்னத்திற்கே ஓட்டு 💥 EVM-ல் 7 அழுத்துங்க… வெற்றியை உறுதி செய்யுங்கள் 🔥 #RCPforMaduravoyal #rhevanthcharan #maduravoyal #tvk #tvkvijay
Rhevanth Charan84,117 views • 6 months ago

மக்கள் பல நாட்கள் காத்திருந்தார்கள்… ஆனால் மாற்றம் வரவில்லை… நேற்று ரேவந்த் சரண் என்னும் நான் வந்தேன்… இன்று நடவடிக்கை நடந்தது..! அப்பொழுதும் இந்த விடியா தி.மு.க மூடி மறைக்க முயற்சி செய்கிறார்களே தவிர சரிசெய்ய முயற்சிக்கவில்லை இத்தனை நாள் எங்கே சென்றது இந்த தி.மு.க? இதுவே பதில் 💥 ஒரு வருகை இவ்வளவு மாற்றத்தை கொண்டு வந்தால் — ஒரு தலைமை எவ்வளவு மாற்றத்தை கொண்டு வரும்..? மாற்றத்திற்காக ‘விசில்’ சின்னத்திற்கே ஓட்டு 💥 #RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #VoteForWhistle
Rhevanth Charan79,900 views • 6 months ago

This morning, I rushed to the site of the major fire accident in Porur, where a massive blaze had broken out at a wooden warehouse. Nearly 11 lorry loads of water were deployed to bring the fire under control. Ensured swift and coordinated action by the Fire and Rescue Services, Metro Water, Police Department, and other concerned agencies, which helped prevent any injuries and stopped the fire from spreading to nearby residential and commercial areas. Subsequently, I convened a review meeting with Electricity Board officials to ascertain the possible source and cause of the incident. Instructions have also been issued to GCC and TNEB officials to formulate and implement a proper safety measures for fire-prone establishments like temporary structures and warehouses, in order to strengthen safety measures and prevent such incidents in the future. Greater Chennai Corporation TANGEDCO Official CMOTamilNadu TVK Vijay
Rhevanth Charan57,237 views • 5 months ago

மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற தருணம் இந்த சத்தியப்பிரமாணம் நிகழ்வு மட்டும் இல்லை மதுரவாயல் மக்களின் நம்பிக்கையின் சத்தியம் இந்த பொறுப்பை மக்கள் நலனுக்காக பயன்படுத்துவேன் உங்களின் குரல் இனி சட்டமன்றத்தில் ஒலிக்கும் 🔥 #RCPforMaduravoyal #rhevanthcharan #maduravoyal #tvk #mla
Rhevanth Charan53,921 views • 5 months ago

Participated in a special Zee Tamil show on the occasion of the release of #Jananayagan. During the interaction, I made a commitment to the transgender community in Maduravoyal that we will work towards establishing dedicated public toilet facilities for them, ensuring dignity, safety, and inclusive public infrastructure for all. CMOTamilNadu TVK Vijay N Anand
Rhevanth Charan31,308 views • 2 months ago

மதுரவாயல் சுத்தமாக இருக்க வேண்டும்… ✊ குப்பை பிரச்சனை இனி தொடரக்கூடாது 🔥 நான் வென்றதும் ஒழுங்கான குப்பை மேலாண்மை அமல்படுத்தப்படும் 💥 சுத்தமான மதுரவாயல் — நம்ம இலக்கு 🔥 #RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #CleanCity #TVKVijay #TVKVijayHQ #VoteForWhistle
Rhevanth Charan59,598 views • 6 months ago

Our party cadres were arrested by police officials last night for erecting flags on the occasion of our Vetri Thalaivar TVK Vijay s Birthday in Tiruvattriyur at 1215 midnight. We had gathered and sent Advocates from our Advocates Wing and all of them were later released on seeing our cadre strength and Advocate Team s efficiency.
Rhevanth Charan118,818 views • 1 year ago

One of the key promises I placed before the people during my election campaign was to transform the landscape of Maduravoyal and position it as the Gateway of Chennai. Today, I raised this vision in the Assembly and brought it to the attention of our Government. A greener, cleaner, more habitable and better-planned Maduravoyal - that is the transformation we are committed to delivering. From a campaign promise to the Assembly floor - the journey has begun. CMOTamilNadu TVK Vijay N Anand
Rhevanth Charan22,283 views • 2 months ago