
Duraimurugan
@Saattaidurai • 160,055 subscribers
மொழியால் ,இனத்தால் தமிழன் | Youtuber, Content Creator @SaattaiOnline
Shorts
Videos

இன்றைக்கு தாராபுரம் தேர்தல் பரப்புரையில் தமிழக முதல்வர் விஜய் அவர்களை உட்கார வைத்து மாட்டுவண்டி ஓட்டியவர் பெயர் அசோக் ! இவர் அதிமுகவின் பொட்டிக்காம்பாளையம் பொறுப்பாளர் வேட்பாளர் சத்யபாமாவை ஊருக்குள் வரக்கூடாது துரோகி என்று சொன்னதற்காக வழக்கு போடப்பட்டு செங்கோட்டையன் மற்றும் கே.வி ராமலிங்கத்தால் மிரட்டப்பட்டு தவெகவில் இணைக்கப்பட்டுள்ளார் ! தவெகவில் இணையவில்லை என்றால் சிறைக்கு போய்விடுவீர்கள் என்று மிரட்டி அவரை வைத்தே மாட்டு வண்டி ஓட்ட வைத்து வருவது கேவலமான அரசியல் ! தவெக எனும் திருட்டுசக்தி !
Duraimurugan481,259 views • 15 days ago
1:49
Sensitive content
This media may contain sensitive content.

உன்னை உடனே தூக்கிருவேன் | பெரியகுளம் எம்.எல்.ஏ கொலை மிரட்டல் | சபரி ஐங்கரன் |
Duraimurugan452,791 views • 1 month ago

அமைச்சர் நிர்மல் குமாரின் விமர்சனங்களுக்கு தக்க பதிலடியை தர வேண்டிய திமுக அவரது பிறப்பு குறித்து சந்தேகம் எழுப்புகிறது ! எடப்பாடி அவர்கள் ஸ்டாலின் அவர்கள் குறித்து பேசியபோதும் எடப்பாடியின் பிறப்பை கொச்சைப்படுத்தினார் ஆ.ராசா இன்று நிர்மல்குமாரின் பிறப்பு குறித்தும் கொச்சையாக பேசுகிறார் ! நீங்க ஆ.ராசாவா இல்லை ஆபாச ராசாவா ? அடுத்தவன் பிறப்பு குறித்து அப்படி என்ன உங்களுக்கு சந்தேகம் ? A RAJA
Duraimurugan247,620 views • 1 month ago

மாண்புமிகு முதல்வருக்கு தேசியவிருது கிடைக்குமா ? இல்லை அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா ?
Duraimurugan259,059 views • 2 months ago

சீமான் அண்ணா இப்படி பண்ணாதிங்க | தம்பியின் கடைசி வேண்டுகோள் | அரசியலில் இருந்து விலகுகிறேன் |
Duraimurugan331,948 views • 3 months ago

மதுராந்தகம் தவெக வேட்பாளர் சரியில்லை என தவெகவின் பல்லாவரம் எம்.எல்.ஏ காமாட்சி கூறுகிறார் . மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் உள்ள வேட்பாளர்கள் மீது தவெகவினரே கடும் அதிருப்தியில் உள்ளனர் ! பெட்டிக்காக கட்சி மாறிய இவர்கள் தேர்தல் களத்தில் வீழ்த்தப்படுவதே உண்மையான ஜனநாயகம் !
Duraimurugan68,571 views • 22 days ago