Rhevanth Charan's banner
Rhevanth Charan's profile picture

Rhevanth Charan

@rhevanth95 • 142,151 subscribers

மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் | Member of Legislative Assembly, Maduravoyal, Tamil Nadu

Shorts

Congratulated Seven Screen Studio for this massive Blockbuster!!! #LeoSuccessMeet #Leo #ThalapathyVijay

Congratulated Seven Screen Studio for this massive Blockbuster!!! #LeoSuccessMeet #Leo #ThalapathyVijay

296,576 次观看

I extend my heartfelt gratitude to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay avl., and the Hon’ble Speaker of the Legislative Assembly, Thiru. JCD Prabhakar avl., for appointing me as a Member of the Legislative Assembly Privileges Committee. I will strive to live up to the trust placed in me and discharge this responsibility with utmost dedication, commitment and a strong sense of duty. ——— என்னை தமிழ்நாடு சட்டமன்ற அவை உரிமைக் குழு உறுப்பினராக நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. JCD பிரபாகர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் வழங்கியுள்ள பொறுப்பிற்கும் உரிய வகையில், முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவேன். CMOTamilNadu JCD Prabhakar TVK Vijay N Anand

11,616 次观看

Superbly remastered !!! We open to houseful shows and crazy vibe!!! #Kushi Vijay Anna 🥰🥰 #ThalapathyVijay #FansFortRohini

Superbly remastered !!! We open to houseful shows and crazy vibe!!! #Kushi Vijay Anna 🥰🥰 #ThalapathyVijay #FansFortRohini

61,664 次观看

மக்கள் சக்தி கொண்ட ஒரே கட்சி - #TVK‌ ⚡️ #TVKVijay‌ #RhevanthCharan #Maduravoyal #PeopleLove #Election2026

மக்கள் சக்தி கொண்ட ஒரே கட்சி - #TVK‌ ⚡️ #TVKVijay‌ #RhevanthCharan #Maduravoyal #PeopleLove #Election2026

11,758 次观看

Videos

rhevanth95's profile picture

SVS நகர், சுப்பிரமணியன் தெருவில் மழைநீர் தேங்குவது குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இன்று மாலை பெய்த மழைக்குப் பிறகு அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது மழைநீர் தேங்கியிருந்ததைக் கண்டறிந்து, உடனடியாக அகற்றுமாறு உதவிப் பொறியாளருக்கு (AE) அறிவுறுத்தி, மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டதையும் நேரில் உறுதி செய்தேன். மக்களின் ஒவ்வொரு புகாருக்கும் உடனடி நடவடிக்கையும் நிரந்தரத் தீர்வுமே எங்கள் நோக்கம்! ————— Following repeated public complaints regarding water stagnation at Subramanian Street, SVS Nagar, I conducted an on-site inspection this evening after the rains. Upon noticing water stagnation, I instructed the AE to take immediate action and personally ensured that the stagnant water was cleared. Every public grievance deserves timely action and resolution. CMOTamilNadu TVK Vijay N Anand

Rhevanth Charan

16,302 次观看 • 3 天前

rhevanth95's profile picture

நாளை நடைபெறவுள்ள போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கவுள்ளதை முன்னிட்டு, விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு, மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பாகவும் திட்டமிட்டபடியும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன! 🚇✨ ————— Ahead of tomorrow’s inauguration of the Porur–Vadapalani Metro Rail service, which will be attended by the Hon’ble Prime Minister of India and the Hon’ble Chief Minister of Tamil Nadu, preparations and security arrangements are underway in full swing. As part of the preparations for this important occasion, I personally inspected and reviewed the ongoing arrangements in the Maduravoyal constituency to ensure that all necessary work is being carried out smoothly and as planned. All arrangements are progressing at full pace to ensure the successful and seamless conduct of the inauguration ceremony! 🚇✨ CMOTamilNadu TVK Vijay N Anand

Rhevanth Charan

20,268 次观看 • 13 天前

rhevanth95's profile picture

.@tvkvijayhq

Rhevanth Charan

167,441 次观看 • 1 年前